अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

तयोरन्यतरां मनसा संस्करोति ब्रह्मा वाचा होताध्वर्युरुद्गातान्यतरां स यत्रोपाकृते प्रातरनुवाके पुरा परिधानीयाया ब्रह्मा व्यवदति ॥ २ ॥ अन्यतरामेव वर्तनीꣳ सꣳस्करोति हीयतेऽन्यतरा स यथैकपाद्व्रजन्‌रथो वैकेन चक्रेण वर्तमानो रिष्यत्येवमस्य यज्ञो रिष्यति यज्ञं रिष्यन्तं यजमानोऽनुरिष्यति स इष्ट्वा पापीयान्भवति ॥ ३ ॥தயோரந்யதராம் மநஸா ஸம்ஸ்கரோதி ப்3ரஹ்மா வாசா ஹோதாத்4வர்யுருத்3கா3தாந்யதராம் ஸ யத்ரோபாக்ருதே ப்ராதரநுவாகே புரா பரிதா4நீயாயா ப்3ரஹ்மா வ்யவத3தி ॥ 2 ॥ அந்யதராமேவ வர்தநீꣳ ஸꣳஸ்கரோதி ஹீயதே(அ)ந்யதரா ஸ யதை2கபாத்3வ்ரஜந்‌ரதோ2 வைகேந சக்ரேண வர்தமாநோ ரிஷ்யத்யேவமஸ்ய யஜ்ஞோ ரிஷ்யதி யஜ்ஞம் ரிஷ்யந்தம் யஜமாநோ(அ)நுரிஷ்யதி ஸ இஷ்ட்வா பாபீயாந்ப4வதி ॥ 3 ॥

தமிழ்அவைகளில் ஒரு மார்க்கத்தை பிரஹ்மா தன் மனதின் மூலமாக தூய்மைப்படுத்துகிறார். (பவித்திரமாக்குகிறார்). அவ்வாறே ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்கள் வாக்கினால் மற்ற மார்க்கத்தை தூய்மைப்படுத்துகின்றனர். பிராதரர் அனுவர்க்கம் ஆரம்பித்தபின் பரிதானியாரிக்கை உச்சரிக்கும் முன் பிரஹ்மா பேசினால் அது ஒரு மார்க்கத்தைத் தூய்மைப்படுத்தும். மறு மார்க்கம் நஷ்டமாகிவிடும். எவ்வாறு ஒற்றைக் காலால் நடப்பவன் துன்புறுவது போலும் ஒற்றை சக்கிரத்தால் செல்லும் ரதம் உடைவது போலும் அவனுடைய யக்ஞமும் நாசத்தை அடையும். யக்ஞம் நாசமடைவதால் யஜமானனும் நாசம் அடைகின்றான். இவ்வாறு யக்ஞம் செய்தால் அதிகபாபம் உடையவனாகின்றான். (மஹாபாபி ஆகின்றான்).
संस्कृतम्
தமிழ்
तयोः वर्तन्योः अन्यतरां वर्तनीं मनसा विवेकज्ञानवता संस्करोति ब्रह्मा ऋत्विक् , वाचा वर्तन्या होताध्वर्युरुद्गाता इत्येते त्रयोऽपि ऋत्विजः अन्यतरां वाग्लक्षणां वर्तनीं वाचैव संस्कुर्वन्ति । तत्रैवं सति वाङ्मनसे वर्तनी संस्कार्ये यज्ञे ।தயோ꞉ வர்தந்யோ꞉ அந்யதராம் வர்தநீம் மநஸா விவேகஜ்ஞாநவதா ஸம்ஸ்கரோதி ப்3ரஹ்மா ருத்விக் , வாசா வர்தந்யா ஹோதாத்4வர்யுருத்3கா3தா இத்யேதே த்ரயோ(அ)பி ருத்விஜ꞉ அந்யதராம் வாக்3லக்ஷணாம் வர்தநீம் வாசைவ ஸம்ஸ்குர்வந்தி । தத்ரைவம் ஸதி வாங்மநஸே வர்தநீ ஸம்ஸ்கார்யே யஜ்ஞே ।
अथ स ब्रह्मा यत्र यस्मिन्काले उपाकृते प्रारब्धे प्रातरनुवाके शस्त्रे, पुरा पूर्वं परिधानीयाया ऋचः ब्रह्मा एतस्मिन्नन्तरे काले व्यवदति मौनं परित्यजति यदि, तदा अन्यतरामेव वाग्वर्तनीं संस्करोति । ब्रह्मणा संस्क्रियमाणा मनोवर्तनी हीयते विनश्यति छिद्रीभवति अन्यतरा ; स यज्ञः वाग्वर्तन्यैव अन्यतरया वर्तितुमशक्नुवन् रिष्यति ।அத2 ஸ ப்3ரஹ்மா யத்ர யஸ்மிந்காலே உபாக்ருதே ப்ராரப்3தே4 ப்ராதரநுவாகே ஶஸ்த்ரே, புரா பூர்வம் பரிதா4நீயாயா ருச꞉ ப்3ரஹ்மா ஏதஸ்மிந்நந்தரே காலே வ்யவத3தி மௌநம் பரித்யஜதி யதி3, ததா3 அந்யதராமேவ வாக்3வர்தநீம் ஸம்ஸ்கரோதி । ப்3ரஹ்மணா ஸம்ஸ்க்ரியமாணா மநோவர்தநீ ஹீயதே விநஶ்யதி சி2த்3ரீப4வதி அந்யதரா ; ஸ யஜ்ஞ꞉ வாக்3வர்தந்யைவ அந்யதரயா வர்திதுமஶக்நுவந் ரிஷ்யதி ।
