मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १०10
अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृतावर्तीनि भूतानि भवन्ति जायस्व म्रियस्वेत्येतत्तृतीयꣳ स्थानं तेनासौ लोको न सम्पूर्यते तस्माज्जुगुप्सेत तदेष श्लोकः ॥ ८ ॥அதை2தயோ꞉ பதோ2ர்ந கதரேணசந தாநீமாநி க்ஷுத்3ராண்யஸக்ருதாவர்தீநி பூ4தாநி ப4வந்தி ஜாயஸ்வ ம்ரியஸ்வேத்யேதத்த்ருதீயꣳ ஸ்தா2நம் தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே தஸ்மாஜ்ஜுகு3ப்ஸேத ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 8 ॥
தமிழ்இந்த மார்க்கங்களில் எதிலும் செல்வது இல்லையோ அவர்கள் கீழ் தரமான ஜன்மங்களை அடைந்து மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து சுழல்கின்றனர். பிறப்பதும் இறப்பதும் அவர்களுடைய மூன்றாவது ஸ்தானமாகும். இந்த காரணத்தால் பரலோகம் அடைவதில்லை. ஆகையால் இந்த சம்சார கதியை வெறுக்கவேண்டும். இந்த மந்திரம் இந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறது.
संस्कृतम्
தமிழ்
ये तु रमणीयचरणा द्विजातयः, ते स्वकर्मस्थाश्चेदिष्टादिकारिणः, ते धूमादिगत्या गच्छन्त्यागच्छन्ति च पुनः पुनः, घटीयन्त्रवत् । विद्यां चेत्प्राप्नुयुः, तदा अर्चिरादिना गच्छन्ति ; यदा तु न विद्यासेविनो नापि इष्टादिकर्म सेवंते, तदाயே து ரமணீயசரணா த்3விஜாதய꞉, தே ஸ்வகர்மஸ்தா2ஶ்சேதி3ஷ்டாதி3காரிண꞉, தே தூ4மாதி3க3த்யா க3ச்ச2ந்த்யாக3ச்ச2ந்தி ச புந꞉ புந꞉, க4டீயந்த்ரவத் । வித்3யாம் சேத்ப்ராப்நுயு꞉, ததா3 அர்சிராதி3நா க3ச்ச2ந்தி ; யதா3 து ந வித்3யாஸேவிநோ நாபி இஷ்டாதி3கர்ம ஸேவம்தே, ததா3
अथैतयोः पथोः यथोक्तयोरर्चिर्धूमादिलक्षणयोः न कतरेण अन्यतरेण चनापि यन्ति । तानीमानि भूतानि क्षुद्राणि दंशमशककीटादीन्यसकृदावर्तीनि भवन्ति । अतः उभयमार्गपरिभ्रष्टा हि असकृज्जायन्ते म्रियन्ते च इत्यर्थः । तेषां जननमरणसन्ततेरनुकरणमिदमुच्यते । जायस्व म्रियस्व इति ईश्वरनिमित्तचेष्टा उच्यते । जननमरणलक्षणेनैव कालयापना भवति, न तु क्रियासु शोभनेषु भोगेषु वा कालोऽस्तीत्यर्थः ।அதை2தயோ꞉ பதோ2꞉ யதோ2க்தயோரர்சிர்தூ4மாதி3லக்ஷணயோ꞉ ந கதரேண அந்யதரேண சநாபி யந்தி । தாநீமாநி பூ4தாநி க்ஷுத்3ராணி த3ம்ஶமஶககீடாதீ3ந்யஸக்ருதா3வர்தீநி ப4வந்தி । அத꞉ உப4யமார்க3பரிப்4ரஷ்டா ஹி அஸக்ருஜ்ஜாயந்தே ம்ரியந்தே ச இத்யர்த2꞉ । தேஷாம் ஜநநமரணஸந்ததேரநுகரணமித3முச்யதே । ஜாயஸ்வ ம்ரியஸ்வ இதி ஈஶ்வரநிமித்தசேஷ்டா உச்யதே । ஜநநமரணலக்ஷணேநைவ காலயாபநா ப4வதி, ந து க்ரியாஸு ஶோப4நேஷு போ4கே3ஷு வா காலோ(அ)ஸ்தீத்யர்த2꞉ ।
