अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १५15

अथ ह प्राणा अहꣳ श्रेयसि व्यूदिरेऽहꣳ श्रेयानस्म्यहꣳ श्रेयानस्मीति ॥ ६ ॥அத2 ஹ ப்ராணா அஹꣳ ஶ்ரேயஸி வ்யூதி3ரே(அ)ஹꣳ ஶ்ரேயாநஸ்ம்யஹꣳ ஶ்ரேயாநஸ்மீதி ॥ 6 ॥

தமிழ்ஒரு சமயம் பிராணன் அதாவது இந்திரியங்கள் தங்களுக்குள் நான் சிறந்தவன், நானே சிறந்தவன் என்று விவாதம் செய்தன.
संस्कृतम्
தமிழ்
अथ ह प्राणाः एवं यथोक्तगुणाः सन्तः अहंश्रेयसि अहं श्रेयानस्मि अहं श्रेयानस्मि इत्येतस्मिन्प्रयोजने व्यूदिरेनाना विरुद्धं चोदिरे उक्तवन्तः ॥அத2 ஹ ப்ராணா꞉ ஏவம் யதோ2க்தகு3ணா꞉ ஸந்த꞉ அஹம்ஶ்ரேயஸி அஹம் ஶ்ரேயாநஸ்மி அஹம் ஶ்ரேயாநஸ்மி இத்யேதஸ்மிந்ப்ரயோஜநே வ்யூதி3ரேநாநா விருத்3த4ம் சோதி3ரே உக்தவந்த꞉ ॥
ஒரு சமயம் பிராணன்கள் அதாவது பிராணன் இந்திரியங்கள் இவ்வாறான குணங்கள் உடையதால் தங்களில் யார் சிறந்தவன், என்பதை நிலைநாட்டுவதற்காக “நானே சிறந்தவன். நானே சிறந்தவன்” என்று அவர்களுக்குள் விவாதம் செய்து மாறுபட்ட கருத்துக்களைக்கூறி சண்டையிட்டன.