अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १०10

अभ्रं भूत्वा मेघो भवति मेघो भूत्वा प्रवर्षति त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इति जायन्तेऽतो वै खलु दुर्निष्प्रपतरं यो यो ह्यन्नमत्ति यो रेतः सिञ्चति तद्भूय एव भवति ॥ ६ ॥அப்4ரம் பூ4த்வா மேகோ4 ப4வதி மேகோ4 பூ4த்வா ப்ரவர்ஷதி த இஹ வ்ரீஹியவா ஓஷதி4வநஸ்பதயஸ்திலமாஷா இதி ஜாயந்தே(அ)தோ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம் யோ யோ ஹ்யந்நமத்தி யோ ரேத꞉ ஸிஞ்சதி தத்3பூ4ய ஏவ ப4வதி ॥ 6 ॥

தமிழ்மேகமாகி அதன்பின் மழை மேகமாகி மழை பெய்கிறது. அப்பொழுது அந்த ஜீவன்கள் இந்த லோகத்தில் தான்யம், பார்லி, மூலிகைகள், செடி கொடிகள், கடுகு மேலும் உளுந்து முதலியவைகளாக உண்டாகின்றன. இவ்வாறு கீழ்நோக்கி திரும்புதல் நிச்சயமாக மிகக் கஷ்டத்தை அளிப்பதாகும். அந்த அன்னத்தை எவர் எவர் உண்கின்றனறோ அவர் அவர் அந்த ரேதஸ்ஸை அளிப்பவர் போன்ற சந்ததியை அடைகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अभ्रं भूत्वा ततः सेचनसमर्थो मेघो भवति ; मेघो भूत्वा उन्नतेषु प्रदेशेष्वथ प्रवर्षति ; वर्षधारारूपेण शेषकर्मा पततीत्यर्थः । त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इत्येवंप्रकारा जायन्ते ; क्षीणकर्मणामनेकत्वात् बहुवचननिर्देशः । मेघादिषु पूर्वेष्वेकरूपत्वात् एकवचननिर्देशः ।அப்4ரம் பூ4த்வா தத꞉ ஸேசநஸமர்தோ2 மேகோ4 ப4வதி ; மேகோ4 பூ4த்வா உந்நதேஷு ப்ரதே3ஶேஷ்வத2 ப்ரவர்ஷதி ; வர்ஷதா4ராரூபேண ஶேஷகர்மா பததீத்யர்த2꞉ । த இஹ வ்ரீஹியவா ஓஷதி4வநஸ்பதயஸ்திலமாஷா இத்யேவம்ப்ரகாரா ஜாயந்தே ; க்ஷீணகர்மணாமநேகத்வாத் ப3ஹுவசநநிர்தே3ஶ꞉ । மேகா4தி3ஷு பூர்வேஷ்வேகரூபத்வாத் ஏகவசநநிர்தே3ஶ꞉ ।
यस्माद्गिरितटदुर्गनदीसमुद्रारण्यमरुदेशादिसंनिवेशसहस्राणि वर्षधाराभिः पतितानाम् , अतः तस्माद्धेतोः वै खलु दुर्निष्प्रपतरं दुर्निष्क्रमणं दुर्निःसरणम् — यतो गिरितटादुदकस्रोतसोह्यमाना नदीः प्राप्नुवन्ति, ततः समुद्रम् , ततो मकरादिभिर्भक्ष्यन्ते ; तेऽप्यन्येन ; तत्रैव च सह मकरेण समुद्रे विलीनाः समुद्राम्भोभिर्जलधरैराकृष्टाः पुनर्वर्षधाराम्भिर्मरुदेशे शिलातटे वा अगम्ये पतितास्तिष्ठन्ति, कदाचिद्व्यालमृगादिपीता भक्षिताश्चान्यैः तेऽप्यन्यैरित्येवंप्रकाराः परिवर्तेरन् ; कदाचिदभक्ष्येषु स्थावरेषु जातास्तत्रैव शुष्येरन् ; भक्ष्येष्वपि स्थावरेषु जातानां रेतःसिग्देहसम्बन्धो दुर्लभ एव, बहुत्वात्स्थावराणाम् — इत्यतो दुर्निष्क्रमणत्वम् ।யஸ்மாத்3கி3ரிதடது3ர்க3நதீ3ஸமுத்3ராரண்யமருதே3ஶாதி3ஸம்நிவேஶஸஹஸ்ராணி வர்ஷதா4ராபி4꞉ பதிதாநாம் , அத꞉ தஸ்மாத்3தே4தோ꞉ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம் து3ர்நிஷ்க்ரமணம் து3ர்நி꞉ஸரணம் — யதோ கி3ரிதடாது3த3கஸ்ரோதஸோஹ்யமாநா நதீ3꞉ ப்ராப்நுவந்தி, தத꞉ ஸமுத்3ரம் , ததோ மகராதி3பி4ர்ப4க்ஷ்யந்தே ; தே(அ)ப்யந்யேந ; தத்ரைவ ச ஸஹ மகரேண ஸமுத்3ரே விலீநா꞉ ஸமுத்3ராம்போ4பி4ர்ஜலத4ரைராக்ருஷ்டா꞉ புநர்வர்ஷதா4ராம்பி4ர்மருதே3ஶே ஶிலாதடே வா அக3ம்யே பதிதாஸ்திஷ்ட2ந்தி, கதா3சித்3வ்யாலம்ருகா3தி3பீதா ப4க்ஷிதாஶ்சாந்யை꞉ தே(அ)ப்யந்யைரித்யேவம்ப்ரகாரா꞉ பரிவர்தேரந் ; கதா3சித3ப4க்ஷ்யேஷு ஸ்தா2வரேஷு ஜாதாஸ்தத்ரைவ ஶுஷ்யேரந் ; ப4க்ஷ்யேஷ்வபி ஸ்தா2வரேஷு ஜாதாநாம் ரேத꞉ஸிக்3தே3ஹஸம்ப3ந்தோ4 து3ர்லப4 ஏவ, ப3ஹுத்வாத்ஸ்தா2வராணாம் — இத்யதோ து3ர்நிஷ்க்ரமணத்வம் ।
