एकीभवति न पश्यतीत्याहुरेकीभवति न जिघ्नती-त्याहुरेकीभवति न रसयत इत्याहुरेकीभवति न वदतीत्या-हुरेकीभवति न श्रुणोतीत्याहुरेकीभवति न मनुत इत्याहुरेकीभवति न स्पृशतीत्याहुरेकीभवति न विजानातीत्याहुस्तस्य हैतस्य ह्य्दयस्याग्रं प्रद्योतते तेन प्रद्योतेनैष आत्मा निष्क्रामति चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यस्तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनू-त्क्रामन्तं सर्वे प्राणा अनूत्क्रामन्ति सविज्ञानो भवति सविज्ञानमेवा-न्ववक्रामति तं विद्याकर्मणी समन्वारभेत पूर्वप्रज्ञा च।।२।।ஏகீப4வதி ந பஶ்யதீத்யாஹுரேகீப4வதி ந ஜிக்4நதீ-த்யாஹுரேகீப4வதி ந ரஸயத இத்யாஹுரேகீப4வதி ந வத3தீத்யா-ஹுரேகீப4வதி ந ஶ்ருணோதீத்யாஹுரேகீப4வதி ந மநுத இத்யாஹுரேகீப4வதி ந ஸ்ப்ருஶதீத்யாஹுரேகீப4வதி ந விஜாநாதீத்யாஹுஸ்தஸ்ய ஹைதஸ்ய ஹ்ய்த3யஸ்யாக்3ரம் ப்ரத்3யோததே தேந ப்ரத்3யோதேநைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷ்டோ வா மூர்த்4நோ வாந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4யஸ்தமுத்க்ராமந்தம் ப்ராணோ(அ)நூத்க்ராமதி ப்ராணமநூ-த்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி ஸவிஜ்ஞாநோ ப4வதி ஸவிஜ்ஞாநமேவா-ந்வவக்ராமதி தம் வித்3யாகர்மணீ ஸமந்வாரபே4த பூர்வப்ரஜ்ஞா ச।।2।।
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २४24
தமிழ்மந்திரம்-(சக்ஷு இந்திரியம் லிங்காத்மாவுடன்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது பார்க்கவில்லை என்கிறார்கள். (கிராணேந்திரியம்) ஒன்றாகும்பொழுது முகரவில்லை என்கிறார்கள். (ரசனேந்திரியம்) ஒரே ரூபமாகும் பொழுது ருசிப்பது இல்லை என்கிறார்கள். (வாக்கிந்திரியம்) ஒரு ரூபம் ஆகும்பொழுது பேசுவது இல்லை என்கிறார்கள். (ஸ்ரோத்திர இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது கேட்கவில்லை. என்கிறார்கள். (மனம்) ஒரே ரூபமாகும்பொழுது நினைப்பது இல்லை என்கிறார்கள். (துவக் இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது தொடு உணர்ச்சி இல்லை என்கிறார்கள். மேலும் எப்பொழுது (புத்தி லிங்காத்மாவுடன்) ஒரே ரூபம் ஆகிறதோ அப்பொழுது அது அறிவதில்லை என்கிறார்கள். அந்த இந்த ஹிருதயத்தின் வெளியே (வெளிமார்க்கத்தால்) முற்றிலும் அறியப்படுவதால் அந்த ஆத்மா கண்களாலோ அல்லது தலை உச்சியினாலோ அல்லது சரீரத்தின் வேறு எந்த மார்க்கத்தாலோ வெளியேறுகிறது. அது உத்கிரமணம் (வெளிக்கிளம்பும்) பொழுது சம்பூர்ண பிராணனும் >(இந்திரியவர்க்கமும்) உத்கிரமணம் செய்கிறது. அப்பொழுது அந்த ஆத்மா விசேஷ விக்ஞானவான் ஆகின்றான். மேலும் விக்ஞானத்துடன் கூடிய பிரதேசத்திற்கே செல்கிறான். அப்பொழுது அதனுடன் ஞானம், கர்மம் அவ்வாறே பூர்வ பிரக்ஞை (பூர்வ வாசனை) களும் உடன் செல்கின்றன.
