अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

ब्रह्मविदिव वै सोम्य भासि को नु त्वानुशशासेत्यन्ये मनुष्येभ्य इति ह प्रतिजज्ञे भगवाꣳस्त्वेव मे कामे ब्रूयात् ॥ २ ॥ப்3ரஹ்மவிதி3வ வை ஸோம்ய பா4ஸி கோ நு த்வாநுஶஶாஸேத்யந்யே மநுஷ்யேப்4ய இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ப4க3வாꣳஸ்த்வேவ மே காமே ப்3ரூயாத் ॥ 2 ॥

தமிழ்ஹே செளமியனே! நீ பிரஹ்மத்தை அறிந்தவன் போல் பிரகாசிக்கின்றாய். உனக்கு யார் உபதேசித்தது? இவ்வாறு (ஆச்சாரியர் கேட்டதற்கு) அவன் இவ்வாறு பதில் அளித்தான் - மனிதர்களைக் காட்டிலும் வேறான (தேவதைகள்) எனக்கு உபதேசம் செய்தன. இப்பொழுது என்னுடைய விருப்பத்தை அனுசரித்து பூஜ்ய பாதராகிய தாங்கள் எனக்கு வித்யை உபதேசம் செய்யுங்கள். (என்று வேண்டினான்).
संस्कृतम्
தமிழ்
ब्रह्मविदिव वै सोम्य भासि । प्रसन्नेन्द्रियः प्रहसितवदनश्च निश्चिन्तः कृतार्थो ब्रह्मविद्भवति । अत आह आचार्यो ब्रह्मविदिव भासीति ; को न्विति वितर्कयन्नुवाच — कस्त्वामनुशशासेति ।ப்3ரஹ்மவிதி3வ வை ஸோம்ய பா4ஸி । ப்ரஸந்நேந்த்3ரிய꞉ ப்ரஹஸிதவத3நஶ்ச நிஶ்சிந்த꞉ க்ருதார்தோ2 ப்3ரஹ்மவித்3ப4வதி । அத ஆஹ ஆசார்யோ ப்3ரஹ்மவிதி3வ பா4ஸீதி ; கோ ந்விதி விதர்கயந்நுவாச — கஸ்த்வாமநுஶஶாஸேதி ।
स च आह सत्यकामः अन्ये मनुष्येभ्यः । देवता मामनुशिष्टवत्यः । कोऽन्यो भगवच्छिष्यं मां मनुष्यः सन् अनुशासितुमुत्सहेतेत्यभिप्रायः । अतोऽन्ये मनुष्येभ्य इति ह प्रतिजज्ञे प्रतिज्ञातवान् । भगवांस्त्वेव मे कामे ममेच्छायां ब्रूयात् किमन्यैरुक्तेन, नाहं तद्गणयामीत्यभिप्रायः ॥ஸ ச ஆஹ ஸத்யகாம꞉ அந்யே மநுஷ்யேப்4ய꞉ । தே3வதா மாமநுஶிஷ்டவத்ய꞉ । கோ(அ)ந்யோ ப4க3வச்சி2ஷ்யம் மாம் மநுஷ்ய꞉ ஸந் அநுஶாஸிதுமுத்ஸஹேதேத்யபி4ப்ராய꞉ । அதோ(அ)ந்யே மநுஷ்யேப்4ய இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ப்ரதிஜ்ஞாதவாந் । ப4க3வாம்ஸ்த்வேவ மே காமே மமேச்சா2யாம் ப்3ரூயாத் கிமந்யைருக்தேந, நாஹம் தத்3க3ணயாமீத்யபி4ப்ராய꞉ ॥
किंच -கிம்ச -
ஹே செளம்ய! நீ பிரஹ்மவித் போன்று பிரகாசிக்கின்றாய். கிருதார்த்தனாகிய பிரஹ்மவித் பிரசன்ன இந்திரியனாயும், த்வத்வத்தை சகிப்பவனாயும், நிச்சயம் உள்ளவனாயும் இருப்பவனாகும். ஆகையால் ஆச்சாரியர் அவனை பிரஹ்மத்தைப் போல் பிரகாசிக்கின்றான் என்று ஆலோசித்து இவ்வாறு கேட்டார் உனக்கு உபதேசித்தது யார்? என்று.
அந்த சத்யகாமன் கூறினான் - மனிதர்கள் அல்லாத மற்ற தேவதைகள் எனக்கு உபதேசித்தன. உங்களுடைய சீடனாகிய எனக்கு உங்களைத் தவிர வேறு எந்த மனிதர்களால் உபதேசிக்க முடியும் என்பது அபிப்பிராயம். ஆகையால் இதிலிருந்து மனிதர்களைக் காட்டிலும் மற்றவர்களால் உபதேசிக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் என்னுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு பகவானே! எனக்கு உபதேசம் செய்யுங்கள். யார்தான் எனக்கு செய்வர். இதன் அபிப்பிராயம் என்னவெனில் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாகும்.
மேலும்-