अथवा अतः अस्माद्व्रीहियवादिभावात् दुर्निष्प्रपतरं दुर्निर्गमतरम् । दुर्निष्प्रपरमिति तकार एको लुप्तो द्रष्टव्यः ; व्रीहियवादिभावो दुर्निष्प्रपतः, तस्मादपि दुर्निष्प्रपताद्रेतःसिग्देहसम्बन्धो दुर्निष्प्रपततर इत्यर्थः ; यस्मादूर्ध्वरेतोभिर्बालैः पुंस्त्वरहितैः स्थविरैर्वा भक्षिता अन्तराले शीर्यन्ते, अनेकत्वादन्नादानाम् । कदाचित्काकतालीयवृत्त्या रेतःसिग्भिर्भक्ष्यन्ते यदा, तदा रेतःसिग्भावं गतानां कर्मणो वृत्तिलाभः ।அத2வா அத꞉ அஸ்மாத்3வ்ரீஹியவாதி3பா4வாத் து3ர்நிஷ்ப்ரபதரம் து3ர்நிர்க3மதரம் । து3ர்நிஷ்ப்ரபரமிதி தகார ஏகோ லுப்தோ த்3ரஷ்டவ்ய꞉ ; வ்ரீஹியவாதி3பா4வோ து3ர்நிஷ்ப்ரபத꞉, தஸ்மாத3பி து3ர்நிஷ்ப்ரபதாத்3ரேத꞉ஸிக்3தே3ஹஸம்ப3ந்தோ4 து3ர்நிஷ்ப்ரபததர இத்யர்த2꞉ ; யஸ்மாதூ3ர்த்4வரேதோபி4ர்பா3லை꞉ பும்ஸ்த்வரஹிதை꞉ ஸ்த2விரைர்வா ப4க்ஷிதா அந்தராலே ஶீர்யந்தே, அநேகத்வாத3ந்நாதா3நாம் । கதா3சித்காகதாலீயவ்ருத்த்யா ரேத꞉ஸிக்3பி4ர்ப4க்ஷ்யந்தே யதா3, ததா3 ரேத꞉ஸிக்3பா4வம் க3தாநாம் கர்மணோ வ்ருத்திலாப4꞉ ।
ஆகையால் இந்த தானியங்கள் முதலிய பாவ(ரூப)ங்களால் ஜீவனுக்கு அதிலிருந்து விடுபடுவது மிகக்கடினம் “दुर्निष्प्रपतरम्” (துர்நிஷ்ப்ரததரம்) என்பதில் ஒரு தகாரம் விடுபட்டுள்ளதை அறியவேண்டும். ஆகையால் தானியம் பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது மிகக்கடினமாயினும் அதைவிட மிகக்கடினமானது தேஹ சம்பந்தத்தால் ஏற்படும் வீர்யத்தின் வெளியேற்றம். ஏன்எனில் அன்னத்தை உட்கொள்ளும் இல்லற இன்பத்தில் ஈடுபடாதவன், சிறுவன், அலி, மேலும் வயதானவர்கள் இவர்களிடம் வயிற்றிலேயே நஷ்ட்டமாகின்றன. ஏதோ ஒரு சமயத்தில் காக்கை உட்காந்து பனம்பழம் விழுந்த நியாயம் போல் வீர்யத்தை வெளிப்படுத்தும் புருஷனால் உண்ணப்படும் உணவினால் ஏற்படும் வீர்யஷேசன பாவத்தை அடைந்து ஜீவர்களின் கர்ம விருத்திகளுக்கு லாபமாகிறது.ஆகையால் இந்த தானியங்கள் முதலிய பாவ(ரூப)ங்களால் ஜீவனுக்கு அதிலிருந்து விடுபடுவது மிகக்கடினம் “து3ர்நிஷ்ப்ரபதரம்” (துர்நிஷ்ப்ரததரம்) என்பதில் ஒரு தகாரம் விடுபட்டுள்ளதை அறியவேண்டும். ஆகையால் தானியம் பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது மிகக்கடினமாயினும் அதைவிட மிகக்கடினமானது தேஹ சம்பந்தத்தால் ஏற்படும் வீர்யத்தின் வெளியேற்றம். ஏன்எனில் அன்னத்தை உட்கொள்ளும் இல்லற இன்பத்தில் ஈடுபடாதவன், சிறுவன், அலி, மேலும் வயதானவர்கள் இவர்களிடம் வயிற்றிலேயே நஷ்ட்டமாகின்றன. ஏதோ ஒரு சமயத்தில் காக்கை உட்காந்து பனம்பழம் விழுந்த நியாயம் போல் வீர்யத்தை வெளிப்படுத்தும் புருஷனால் உண்ணப்படும் உணவினால் ஏற்படும் வீர்யஷேசன பாவத்தை அடைந்து ஜீவர்களின் கர்ம விருத்திகளுக்கு லாபமாகிறது.