ஆகையால் முன்பு கூறப்பட்ட இரண்டு மார்க்கங்களான அர்ச்சி தூமம் முதலிய பாதைகளில் ஒன்றிலும் ஒருவராலும் செல்லமுடியாது. அந்த இந்த கீழான ஜன்மங்களாகிய ஈ, கொசு, புழு முதலியவைகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருப்பவைகளாக இருக்கின்றன. ஆகையால் இரண்டு மார்க்கங்களில் இருந்தும் விலக்கப்பட்டதால் அடிக்கடி பிறந்து மரணம் அடைகின்றன என்பது பொருள். அவைகளின் ஜனனமரணத்தின் தொடர்ச்சி “अनुकरणम्” (அனுகரணம்) எனப்படுகிறது. ஜன்மம் எடு, இறந்து விடு என்பது ஈஸ்வர சம்பந்தப்பட்ட செயல் எனப்படுகிறது. ஜனன மரணங்கள் ஒரு க்ஷணத்திலேயே அதாவது அவ்வாறே காலத்தைக் கழிக்கின்றன. ஆனால் கிரியைகளிலோ, நல்ல விஷயங்களை (போகங்களை) அனுபவிப்பதற்கு சமயம் கிடைப்பதில்லை என்பது இல்லை.ஆகையால் முன்பு கூறப்பட்ட இரண்டு மார்க்கங்களான அர்ச்சி தூமம் முதலிய பாதைகளில் ஒன்றிலும் ஒருவராலும் செல்லமுடியாது. அந்த இந்த கீழான ஜன்மங்களாகிய ஈ, கொசு, புழு முதலியவைகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருப்பவைகளாக இருக்கின்றன. ஆகையால் இரண்டு மார்க்கங்களில் இருந்தும் விலக்கப்பட்டதால் அடிக்கடி பிறந்து மரணம் அடைகின்றன என்பது பொருள். அவைகளின் ஜனனமரணத்தின் தொடர்ச்சி “அநுகரணம்” (அனுகரணம்) எனப்படுகிறது. ஜன்மம் எடு, இறந்து விடு என்பது ஈஸ்வர சம்பந்தப்பட்ட செயல் எனப்படுகிறது. ஜனன மரணங்கள் ஒரு க்ஷணத்திலேயே அதாவது அவ்வாறே காலத்தைக் கழிக்கின்றன. ஆனால் கிரியைகளிலோ, நல்ல விஷயங்களை (போகங்களை) அனுபவிப்பதற்கு சமயம் கிடைப்பதில்லை என்பது இல்லை.
एतत् क्षुद्रजन्तुलक्षणं तृतीयं पूर्वोक्तौ पन्थानावपेक्ष्य स्थानं संसरताम् , येनैवं दक्षिणमार्गगा अपि पुनरागच्छन्ति, अनधिकृतानां ज्ञानकर्मणोरगमनमेव दक्षिणेन पथेति, तेनासौ लोको न सम्पूर्यते ।ஏதத் க்ஷுத்3ரஜந்துலக்ஷணம் த்ருதீயம் பூர்வோக்தௌ பந்தா2நாவபேக்ஷ்ய ஸ்தா2நம் ஸம்ஸரதாம் , யேநைவம் த3க்ஷிணமார்க3கா3 அபி புநராக3ச்ச2ந்தி, அநதி4க்ருதாநாம் ஜ்ஞாநகர்மணோரக3மநமேவ த3க்ஷிணேந பதே2தி, தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே ।
पञ्चमस्तु प्रश्नः पञ्चाग्निविद्यया व्याख्यातः । प्रथमो दक्षिणोत्तरमार्गाभ्यामपाकृतः । दक्षिणोत्तरयोः पथोर्व्यावर्तनापि — मृतानामग्नौ प्रक्षेपः समानः, ततो व्यावर्त्य अन्येऽर्चिरादिना यन्ति, अन्ये धूमादिना, पुनरुत्तरदक्षिणायने षण्मासान्प्राप्नुवन्तः संयुज्य पुनर्व्यावर्तन्ते, अन्ये संवत्सरमन्ये मासेभ्यः पितृलोकम् —इति व्याख्याता । पुनरावृत्तिरपि क्षीणानुशयानां चन्द्रमण्डलादाकाशादिक्रमेण उक्ता । अमुष्य लोकस्यापूरणं स्वशब्देनैवोक्तम् — तेनासौ लोको न सम्पूर्यत इति ।