संस्कृतम्
தமிழ்
एकीभवति करणजातं स्वेन लिङ्गत्मना, तदेनं पार्श्वस्था आहुर्न पश्यतीति। तथा घ्रााणदेवतानिवृत्तौ घ्रााणमेकीभवति लिङ्गत्मना, तदा न जिघ्रातीत्याहुः। समानमन्यत्। जिायां सोमो वरुणो वा देवता, तन्निवृत्त्यपेक्षया न रसयत इत्याहुः। तथा न वदति न श्रुणोति न मनुते न स्पृशति न विजानातीत्याहुः। तदोपलक्ष्यते देवतानिवृत्तिः करणानां च ह्य्दय एकीभावः।ஏகீப4வதி கரணஜாதம் ஸ்வேந லிங்க3த்மநா, ததே3நம் பார்ஶ்வஸ்தா2 ஆஹுர்ந பஶ்யதீதி। ததா2 க்4ராாணதே3வதாநிவ்ருத்தௌ க்4ராாணமேகீப4வதி லிங்க3த்மநா, ததா3 ந ஜிக்4ராதீத்யாஹு꞉। ஸமாநமந்யத்। ஜிாயாம் ஸோமோ வருணோ வா தே3வதா, தந்நிவ்ருத்த்யபேக்ஷயா ந ரஸயத இத்யாஹு꞉। ததா2 ந வத3தி ந ஶ்ருணோதி ந மநுதே ந ஸ்ப்ருஶதி ந விஜாநாதீத்யாஹு꞉। ததோ3பலக்ஷ்யதே தே3வதாநிவ்ருத்தி꞉ கரணாநாம் ச ஹ்ய்த3ய ஏகீபா4வ꞉।
तत्र ह्य्दय उपसंह्य्तेषु करणेषु योऽन्तर्व्यापारः स कथ्यते- तस्य हैतस्य प्रकृतस्य ह्य्दयस्य ह्य्दयच्छिद्रस्येत्येतत्, अग्रं नाडीमुखं निर्गमनद्वारं प्रद्योतते स्वप्नकाल इव स्वेन भासा तेजोमात्रादानकृतेन स्वेनैव ज्योतिषा आत्मनैव च। तेनात्मज्योतिषा प्रद्योतेन ह्य्दयाग्रेणैष आत्मा विज्ञानमयो लिङ्गोपाधिर्निर्गच्छति निष्क्रामति। तथा आथर्वणे“कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(प्र०उ०६।३) “स प्राणमसृजत” (प्र० उ० ६। ४) इति।தத்ர ஹ்ய்த3ய உபஸம்ஹ்ய்தேஷு கரணேஷு யோ(அ)ந்தர்வ்யாபார꞉ ஸ கத்2யதே- தஸ்ய ஹைதஸ்ய ப்ரக்ருதஸ்ய ஹ்ய்த3யஸ்ய ஹ்ய்த3யச்சி2த்3ரஸ்யேத்யேதத், அக்3ரம் நாடீ3முக2ம் நிர்க3மநத்3வாரம் ப்ரத்3யோததே ஸ்வப்நகால இவ ஸ்வேந பா4ஸா தேஜோமாத்ராதா3நக்ருதேந ஸ்வேநைவ ஜ்யோதிஷா ஆத்மநைவ ச। தேநாத்மஜ்யோதிஷா ப்ரத்3யோதேந ஹ்ய்த3யாக்3ரேணைஷ ஆத்மா விஜ்ஞாநமயோ லிங்கோ3பாதி4ர்நிர்க3ச்ச2தி நிஷ்க்ராமதி। ததா2 ஆத2ர்வணே“கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந் வா ப்ரதிஷ்த்3பி4தே ப்ரதிஷ்த்3பா4ஸ்யாமிதி”(ப்ர0உ06।3) “ஸ ப்ராணமஸ்ருஜத” (ப்ர0 உ0 6। 4) இதி।
तत्र चात्मचैतन्यज्योतिः सर्वदाभिव्यक्ततरम्। तदुपाधिद्वारा ह्यात्मनि जन्ममरणगमनागमनादिसर्वविक्रिया-लक्षणः संव्यवहारः तदात्मकं हि द्वादशविधं करणं बुादि। तत् सूत्रं तज्जीवनं सोऽन्तरात्मा जगतस्तस्थुषश्च। तेन प्रद्योतेन ह्य्दयाग्रप्रकाशेन निष्क्रममाणः केन मार्गेण निष्क्रामति? इत्युच्यते-தத்ர சாத்மசைதந்யஜ்யோதி꞉ ஸர்வதா3பி4வ்யக்ததரம்। தது3பாதி4த்3வாரா ஹ்யாத்மநி ஜந்மமரணக3மநாக3மநாதி3ஸர்வவிக்ரியா-லக்ஷண꞉ ஸம்வ்யவஹார꞉ ததா3த்மகம் ஹி த்3வாத3ஶவித4ம் கரணம் பு3ாதி3। தத் ஸூத்ரம் தஜ்ஜீவநம் ஸோ(அ)ந்தராத்மா ஜக3தஸ்தஸ்து2ஷஶ்ச। தேந ப்ரத்3யோதேந ஹ்ய்த3யாக்3ரப்ரகாஶேந நிஷ்க்ரமமாண꞉ கேந மார்கே3ண நிஷ்க்ராமதி? இத்யுச்யதே-
