मन्त्रः २மந்த்ர꞉ 2 / १५15
यो ह वै वसिष्ठं वेद वसिष्ठो ह स्वानां भवति वाग्वाव वसिष्ठः ॥ २ ॥யோ ஹ வை வஸிஷ்ட2ம் வேத3 வஸிஷ்டோ2 ஹ ஸ்வாநாம் ப4வதி வாக்3வாவ வஸிஷ்ட2꞉ ॥ 2 ॥
தமிழ்எவன் வசிஷ்டத்தை அறிகிறானோ அவன் தன் ஜாதிகளுள் மிகுந்த தனவான் ஆக ஆகின்றான். நிச்சயமாக வாக்கே வசிஷ்டம் (செல்வம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
यो ह वै वसिष्ठं वसितृतममाच्छादयितृतमं वसुमत्तमं वा यो वेद, स तथैव वसिष्ठो ह भवति स्वानां ज्ञातीनाम् । कस्तर्हि वसिष्ठ इति, आह — वाग्वाव वसिष्ठः, वाग्मिनो हि पुरुषा वसन्ति अभिभवन्त्यन्यान् वसुमत्तमाश्च, अतो वाग्वसिष्ठः ॥யோ ஹ வை வஸிஷ்ட2ம் வஸித்ருதமமாச்சா2த3யித்ருதமம் வஸுமத்தமம் வா யோ வேத3, ஸ ததை2வ வஸிஷ்டோ2 ஹ ப4வதி ஸ்வாநாம் ஜ்ஞாதீநாம் । கஸ்தர்ஹி வஸிஷ்ட2 இதி, ஆஹ — வாக்3வாவ வஸிஷ்ட2꞉, வாக்3மிநோ ஹி புருஷா வஸந்தி அபி4ப4வந்த்யந்யாந் வஸுமத்தமாஶ்ச, அதோ வாக்3வஸிஷ்ட2꞉ ॥
எவன் ஒருவன் இந்த “वसिष्द्भम्” -த்தை (வசிஷ்டத்தை) - முற்றிலும் செல்வத்தால் மறைக்கப்பட்டதாக அதாவது செல்வம் நிறைந்ததாக அறிகிறானோ அவன் அது மாதிரியே தன் சுற்றங்களுள் செல்வம் நிறைந்தவனாக (வசிஷ்டன்) ஆவான். அப்படியானால் அந்த வசிஷ்டன் யார்? அதற்கு சுருதி கூறுகிறது - வாக்கே வசிஷ்டம் (वसिष्द्भः) ஏன் எனில் பேச்சாற்றல் உள்ள மனிதனே உலகில் வசிக்கிறான். அதாவது மற்றவர்களைத் தோற்கடிக்கின்றான். மேலும் மிகுந்த செல்வம் உள்ளவனாகவும் ஆகின்றான். ஆகையால் வாக்கே “वसिष्द्भः” (வசிஷ்டம்).எவன் ஒருவன் இந்த “வஸிஷ்த்3ப4ம்” -த்தை (வசிஷ்டத்தை) - முற்றிலும் செல்வத்தால் மறைக்கப்பட்டதாக அதாவது செல்வம் நிறைந்ததாக அறிகிறானோ அவன் அது மாதிரியே தன் சுற்றங்களுள் செல்வம் நிறைந்தவனாக (வசிஷ்டன்) ஆவான். அப்படியானால் அந்த வசிஷ்டன் யார்? அதற்கு சுருதி கூறுகிறது - வாக்கே வசிஷ்டம் (வஸிஷ்த்3ப4꞉) ஏன் எனில் பேச்சாற்றல் உள்ள மனிதனே உலகில் வசிக்கிறான். அதாவது மற்றவர்களைத் தோற்கடிக்கின்றான். மேலும் மிகுந்த செல்வம் உள்ளவனாகவும் ஆகின்றான். ஆகையால் வாக்கே “வஸிஷ்த்3ப4꞉” (வசிஷ்டம்).
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.