कथम् ? यो यो हि अन्नमत्ति अनुशयिभिः संश्लिष्टं रेतःसिक् , यश्च रेतः सिञ्चति ऋतुकाले योषिति, तद्भूय एव तदाकृतिरेव भवति ; तदवयवाकृतिभूयस्त्वं भूय इत्युच्यते रेतोरूपेण योषितो गर्भाशयेऽन्तः प्रविष्टोऽनुशयी, रेतसो रेतःसिगाकृतिभावितत्वात् , ‘सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्’ (ऐ. उ. २ । १ । १) इति हि श्रुत्यन्तरात् । अतो रेतःसिगाकृतिरेव भवतीत्यर्थः । तथा हि पुरुषात्पुरुषो जायते गोर्गवाकृतिरेव न जात्यन्तराकृतिः, तस्माद्युक्तं तद्भूय एव भवतीति ॥கத2ம் ? யோ யோ ஹி அந்நமத்தி அநுஶயிபி4꞉ ஸம்ஶ்லிஷ்டம் ரேத꞉ஸிக் , யஶ்ச ரேத꞉ ஸிஞ்சதி ருதுகாலே யோஷிதி, தத்3பூ4ய ஏவ ததா3க்ருதிரேவ ப4வதி ; தத3வயவாக்ருதிபூ4யஸ்த்வம் பூ4ய இத்யுச்யதே ரேதோரூபேண யோஷிதோ க3ர்பா4ஶயே(அ)ந்த꞉ ப்ரவிஷ்டோ(அ)நுஶயீ, ரேதஸோ ரேத꞉ஸிகா3க்ருதிபா4விதத்வாத் , ‘ஸர்வேப்4யோ(அ)ங்கே3ப்4யஸ்தேஜ꞉ ஸம்பூ4தம்’ (ஐ. உ. 2 । 1 । 1) இதி ஹி ஶ்ருத்யந்தராத் । அதோ ரேத꞉ஸிகா3க்ருதிரேவ ப4வதீத்யர்த2꞉ । ததா2 ஹி புருஷாத்புருஷோ ஜாயதே கோ3ர்க3வாக்ருதிரேவ ந ஜாத்யந்தராக்ருதி꞉, தஸ்மாத்3யுக்தம் தத்3பூ4ய ஏவ ப4வதீதி ॥
அது எவ்வறு விருத்தியை அடைகிறது? எவர் எவர் வீர்யத்தை செழுத்தி தன்னைப்போன்ற ஜீவர்களுடன் கூடிய அன்னத்தை உண்ணுகின்றனரோ அதன்பின் ருதுகாலத்தில் ஸ்திரீகளிடம் வீர்யத்தை செழுத்தி அந்த ஆகாரம் ஆகின்றனர். அவருடைய அவயவங்களுடன் கூடிய ஆகிருதி (வடிவம்) அதிகமாகக் காணப்படுவதால் மறுபடியும் பிறக்கின்றான் என்கின்றனர். இவ்வாறு “सर्वेभ्योऽेेभ्यस्तेजः संभूतम्” “(சர்வேப்யேஅங்கேப்யஸ்தேஜ: சம்பூதம்)” மற்ற சுருதியிலும் காணப்படுகிறது. ஆகையால் புருஷனிலிருந்து புருஷனும் பசுவிலிருந்து பசுவும் உண்டாகிறதேத் தவிர வேறு ஜாதி உடைய வடிவத்தை அடைவதில்லை. ஆகையால் அது மறுபடியும் உண்டாகிறது என்று கூறுவது பொருத்தமானதே.அது எவ்வறு விருத்தியை அடைகிறது? எவர் எவர் வீர்யத்தை செழுத்தி தன்னைப்போன்ற ஜீவர்களுடன் கூடிய அன்னத்தை உண்ணுகின்றனரோ அதன்பின் ருதுகாலத்தில் ஸ்திரீகளிடம் வீர்யத்தை செழுத்தி அந்த ஆகாரம் ஆகின்றனர். அவருடைய அவயவங்களுடன் கூடிய ஆகிருதி (வடிவம்) அதிகமாகக் காணப்படுவதால் மறுபடியும் பிறக்கின்றான் என்கின்றனர். இவ்வாறு “ஸர்வேப்4யோ(அ)ேேப்4யஸ்தேஜ꞉ ஸம்பூ4தம்” “(சர்வேப்யேஅங்கேப்யஸ்தேஜ: சம்பூதம்)” மற்ற சுருதியிலும் காணப்படுகிறது. ஆகையால் புருஷனிலிருந்து புருஷனும் பசுவிலிருந்து பசுவும் உண்டாகிறதேத் தவிர வேறு ஜாதி உடைய வடிவத்தை அடைவதில்லை. ஆகையால் அது மறுபடியும் உண்டாகிறது என்று கூறுவது பொருத்தமானதே.