कथमिवेति, आह — स यथैकपात् पुरुषः व्रजन् गच्छन्नध्वानं रिष्यति, रथो वैकेन चक्रेण वर्तमानो गच्छन् रिष्यति, एवमस्य यजमानस्य कुब्रह्मणा यज्ञो रिष्यति विनश्यति । यज्ञं रिष्यन्तं यजमानोऽनुरिष्यति । यज्ञप्राणो हि यजमानः । अतो युक्तो यज्ञरेषे रेषस्तस्य । सः तं यज्ञमिष्ट्वा तादृशं पापीयान् पापतरो भवति ॥கத2மிவேதி, ஆஹ — ஸ யதை2கபாத் புருஷ꞉ வ்ரஜந் க3ச்ச2ந்நத்4வாநம் ரிஷ்யதி, ரதோ2 வைகேந சக்ரேண வர்தமாநோ க3ச்ச2ந் ரிஷ்யதி, ஏவமஸ்ய யஜமாநஸ்ய குப்3ரஹ்மணா யஜ்ஞோ ரிஷ்யதி விநஶ்யதி । யஜ்ஞம் ரிஷ்யந்தம் யஜமாநோ(அ)நுரிஷ்யதி । யஜ்ஞப்ராணோ ஹி யஜமாந꞉ । அதோ யுக்தோ யஜ்ஞரேஷே ரேஷஸ்தஸ்ய । ஸ꞉ தம் யஜ்ஞமிஷ்ட்வா தாத்3ருஶம் பாபீயாந் பாபதரோ ப4வதி ॥
இந்த இரண்டு மார்க்கங்களில் ஒரு மார்க்கத்தை பிரஹ்ம என்னும் ரித்விக் விவேகமும் ஞானத்துடன் கூடிய மனதால் தூய்மைப்படுத்துகிறார். வாக் என்னும் மார்க்கத்தால் ஹோதா அத்வர்யு உத்காதா ஆகிய மூன்று ரித்விக்களும் வேறு மார்க்கமான வாக் லக்ஷண மார்க்கமான வாக்கால் தூய்மைப்படுத்துகின்றனர். இவ்வாறு இருப்பதால் யக்ஞத்தில் வாக் மனம் ஆகிய மார்க்கங்களால் தூய்மைப்படுத்த வேண்டும்.
இதற்குபின் அந்த பிரஹ்மா எப்பொழுது பிராதர அனுவாக் சஸ்த்திரத்தை (யாகத்தை) ஆரம்பிக்கப்படும்பொழுது பரிதானீயா ரிக்கை உச்சரித்துக்கொண்டே பிரஹ்மா மெளணத்தை களைத்துவிட்டார். அதாவது வாக் ரூப மார்க்கத்தின் சம்ஸ்காரமே உண்டானது. இவ்வாறு பிரஹ்மா மூலமாக சம்ஸ்காரம் அற்றதாய் அந்த மனரூப மார்க்கம் நஷ்டமாகிறது. அதாவது குறை உடையதாக ஆகிறது. அப்பொழுது அந்த யக்ஞம் வாக் மார்க்கம் ஒன்றையே தழுவி இருப்பதால் அது சாமர்த்யமற்றதாய் நஷ்டமாகிறது.
எவ்வாறு? அதற்கு சுருதி கூறுகிறது - அவன் எவ்வாறு ஒரு பாதம் உடைய புருஷன் செல்லும் பொழுது வழியில் விழுந்துவிடுகிறானோ, ஒரே சக்கரம் உள்ள தேர் போகும்பொழுது எவ்வாறு நஷ்டமாகிறதோ அவ்வாறு இந்த அருகதை அற்ற பிரஹ்மாவினால் இந்த யஜமானனின் யக்ஞம் நஷ்டமாகிறது. யக்ஞம் நஷ்டமானதால் யஜமானனும் நஷ்டமாகின்றான். ஏன் எனில் எஜமானனின் பிராணன் யக்ஞமாகும். ஆகையால் யக்ஞம் நாசம் ஆகும்பொழுது யஜமானனும் நாசம் அடைகின்றான் என்று கூறுவது சரியே. அவன் இவ்வாறு யக்ஞத்தை யக்ஞம் செய்து பாபீ அதாவது மிகுந்த பாபம் உடையவனாகின்றான்.