अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १५15

यो ह वै प्रतिष्ठां वेद प्रति ह तिष्ठत्यस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च चक्षुर्वाव प्रतिष्ठा ॥ ३ ॥யோ ஹ வை ப்ரதிஷ்டா2ம் வேத3 ப்ரதி ஹ திஷ்ட2த்யஸ்மிꣳஶ்ச லோகே(அ)முஷ்மிꣳஶ்ச சக்ஷுர்வாவ ப்ரதிஷ்டா2 ॥ 3 ॥

தமிழ்எவன் ஒருவன் இந்த பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பிரதிஷ்டை ஆகின்றான். சக்ஷு பிரதிஷ்டை ஆகும்.
संस्कृतम्
தமிழ்
यो ह वै प्रतिष्ठां वेद, स अस्मिंल्लोके अमुष्मिंश्च परे प्रतितिष्ठति ह । का तर्हि प्रतिष्ठेति, आह — चक्षुर्वाव प्रतिष्ठा । चक्षुषा हि पश्यन् समे च दुर्गे च प्रतितिष्ठति यस्मात् , अतः प्रतिष्ठा चक्षुः ॥யோ ஹ வை ப்ரதிஷ்டா2ம் வேத3, ஸ அஸ்மிம்ல்லோகே அமுஷ்மிம்ஶ்ச பரே ப்ரதிதிஷ்ட2தி ஹ । கா தர்ஹி ப்ரதிஷ்டே2தி, ஆஹ — சக்ஷுர்வாவ ப்ரதிஷ்டா2 । சக்ஷுஷா ஹி பஶ்யந் ஸமே ச து3ர்கே3 ச ப்ரதிதிஷ்ட2தி யஸ்மாத் , அத꞉ ப்ரதிஷ்டா2 சக்ஷு꞉ ॥
எவன் ஒருவன் இந்த பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பிரதிஷ்டையாகின்றான். இது ப்ரஸித்தியானது அந்த பிரதிஷ்டா யாது? அதற்கு சுருதி கூறுகிறது- சக்ஷுவே பிரதிஷ்டா என்று. சக்ஷுவினால அல்லவா சமதளத்தையும் மேடு பள்ளம் உள்ள தளத்தையும் அறிந்து பிரதிஷ்டிதமாகிறது (அதில் நிலைக்கிறது) ஆகையால் சக்ஷுவே பிரதிஷ்டா.