பஞ்சமஸ்து ப்ரஶ்ந꞉ பஞ்சாக்3நிவித்3யயா வ்யாக்2யாத꞉ । ப்ரத2மோ த3க்ஷிணோத்தரமார்கா3ப்4யாமபாக்ருத꞉ । த3க்ஷிணோத்தரயோ꞉ பதோ2ர்வ்யாவர்தநாபி — ம்ருதாநாமக்3நௌ ப்ரக்ஷேப꞉ ஸமாந꞉, ததோ வ்யாவர்த்ய அந்யே(அ)ர்சிராதி3நா யந்தி, அந்யே தூ4மாதி3நா, புநருத்தரத3க்ஷிணாயநே ஷண்மாஸாந்ப்ராப்நுவந்த꞉ ஸம்யுஜ்ய புநர்வ்யாவர்தந்தே, அந்யே ஸம்வத்ஸரமந்யே மாஸேப்4ய꞉ பித்ருலோகம் —இதி வ்யாக்2யாதா । புநராவ்ருத்திரபி க்ஷீணாநுஶயாநாம் சந்த்3ரமண்ட3லாதா3காஶாதி3க்ரமேண உக்தா । அமுஷ்ய லோகஸ்யாபூரணம் ஸ்வஶப்3தே3நைவோக்தம் — தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யத இதி ।
ஐந்தாவது கேள்விக்கு பஞ்சாக்கினி வித்யையினால் வியாக்கியானம் செய்யப்பட்டது. முதல் கேள்விக்கு தக்ஷிண உத்தரமார்க்கங்களின் விளக்கத்தால் பதில் அளிக்கப்பட்டது. தக்ஷிண உத்தரமார்க்கங்களில் திரும்புகின்றவர்கள் இறந்தவர்களை அக்னியில் போடுவதற்கு சமானமாக அங்கு இருந்து வந்ததும் அவைகளுக்கு பிரிவு ஏற்படுகிறது. அவைகளில் ஒன்று அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறது. மற்றது தூமாதி மார்க்கத்தில் செல்கிறது. அதன்பின் உத்தராயணம், தக்ஷிணாயனம் என்று இவை ஆறு, ஆறு மாதங்களை அடைந்து அவை ஒன்றாய் சேர்ந்து பின் பிரிகின்றன. அவைகளில் ஒன்று வருடத்தை அடைகிறது. மற்றொன்று மாத அபிமானி தேவதைகளால் பித்ருலோகம் செல்கின்றது. இவ்வாறு தக்ஷிண, உத்தர மார்க்கங்களின் வேற்றுமைத்தன்மையும் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த பரலோகம் இவ்வாறு பூர்த்தி அற்று இருக்கிறது என்பது (असौ) இந்த) என்ற பிரத்யக்ஷ சப்தத்தால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.ஐந்தாவது கேள்விக்கு பஞ்சாக்கினி வித்யையினால் வியாக்கியானம் செய்யப்பட்டது. முதல் கேள்விக்கு தக்ஷிண உத்தரமார்க்கங்களின் விளக்கத்தால் பதில் அளிக்கப்பட்டது. தக்ஷிண உத்தரமார்க்கங்களில் திரும்புகின்றவர்கள் இறந்தவர்களை அக்னியில் போடுவதற்கு சமானமாக அங்கு இருந்து வந்ததும் அவைகளுக்கு பிரிவு ஏற்படுகிறது. அவைகளில் ஒன்று அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறது. மற்றது தூமாதி மார்க்கத்தில் செல்கிறது. அதன்பின் உத்தராயணம், தக்ஷிணாயனம் என்று இவை ஆறு, ஆறு மாதங்களை அடைந்து அவை ஒன்றாய் சேர்ந்து பின் பிரிகின்றன. அவைகளில் ஒன்று வருடத்தை அடைகிறது. மற்றொன்று மாத அபிமானி தேவதைகளால் பித்ருலோகம் செல்கின்றது. இவ்வாறு தக்ஷிண, உத்தர மார்க்கங்களின் வேற்றுமைத்தன்மையும் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த பரலோகம் இவ்வாறு பூர்த்தி அற்று இருக்கிறது என்பது (அஸௌ) இந்த) என்ற பிரத்யக்ஷ சப்தத்தால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
