मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १५15
यो ह वै सम्पदं वेद सꣳहास्मै कामाः पद्यन्ते दैवाश्च मानुषाश्च श्रोत्रं वाव सम्पत् ॥ ४ ॥யோ ஹ வை ஸம்பத3ம் வேத3 ஸꣳஹாஸ்மை காமா꞉ பத்3யந்தே தை3வாஶ்ச மாநுஷாஶ்ச ஶ்ரோத்ரம் வாவ ஸம்பத் ॥ 4 ॥
தமிழ்எவன் ஒருவன் இந்த சம்பத்தை அறிகின்றானோ அவனை தேவ, மற்றும் மனுஷ்ய காமனைகள் (போகங்களை) நல்லவிதமாக அடைவான். ச்ரோத்திரமே சம்பத் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
यो ह वै सम्पदं वेद, तस्मा अस्मै दैवाश्च मानुषाश्च कामाः सम्पद्यन्ते ह । का तर्हि सम्पदिति, आह — श्रोत्रं वाव सम्पत् । यस्माच्छ्रोत्रेण वेदा गृह्यन्ते तदर्थविज्ञानं च, ततः कर्माणि क्रियन्ते ततः कामसम्पदित्येवम् , कामसम्पद्धेतुत्वाच्छ्रोत्रं वाव सम्पत् ॥யோ ஹ வை ஸம்பத3ம் வேத3, தஸ்மா அஸ்மை தை3வாஶ்ச மாநுஷாஶ்ச காமா꞉ ஸம்பத்3யந்தே ஹ । கா தர்ஹி ஸம்பதி3தி, ஆஹ — ஶ்ரோத்ரம் வாவ ஸம்பத் । யஸ்மாச்ச்2ரோத்ரேண வேதா3 க்3ருஹ்யந்தே தத3ர்த2விஜ்ஞாநம் ச, தத꞉ கர்மாணி க்ரியந்தே தத꞉ காமஸம்பதி3த்யேவம் , காமஸம்பத்3தே4துத்வாச்ச்2ரோத்ரம் வாவ ஸம்பத் ॥
எவன் ஒருவன் சம்பத்தை அறிகின்றானோ அவனை தேவ மற்றும் மனுஷ்ய சம்பத்தும் வந்து அடையும். ஆனால் அந்த சம்பத் யாது? அதற்கு சுருதி கூறுகிறது - ஸ்ரோத்திரமே சம்பத் என்று. எதனால் ஸ்ரோத்தரத்தினால் வேதங்களும் அதன் அர்த்த விக்ஞானமும் கிரஹிக்கப்படுகிறதோ அதனால் கர்மங்கள் செய்யப்படுகிறது. அதனால் காமனைகள் அதாவது காம சம்பத்திற்கு ஹேது ஆவதால் ச்ரோத்திரமே சம்பத் ஆகும்.