ये त्वन्ये अनुशयिभ्यश्चन्द्रमण्डलमनारुह्य इहैव पापकर्मभिर्घोरैर्व्रीहियवादिभावं प्रतिपद्यन्ते, पुनर्मनुष्यादिभावम् , तेषां नानुशयिनामिव दुर्निष्प्रपतरम् । कस्मात् ? कर्मणा हि तैर्व्रीहियवादिदेह उपात्त इति तदुपभोगनिमित्तक्षये व्रीह्यादिस्तम्बदेहविनाशे यथाकर्मार्जितं देहान्तरं नवं नवं जलूकावत्सङ्क्रमन्ते सविज्ञाना एव ‘सविज्ञानो भवति सविज्ञानमेवान्ववक्रामति’ (बृ. उ. ४ । ४ । २) इति श्रुत्यन्तरात् । यद्यप्युपसंहृतकरणाः सन्तो देहान्तरं गच्छन्ति, तथापि स्वप्नवत् देहान्तरप्राप्तिनिमित्तकर्मोद्भावितवासनाज्ञानेन सविज्ञाना एव देहान्तरं गच्छन्ति, श्रुतिप्रामाण्यात् ।யே த்வந்யே அநுஶயிப்4யஶ்சந்த்3ரமண்ட3லமநாருஹ்ய இஹைவ பாபகர்மபி4ர்கோ4ரைர்வ்ரீஹியவாதி3பா4வம் ப்ரதிபத்3யந்தே, புநர்மநுஷ்யாதி3பா4வம் , தேஷாம் நாநுஶயிநாமிவ து3ர்நிஷ்ப்ரபதரம் । கஸ்மாத் ? கர்மணா ஹி தைர்வ்ரீஹியவாதி3தே3ஹ உபாத்த இதி தது3பபோ4க3நிமித்தக்ஷயே வ்ரீஹ்யாதி3ஸ்தம்ப3தே3ஹவிநாஶே யதா2கர்மார்ஜிதம் தே3ஹாந்தரம் நவம் நவம் ஜலூகாவத்ஸங்க்ரமந்தே ஸவிஜ்ஞாநா ஏவ ‘ஸவிஜ்ஞாநோ ப4வதி ஸவிஜ்ஞாநமேவாந்வவக்ராமதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 2) இதி ஶ்ருத்யந்தராத் । யத்3யப்யுபஸம்ஹ்ருதகரணா꞉ ஸந்தோ தே3ஹாந்தரம் க3ச்ச2ந்தி, ததா2பி ஸ்வப்நவத் தே3ஹாந்தரப்ராப்திநிமித்தகர்மோத்3பா4விதவாஸநாஜ்ஞாநேந ஸவிஜ்ஞாநா ஏவ தே3ஹாந்தரம் க3ச்ச2ந்தி, ஶ்ருதிப்ராமாண்யாத் ।
ஆனால் இவ்வாறு அனுசயித்தை உடைய ஜீவர்களைத் தவிர மற்ற பிராணிகள் தங்களுடைய மிக கோரமான பாபங்களினால் சந்திரமண்டலத்திற்கு மேல் சென்று அடைய முடியாமல் தானியம், பார்லி போன்ற வடிவங்களை (பாவங்களை) அடைகின்றன. மனிதர் முதலியவர்கள் பாவங்களை அடையாமல் அவைகளுக்கு தான்யம், பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது (வெளியேறுவது) கஷ்டப்படுத்துவது அல்ல. எதனால்? ஏன் எனில் அவைகள் கர்மானுசாரமாக தானியம், பார்லி முதலிய தேஹத்தை அடைந்தன. ஆகையால் அந்த கர்மங்களை அனுபவித்ததால் நாசமானபின் அவை தங்களால் சம்பாதிக்கப்பட்ட கர்மங்களின் அனுசாரமாக அட்டைப் பூச்சி போன்ற வெவ்வேறு புதுப்புது சரீரங்களில் விக்ஞானத்துடன் கூடி சங்கிரமணம் செய்கின்றன. இதை வேறு சுருதியிலும் “सविज्ञानो भवति सविज्ञानमेवान्ववक्रामति” (சவிக்ஞானோ பவதி சவிக்ஞானமேவான்வவக்ரமாதி) என்று கூறுகிறது. இந்திரியங்களை லயம் செய்திருந்தாலும் வேறு தேஹங்களுக்குச் செல்கின்றன. ஆனாலும் இந்த சுருதிப்பிரமாணத்தால் அவைகள் ஸ்வப்னம் போன்று வேறு தேஹங்களை அடைவதற்கு நிமித்தமான கர்மங்களால் உண்டான வாசனையின் ஞானத்தால் விக்ஞானமுடையதாய் வேறு தேஹத்தை அடைகிறது என்பது அறியப்படுகிறது.