मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10
तद्य इह रमणीयचरणा अभ्याशो ह यत्ते रमणीयां योनिमापद्येरन्ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाथ य इह कपूयचरणा अभ्याशो ह यत्ते कपूयां योनिमापद्येरञ्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा ॥ ७ ॥தத்3ய இஹ ரமணீயசரணா அப்4யாஶோ ஹ யத்தே ரமணீயாம் யோநிமாபத்3யேரந்ப்3ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம் வாத2 ய இஹ கபூயசரணா அப்4யாஶோ ஹ யத்தே கபூயாம் யோநிமாபத்3யேரஞ்ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா சண்டா3லயோநிம் வா ॥ 7 ॥
தமிழ்அந்த அனுசயீ ஜீவர்களில் எவர் நன்றாக ஆச்சரணம் செய்கின்றனரோ (நன்நடத்தை உள்ளவரோ) அவர்கள் விரைவிலேயே உத்தமமான யோனியை அடைகின்றனர். அவர்கள் பிராஹ்மண யோனியோ, க்ஷத்திரிய யோனியோ அல்லது வைச்யயோனியை அடைகின்றனர். அவ்வாறே எவர்கள் அசுத்த நடத்தை உடையவர்களோ அவர்கள் அந்த சமயத்தில் அசுபயோனிகளை அடைகின்றனர். அவர்கள் நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र तेष्वनुशयिनां ये इह लोके रमणीयं शोभनं चरणं शीलं येषां ते रमणीयचरणेनोपलक्षितः शोभनोऽनुशयः पुण्यं कर्म येषां ते — रमणीयचरणाः उच्यन्ते ; क्रौर्यानृतमायावर्जितानां हि शक्य उपलक्षयितुं शुभानुशयसद्भावः ; तेनानुशयेन पुण्येन कर्मणा चन्द्रमण्डले भुक्तशेषेण अभ्याशो ह क्षिप्रमेव, यदिति क्रियाविशेषणम् , ते रमणीयां क्रौर्यादिवर्जितां योनिमापद्येरन् प्राप्नुयुः ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वा स्वकर्मानुरूपेण ।தத் தத்ர தேஷ்வநுஶயிநாம் யே இஹ லோகே ரமணீயம் ஶோப4நம் சரணம் ஶீலம் யேஷாம் தே ரமணீயசரணேநோபலக்ஷித꞉ ஶோப4நோ(அ)நுஶய꞉ புண்யம் கர்ம யேஷாம் தே — ரமணீயசரணா꞉ உச்யந்தே ; க்ரௌர்யாந்ருதமாயாவர்ஜிதாநாம் ஹி ஶக்ய உபலக்ஷயிதும் ஶுபா4நுஶயஸத்3பா4வ꞉ ; தேநாநுஶயேந புண்யேந கர்மணா சந்த்3ரமண்ட3லே பு4க்தஶேஷேண அப்4யாஶோ ஹ க்ஷிப்ரமேவ, யதி3தி க்ரியாவிஶேஷணம் , தே ரமணீயாம் க்ரௌர்யாதி3வர்ஜிதாம் யோநிமாபத்3யேரந் ப்ராப்நுயு꞉ ப்3ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம் வா ஸ்வகர்மாநுரூபேண ।
அதாவது அங்கு அந்த அனுசயீ (தொடர்ந்து வரும்) ஜீவனிடத்தில் இந்த லோகத்தில் மிக நல்ல ஒழுக்கமுடைய நன்நடத்தை உள்ள ஜீவன். எவரிடத்தில் நன்நடத்தையை அனுசரித்து சுபத்துடன் கூடிய புண்ய கர்மங்கள் உடையவரோ அவரை ரமணியசரணர்கள் அதாவது நன்நடத்தை உள்ளவர்கள் என்று கூறப்படுகின்றனர். எவர்கள் குரூரத்தன்மை, பொய் பேசுதல், கபடத்தன்மை அற்றவர்களோ அவர்களிடத்தில் சுபத்துடன் கூடிய சத்பாவம் அறியமுடிகிறது. அந்த உடன் இருக்கும் புண்ய கர்மத்தால் சந்திர மண்டலத்தில் அனுபவித்த புண்யத்துடன் கூடிய கர்மத்தின் அப்யாசத்தால் விரைவிலேயே ரமணீயமான அதாவது குரூரம் முதலியவை அற்ற பிறப்பை (யோனியை) அடைகின்றனர். இங்கு “यत्” (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். தங்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தவாறு அவர்கள், பிராஹ்மண ஜன்மத்தையோ, க்ஷத்திரிய ஜன்மத்தையோ, வைசிய ஜன்மத்தையோ அடைகின்றனர்.