यस्मादेवं कष्टा संसारगतिः, तस्माज्जुगुप्सेत । यस्माच्च जन्ममरणजनितवेदनानुभवकृतक्षणाः क्षुद्रजन्तवो ध्वान्ते च घोरे दुस्तरे प्रवेशिताः — सागर इव अगाधेऽप्लवे निराशाश्चोत्तरणं प्रति, तस्माच्चैवंविधां संसारगति जुगुप्सेत बीभत्सेत घृणी भवेत् — मा भूदेवंविधे संसारमहोदधौ घोरे पात इति । तदेतस्मिन्नर्थे एषः श्लोकः पञ्चाग्निविद्यास्तुतये ॥யஸ்மாதே3வம் கஷ்டா ஸம்ஸாரக3தி꞉, தஸ்மாஜ்ஜுகு3ப்ஸேத । யஸ்மாச்ச ஜந்மமரணஜநிதவேத3நாநுப4வக்ருதக்ஷணா꞉ க்ஷுத்3ரஜந்தவோ த்4வாந்தே ச கோ4ரே து3ஸ்தரே ப்ரவேஶிதா꞉ — ஸாக3ர இவ அகா3தே4(அ)ப்லவே நிராஶாஶ்சோத்தரணம் ப்ரதி, தஸ்மாச்சைவம்விதா4ம் ஸம்ஸாரக3தி ஜுகு3ப்ஸேத பீ3ப4த்ஸேத க்4ருணீ ப4வேத் — மா பூ4தே3வம்விதே4 ஸம்ஸாரமஹோத3தௌ4 கோ4ரே பாத இதி । ததே3தஸ்மிந்நர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ பஞ்சாக்3நிவித்3யாஸ்துதயே ॥
அ.கை - எவர் நன்நடத்தை உடைய பிராஹ்மணர்கள் தங்களுடைய (ஸ்வ) கர்மத்திலேயே ஈடுபட்டு இஷ்டா முதலியவைகளை செய்பவர்களோ அவர்கள் தூமாதி மார்க்கத்தில் சென்று நீர் இறைக்கும் எந்திரம் போல் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். வித்தையை (உபாசனையை) அடைந்தவர்களானால் அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கின்றனர். எவர்கள் வித்தையை அடையவில்லையோ அவ்வாறே இஷ்டா முதலிய கர்மங்களை அனுசரிக்கவில்லையோ அப்பொழுது -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
முன்பு கூறிய மார்க்கங்களில் சஞ்சரிப்பதை அபேக்ஷித்து இந்த கீழான ஐந்து லக்ஷணம் மூன்றாவது ஸ்தானமாகும். ஏன்எனில் தக்ஷிணமார்க்கமும் புனராவிர்த்தி (மறுபடியும் திரும்புதல்) உடையது. ஞானம், கர்மங்களில் அதிகாரம் அற்றவர்கள் இந்த மார்க்கத்திலும் செல்ல முடியாது ஆகையால் பரலோகத்தை அடையமுடியாது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதனால் இவ்வாறு சம்சார கதிமிக்க கஷ்டமானதோ ஆகையால் அதில் விரக்த்தி (வெறுப்பு) கொள்ளவேண்டும். எதனால் ஜன்மமரணத்தினால் அனுபவிக்கும்பொழுது அந்த கீழான ஜந்துக்கள், (படகு) ஓடம் அற்ற ஆழமான சமுத்திரத்தில் இருந்துகொண்டு கடக்க ஆசை கொள்ளாமல் இருப்பதுபோல் மிகவும் கடப்பதற்கு கடினமான கோரமான அக்ஞான அந்தகாரத்தில் இருந்துகொண்டு இருக்கும் நாம் அந்த சம்சார கதியில் விரக்தி (வெறுப்பு) கொள்ளவேண்டும். இவ்வாறு கோரமாக உள்ள சம்சார மஹாசாகரத்தில் விழுந்துவிடக் கூடாது. இந்த அர்த்தத்தில் பஞ்சாக்னி வித்யையை ஸ்துதிப்பதற்கானது இந்த மந்திரம்.