ஆனால் இவ்வாறு அனுசயித்தை உடைய ஜீவர்களைத் தவிர மற்ற பிராணிகள் தங்களுடைய மிக கோரமான பாபங்களினால் சந்திரமண்டலத்திற்கு மேல் சென்று அடைய முடியாமல் தானியம், பார்லி போன்ற வடிவங்களை (பாவங்களை) அடைகின்றன. மனிதர் முதலியவர்கள் பாவங்களை அடையாமல் அவைகளுக்கு தான்யம், பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது (வெளியேறுவது) கஷ்டப்படுத்துவது அல்ல. எதனால்? ஏன் எனில் அவைகள் கர்மானுசாரமாக தானியம், பார்லி முதலிய தேஹத்தை அடைந்தன. ஆகையால் அந்த கர்மங்களை அனுபவித்ததால் நாசமானபின் அவை தங்களால் சம்பாதிக்கப்பட்ட கர்மங்களின் அனுசாரமாக அட்டைப் பூச்சி போன்ற வெவ்வேறு புதுப்புது சரீரங்களில் விக்ஞானத்துடன் கூடி சங்கிரமணம் செய்கின்றன. இதை வேறு சுருதியிலும் “ஸவிஜ்ஞாநோ ப4வதி ஸவிஜ்ஞாநமேவாந்வவக்ராமதி” (சவிக்ஞானோ பவதி சவிக்ஞானமேவான்வவக்ரமாதி) என்று கூறுகிறது. இந்திரியங்களை லயம் செய்திருந்தாலும் வேறு தேஹங்களுக்குச் செல்கின்றன. ஆனாலும் இந்த சுருதிப்பிரமாணத்தால் அவைகள் ஸ்வப்னம் போன்று வேறு தேஹங்களை அடைவதற்கு நிமித்தமான கர்மங்களால் உண்டான வாசனையின் ஞானத்தால் விக்ஞானமுடையதாய் வேறு தேஹத்தை அடைகிறது என்பது அறியப்படுகிறது.
तथा अर्चिरादिना धूमादिना च गमनं स्वप्नं इवोद्भूतविज्ञानेन, लब्धवृत्तिकर्मनिमित्तत्वाद्गमनस्य । न तथा अनुशयिनां व्रीह्यादिभावेन जातानां सविज्ञानमेव रेतःसिग्योषिद्देहसम्बन्ध उपपद्यते, न हि व्रीह्यादिलवनकण्डनपेषणादौ च सविज्ञानानां स्थितिरस्ति ।ததா2 அர்சிராதி3நா தூ4மாதி3நா ச க3மநம் ஸ்வப்நம் இவோத்3பூ4தவிஜ்ஞாநேந, லப்3த4வ்ருத்திகர்மநிமித்தத்வாத்3க3மநஸ்ய । ந ததா2 அநுஶயிநாம் வ்ரீஹ்யாதி3பா4வேந ஜாதாநாம் ஸவிஜ்ஞாநமேவ ரேத꞉ஸிக்3யோஷித்3தே3ஹஸம்ப3ந்த4 உபபத்3யதே, ந ஹி வ்ரீஹ்யாதி3லவநகண்ட3நபேஷணாதௌ3 ச ஸவிஜ்ஞாநாநாம் ஸ்தி2திரஸ்தி ।
ननु चन्द्रमण्डलादप्यवरोहतां देहान्तरगमनस्य तुल्यत्वात् जलूकावत्सविज्ञानतैव युक्ता, तथा सति घोरो नरकानुभव इष्टापूर्तादिकारिणां चन्द्रमण्डलादारभ्य प्राप्तो यावद्ब्राह्मणादिजन्म ; तथा च सति, अनर्थायैव इष्टापूर्ताद्युपासनं विहितं स्यात् ; श्रुतेश्च अप्रामाण्यं प्राप्तम् , वैदिकानां कर्मणाम् अनर्थानुबन्धित्वात् ।நநு சந்த்3ரமண்ட3லாத3ப்யவரோஹதாம் தே3ஹாந்தரக3மநஸ்ய துல்யத்வாத் ஜலூகாவத்ஸவிஜ்ஞாநதைவ யுக்தா, ததா2 ஸதி கோ4ரோ நரகாநுப4வ இஷ்டாபூர்தாதி3காரிணாம் சந்த்3ரமண்ட3லாதா3ரப்4ய ப்ராப்தோ யாவத்3ப்3ராஹ்மணாதி3ஜந்ம ; ததா2 ச ஸதி, அநர்தா2யைவ இஷ்டாபூர்தாத்3யுபாஸநம் விஹிதம் ஸ்யாத் ; ஶ்ருதேஶ்ச அப்ராமாண்யம் ப்ராப்தம் , வைதி3காநாம் கர்மணாம் அநர்தா2நுப3ந்தி4த்வாத் ।