அதாவது அங்கு அந்த அனுசயீ (தொடர்ந்து வரும்) ஜீவனிடத்தில் இந்த லோகத்தில் மிக நல்ல ஒழுக்கமுடைய நன்நடத்தை உள்ள ஜீவன். எவரிடத்தில் நன்நடத்தையை அனுசரித்து சுபத்துடன் கூடிய புண்ய கர்மங்கள் உடையவரோ அவரை ரமணியசரணர்கள் அதாவது நன்நடத்தை உள்ளவர்கள் என்று கூறப்படுகின்றனர். எவர்கள் குரூரத்தன்மை, பொய் பேசுதல், கபடத்தன்மை அற்றவர்களோ அவர்களிடத்தில் சுபத்துடன் கூடிய சத்பாவம் அறியமுடிகிறது. அந்த உடன் இருக்கும் புண்ய கர்மத்தால் சந்திர மண்டலத்தில் அனுபவித்த புண்யத்துடன் கூடிய கர்மத்தின் அப்யாசத்தால் விரைவிலேயே ரமணீயமான அதாவது குரூரம் முதலியவை அற்ற பிறப்பை (யோனியை) அடைகின்றனர். இங்கு “யத்” (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். தங்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தவாறு அவர்கள், பிராஹ்மண ஜன்மத்தையோ, க்ஷத்திரிய ஜன்மத்தையோ, வைசிய ஜன்மத்தையோ அடைகின்றனர்.
अथ पुनर्येतद्विपरीताः कपूयचरणोपलक्षितकर्माणः अशुभानुशया अभ्याशो ह यत्ते कपूयां यथाकर्म योनिमापद्येरन् कपूयामेव धर्मसम्बन्धवर्जितां जुगुप्सितां योनिमापद्येरन् श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा स्वकर्मानुरूपेणैव ॥அத2 புநர்யேதத்3விபரீதா꞉ கபூயசரணோபலக்ஷிதகர்மாண꞉ அஶுபா4நுஶயா அப்4யாஶோ ஹ யத்தே கபூயாம் யதா2கர்ம யோநிமாபத்3யேரந் கபூயாமேவ த4ர்மஸம்ப3ந்த4வர்ஜிதாம் ஜுகு3ப்ஸிதாம் யோநிமாபத்3யேரந் ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா சண்டா3லயோநிம் வா ஸ்வகர்மாநுரூபேணைவ ॥
மேலும் எவர்கள் அந்த விபரீதமான கீழான நடவடிக்கையை மேற்கொண்ட கர்மம் உடையவர் அதாவது அசுபத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். அவர்கள் விரைவிலேயே தங்களுடைய கர்மத்தை அனுசரித்து கீழான ஜன்மத்தை அடைகின்றனர். “कपूय” (கீழானது) என்பது தர்மசம்பந்தம் இல்லாத நிந்தைக்குரிய ஜன்மத்தை (யோனியை) அடைகின்றனர். அவர்கள் தங்களுடைய கர்மத்திற்குத் தகுந்தவாறு நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.மேலும் எவர்கள் அந்த விபரீதமான கீழான நடவடிக்கையை மேற்கொண்ட கர்மம் உடையவர் அதாவது அசுபத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். அவர்கள் விரைவிலேயே தங்களுடைய கர்மத்தை அனுசரித்து கீழான ஜன்மத்தை அடைகின்றனர். “கபூய” (கீழானது) என்பது தர்மசம்பந்தம் இல்லாத நிந்தைக்குரிய ஜன்மத்தை (யோனியை) அடைகின்றனர். அவர்கள் தங்களுடைய கர்மத்திற்குத் தகுந்தவாறு நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.