न, वृक्षारोहणपतनवद्विशेषसम्भवात् — देहाद्देहान्तरं प्रतिपित्सोः कर्मणो लब्धवृत्तित्वात् कर्मणोद्भावितेन विज्ञानेन सविज्ञानत्वं युक्तम् — वृक्षाग्रमारोहत इव फलं जिघृक्षोः । तथा अर्चिरादिना गच्छतां सविज्ञानत्वं भवेत् ; धूमादिना च चन्द्रमण्डलमारुरुक्षताम् । न तथा चन्द्रमण्डलादवरुरुक्षतां वृक्षाग्रादिव पततां सचेतनत्वम् —ந, வ்ருக்ஷாரோஹணபதநவத்3விஶேஷஸம்ப4வாத் — தே3ஹாத்3தே3ஹாந்தரம் ப்ரதிபித்ஸோ꞉ கர்மணோ லப்3த4வ்ருத்தித்வாத் கர்மணோத்3பா4விதேந விஜ்ஞாநேந ஸவிஜ்ஞாநத்வம் யுக்தம் — வ்ருக்ஷாக்3ரமாரோஹத இவ ப2லம் ஜிக்4ருக்ஷோ꞉ । ததா2 அர்சிராதி3நா க3ச்ச2தாம் ஸவிஜ்ஞாநத்வம் ப4வேத் ; தூ4மாதி3நா ச சந்த்3ரமண்ட3லமாருருக்ஷதாம் । ந ததா2 சந்த்3ரமண்ட3லாத3வருருக்ஷதாம் வ்ருக்ஷாக்3ராதி3வ பததாம் ஸசேதநத்வம் —
यथा च मुद्गराद्यभिहतानां तदभिघातवेदनानिमित्तसंमूर्छितप्रतिबद्धकरणानां स्वदेहेनैव देशाद्देशान्तरं नीयमानानां विज्ञानशून्यता दृष्टा, तथा चन्द्रमण्डलात् मानुषादिदेहान्तरं प्रति अवरुरुक्षतां स्वर्गभोगनिमित्तकर्मक्षयात् मृदिताब्देहानां प्रतिबद्धकरणानाम् । अतः ते अपरित्यक्तदेहबीजभूताभिरद्भिः मूर्छिता इव आकाशादिक्रमेण इमामवरुह्य कर्मनिमित्तजातिस्थावरदेहैः संश्लिष्यन्ते प्रतिबद्धकरणतया अनुद्भूतविज्ञाना एव ।யதா2 ச முத்3க3ராத்3யபி4ஹதாநாம் தத3பி4கா4தவேத3நாநிமித்தஸம்மூர்சி2தப்ரதிப3த்3த4கரணாநாம் ஸ்வதே3ஹேநைவ தே3ஶாத்3தே3ஶாந்தரம் நீயமாநாநாம் விஜ்ஞாநஶூந்யதா த்3ருஷ்டா, ததா2 சந்த்3ரமண்ட3லாத் மாநுஷாதி3தே3ஹாந்தரம் ப்ரதி அவருருக்ஷதாம் ஸ்வர்க3போ4க3நிமித்தகர்மக்ஷயாத் ம்ருதி3தாப்3தே3ஹாநாம் ப்ரதிப3த்3த4கரணாநாம் । அத꞉ தே அபரித்யக்ததே3ஹபீ3ஜபூ4தாபி4ரத்3பி4꞉ மூர்சி2தா இவ ஆகாஶாதி3க்ரமேண இமாமவருஹ்ய கர்மநிமித்தஜாதிஸ்தா2வரதே3ஹை꞉ ஸம்ஶ்லிஷ்யந்தே ப்ரதிப3த்3த4கரணதயா அநுத்3பூ4தவிஜ்ஞாநா ஏவ ।
तथा लवनकण्डनपेषणसंस्कारभक्षणरसादिपरिणामरेतःसेककालेषु मूर्छितवदेव, देहान्तरारम्भकस्य कर्मणोऽलब्धवृत्तित्वात् । देहबीजभूताप्सम्बन्धापरित्यागेनैव सर्वास्ववस्थासु वर्तन्त इति जलूकावत् चेतनावत्त्वं न विरुध्यते । अन्तराले त्वविज्ञानं मूर्छितवदेवेत्यदोषः ।ததா2 லவநகண்ட3நபேஷணஸம்ஸ்காரப4க்ஷணரஸாதி3பரிணாமரேத꞉ஸேககாலேஷு மூர்சி2தவதே3வ, தே3ஹாந்தராரம்ப4கஸ்ய கர்மணோ(அ)லப்3த4வ்ருத்தித்வாத் । தே3ஹபீ3ஜபூ4தாப்ஸம்ப3ந்தா4பரித்யாகே3நைவ ஸர்வாஸ்வவஸ்தா2ஸு வர்தந்த இதி ஜலூகாவத் சேதநாவத்த்வம் ந விருத்4யதே । அந்தராலே த்வவிஜ்ஞாநம் மூர்சி2தவதே3வேத்யதோ3ஷ꞉ ।
न च वैदिकानां कर्मणां हिंसायुक्तत्वेनोभयहेतुत्वं शक्यमनुमातुम् , हिंसायाः शास्त्रचोदितत्वात् । ‘अहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः’ (छा. उ. ८ । १५ । १) इति श्रुतेः शास्त्रचोदिताया हिंसाया न अधर्महेतुत्वमभ्युपगम्यते । अभ्युपगतेऽप्यधर्महेतुत्वे मन्त्रैर्विषादिवत् तदपनयोपपत्तेः न दुःखकार्यारम्भणोपपत्तिः वैदिकानां कर्मणाम् — मन्त्रेणेव विषभक्षणस्येति ॥ந ச வைதி3காநாம் கர்மணாம் ஹிம்ஸாயுக்தத்வேநோப4யஹேதுத்வம் ஶக்யமநுமாதும் , ஹிம்ஸாயா꞉ ஶாஸ்த்ரசோதி3தத்வாத் । ‘அஹிம்ஸந்ஸர்வபூ4தாந்யந்யத்ர தீர்தே2ப்4ய꞉’ (சா2. உ. 8 । 15 । 1) இதி ஶ்ருதே꞉ ஶாஸ்த்ரசோதி3தாயா ஹிம்ஸாயா ந அத4ர்மஹேதுத்வமப்4யுபக3ம்யதே । அப்4யுபக3தே(அ)ப்யத4ர்மஹேதுத்வே மந்த்ரைர்விஷாதி3வத் தத3பநயோபபத்தே꞉ ந து3꞉க2கார்யாரம்ப4ணோபபத்தி꞉ வைதி3காநாம் கர்மணாம் — மந்த்ரேணேவ விஷப4க்ஷணஸ்யேதி ॥
வைதிக கர்மங்களில் ஹிம்சையுடன் கூடியிருப்பதால் இரண்டிற்கும் காரணமாய் இருப்பதால் ஹிம்சையுடன் சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது என்று அனுமானம் செய்யமுடியும். “अहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (அஹிம்சன் சர்வ பூதான்யன்யத்ர தீர்த்தே ப்ய:) என்ற சுருதியின் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால் ஹிம்சையானது அதர்மத்திற்கு ஹேதுவல்ல என்பது அறியப்படவில்லை. அதர்மத்திற்கு ஹேதுவானால் மந்திரங்களால் விஷத்தைப்போல் நீக்கவேண்டும் என்று ஏற்படுவதால் வைதீக கர்மங்களுக்கு மந்திரங்களால் அந்த விஷத்தைப் புசிப்பதால் அதற்கு துக்க ஆரம்பம் இல்லை.வைதிக கர்மங்களில் ஹிம்சையுடன் கூடியிருப்பதால் இரண்டிற்கும் காரணமாய் இருப்பதால் ஹிம்சையுடன் சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது என்று அனுமானம் செய்யமுடியும். “அஹிம்ஸந்ஸர்வபூ4தாந்யந்யத்ர தீர்தே2ப்4ய꞉” (அஹிம்சன் சர்வ பூதான்யன்யத்ர தீர்த்தே ப்ய:) என்ற சுருதியின் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால் ஹிம்சையானது அதர்மத்திற்கு ஹேதுவல்ல என்பது அறியப்படவில்லை. அதர்மத்திற்கு ஹேதுவானால் மந்திரங்களால் விஷத்தைப்போல் நீக்கவேண்டும் என்று ஏற்படுவதால் வைதீக கர்மங்களுக்கு மந்திரங்களால் அந்த விஷத்தைப் புசிப்பதால் அதற்கு துக்க ஆரம்பம் இல்லை.
மேகமாகி அதிலிருந்து மழை பொழியும் மேகமாகிறது. அந்த மேகமாகி செழிப்பான இடத்தில் மழை பெய்கிறது. மழை ஆதாரரூபமாக மீதமுள்ள கர்மா விழுகிறது என்பது பொருள். அவைகள் இங்கு நெல், பார்லி, மூலிகைகள், செடிகொடி, மரங்கள், கடுகு, உளுந்து முதலியவைகளாக பிறக்கின்றன. நசித்த கர்மங்கள் அநேகமாக இருப்பதால் பகுவசனம் உபயோகப்படுத்தப்பட்டது. மேகங்கள் முதலியவைகளுக்கு முன் ஒன்றாகவே இருந்ததால் ஏகவசனம் கூறப்பட்டது.
ஏன்எனில் மழையின் தாரை மூலமாக விழும் ஜீவர்கள் மலைப்பகுதி மிக ஆழாமான நதிகள் சமுத்திரம், வனம் அவ்வாறே மருபூமி முதலிய ஆயிரக்கணக்கான ஸ்தானத்தை அடைகின்றனர். அதன் காரணமாக திரும்பிவருதல் என்பது மிகக்கடினம். ஏன்எனில் ஜலத்தின் பிரவாஹ மூலமாக மலைப்பகுதிகளிலிருந்து சென்று நதிகளை அடைகின்றன. அதிலிருந்து சமுத்திரத்தை அடைகின்றன. அதன்பின் அவைகள் மகரம் முதலிய மீன்களால் (திமிங்கிலம் முதலிய) உண்ணப்பட்டு அவை மற்றவைகளால் உண்ணப்படுகிறது. அவ்வாறு அந்த சமுத்திரத்தில் உள்ள மீன்களுடன் லீனமாகி சமுத்திர ஜலத்துடன் மேகங்களால் ஆகர்க்ஷிக்கப்பட்டு அதன்பின் மழைதாரையின் மூலமாக மருபூமி பாறையின் பக்கத்தில் அல்லது அறியப்படாத இடத்தில் விழுகின்றது. ஒருசமயம் அது பாம்பு அவ்வாறே மிருகம் முதலியவைகளால் அருந்தப்பட்டு அல்லது மற்றவைகளாலும் உண்ணப்படுகிறது. அவைகளும் மற்றவைகளால் உண்ணப்படுகின்றன. இவ்வாறு இந்த ஜீவர்கள் மாறி மாறி பரிவர்த்தமாகின்றான். ஒரு சமயம் உண்ண முடியாததாய் உத்பன்னமானால் அது காய்ந்துவிடும். உண்ணத்தகுதி உள்ள ஸ்தாவரங்களில் இருந்து உண்டாகும் ரேதஸ் தேஹத்துடன் சம்பந்தப்படுவது மிகக்கடினம். ஏன் எனில் ஸ்தாவரங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். ஆகையால் அதை சார்ந்து இருக்கும் ஜீவனுக்கு நிஷ்கிரமணம் (திரும்புதல்) என்பது மிகக்கடினமானதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவ்வாறே அர்ச்சிராதி மார்க்கத்திலும் தூமாதிமார்க்கத்தில் செல்வதும் சொப்னம் போன்று தோன்றிய விக்ஞானத்தாலும் கர்ம நிமித்தத்தாலும் கமனம் (செல்வது) அடையப்பட்ட விருத்தி(செயல்)யாகும். அவ்வாறே தானியம் பார்லி போன்ற ரூபத்தில் உண்டான அதை சார்ந்த ஜீவர்கள் வீர்யத்தை வெளிப்படுத்துதல் ஸ்திரீகளின் சம்பந்தம் ஆகியவை விக்ஞானத்துடன் கூடிய ரூபமாய் சம்பவிப்பது என்பது இல்லை. தான்யம் முதலியவைகளை வெட்டினாலும், குத்தினாலும், அரைத்தாலம் அதற்கு விக்ஞானத்துடன் கூடிய நிலமை ஏற்படுவது இல்லை.
சங்கை - சந்திரமண்டலத்திலிருந்து கீழே திரும்புகின்றவைகள் வேறு தேஹங்களை அடைவதற்கு சமானமானதாய் இருப்பதால் அட்டைப் பூச்சியைப் போல் விக்ஞாத்துடன் கூடியவைகளே. அவ்வாறு இருக்கும்பொழுது நரக அனுபவம் உடையவர் இஷ்டா பூர்த்தம் முதலியவைகளை செய்தவர்கள் சந்திர மண்டலத்திலிருந்து ஆரம்பித்து பிரஹாமணர்கள் முதலிய ஜன்மத்தை அடைகின்றனர். அவ்வாறு இருக்கும்பொழுது இஷ்டா பூர்த்தம் முதலிய உபாசனை அநர்த்தத்தின் பொருட்டே விதிக்கப்பட்டது ஆகும். வைதிக கர்மங்கள் அநர்தத்துடன் பந்தப்படுவதால் சுருதி அப்பிரமாணம் ஆகும்.
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் மரத்தில் ஏறுவது இறங்குவது போன்ற விசேஷம் இருப்பதால் ஆகும். ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைய இச்சை உள்ளவன் கர்மத்தினால் அடைந்த விருத்தியால் (செயலால்) அந்த கர்மங்களால் உண்டான விக்ஞானத்தால் அந்த ஜீவனை விக்ஞானம் உடையவன் என்பது சரியானதே. பழத்தை அடைய இச்சிப்பவன் மரத்தின் உச்சிக்கு ஏறுபவன் போன்று அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்பவர்களுக்கும், தூமாதி மார்க்கத்தில் சந்திர மண்டலத்திற்கு செல்வதற்கு விக்ஞானத்துடன் இருப்பது சம்பவிக்கும். ஆனால் அவ்வாறு சந்திரமண்டலத்திலிருந்து கீழே இறங்கி வருவதற்கு மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுவதில் இருப்பது போன்று விக்ஞானத்துவம் சம்பவிப்பது இல்லை.
எவ்வாறு சுத்தியல் முதலியவைகளால் வெட்டி அடித்து, பிசைந்து, சமைத்து, சாப்பிட்டு ரச முதலிய ரூபங்களால் பரிணமித்த வீர்யம் வெளிப்படும் சமயத்தில் மூர்ச்சை அடைந்தவனாய் இருக்கின்றன. ஏன்எனில் அவனுடைய தேஹத்தை ஆரம்பிக்கும் கர்மா அடையப்படாமல் இருக்கின்றது. அவை எல்லா அவஸ்தைகளிலும் தேஹத்தின் பீஜ பூதமான ஜலத்தின் சம்பந்தத்தை விடாமல் இருக்கின்றது. ஆகையால் அட்டைப்பூச்சி போன்று அதற்கு சேதனத்துடன் (விக்ஞானத்துடன்) கூடியிருக்கிறது என்பதில் எந்த தோஷமும் இல்லை. அந்தராலத்தில் (நடுவில்) விக்ஞான சூன்ய தசையில் அது மூர்ச்சை அடைந்தது போல் இருக்கிறது. ஆகையால் அதற்கு எந்த தோஷமும் இல்லை.
எ-வ்வாறு சுத்-தி-யல் முதலி-ய-வைக-ளா-ல் வெட்டி அடித்-து, பிசைந்-து, சமைத்-து, சாப்-பி-ட்டு
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.