चक्षुष्टो वा आदित्यलोकप्राप्तिनिमित्तं ज्ञानं कर्म वा यदि स्यात्। मूर्ध्नो वा ब्रह्मलोकप्राप्तिनिमित्तं चेत्। अन्येभ्यो वा शरीरदेशेभ्यः शरीरावयवेभ्यो यथाकर्म यथाश्रुतम्।சக்ஷுஷ்டோ வா ஆதி3த்யலோகப்ராப்திநிமித்தம் ஜ்ஞாநம் கர்ம வா யதி3 ஸ்யாத்। மூர்த்4நோ வா ப்3ரஹ்மலோகப்ராப்திநிமித்தம் சேத்। அந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4ய꞉ ஶரீராவயவேப்4யோ யதா2கர்ம யதா2ஶ்ருதம்।
तं विज्ञानात्मानमुत्क्रामन्तं परलोकाय प्रस्थितं परलोकायोद्भूताकूतमित्यर्थः, प्राणः सर्वाधिकारिस्थानीयो राज्ञ इवानूत्क्रामतिः, तं च प्राणमनूत्क्रामन्तं वागादयः सर्वे प्राणा अनूत्क्रामन्ति। यथा प्राधानान्वाचिख्यासा इयम्, न तु क्रमेण सार्थवद् गमनमिह विवक्षितम्।தம் விஜ்ஞாநாத்மாநமுத்க்ராமந்தம் பரலோகாய ப்ரஸ்தி2தம் பரலோகாயோத்3பூ4தாகூதமித்யர்த2꞉, ப்ராண꞉ ஸர்வாதி4காரிஸ்தா2நீயோ ராஜ்ஞ இவாநூத்க்ராமதி꞉, தம் ச ப்ராணமநூத்க்ராமந்தம் வாகா3த3ய꞉ ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி। யதா2 ப்ராதா4நாந்வாசிக்2யாஸா இயம், ந து க்ரமேண ஸார்த2வத்3 க3மநமிஹ விவக்ஷிதம்।
तदैष आत्मा सविज्ञानो भवति स्वप्न इव विशेषविज्ञानवान् भवति कर्मवशात्न स्वतन्त्रः, स्वातन्त्र्येण हि सविज्ञानत्वं सर्वः कृतकृत्यः स्यात्, नैव तु तल्लभ्यते, अत एवाह व्यासः-“सदा तद्भावभावितः”(गीता ८। ६) इति। कर्मणा तद्भाव्यामानेनान्तःकरणवृत्तिविशेषाश्रितवासनात्मकविशेष-विज्ञानेन सर्वो लोक एतस्मिन् काले सविज्ञानो भवति। सविज्ञानमेव च गन्तव्यमन्ववत्क्रामत्यनुगच्छति विशेषविज्ञानाद्भासितमेवेत्यर्थः।ததை3ஷ ஆத்மா ஸவிஜ்ஞாநோ ப4வதி ஸ்வப்ந இவ விஶேஷவிஜ்ஞாநவாந் ப4வதி கர்மவஶாத்ந ஸ்வதந்த்ர꞉, ஸ்வாதந்த்ர்யேண ஹி ஸவிஜ்ஞாநத்வம் ஸர்வ꞉ க்ருதக்ருத்ய꞉ ஸ்யாத், நைவ து தல்லப்4யதே, அத ஏவாஹ வ்யாஸ꞉-“ஸதா3 தத்3பா4வபா4வித꞉”(கீ3தா 8। 6) இதி। கர்மணா தத்3பா4வ்யாமாநேநாந்த꞉கரணவ்ருத்திவிஶேஷாஶ்ரிதவாஸநாத்மகவிஶேஷ-விஜ்ஞாநேந ஸர்வோ லோக ஏதஸ்மிந் காலே ஸவிஜ்ஞாநோ ப4வதி। ஸவிஜ்ஞாநமேவ ச க3ந்தவ்யமந்வவத்க்ராமத்யநுக3ச்ச2தி விஶேஷவிஜ்ஞாநாத்3பா4ஸிதமேவேத்யர்த2꞉।
तस्मात् तत्काले स्वातन्त्र्यार्थं योगधर्मानुसेवनं परिसंख्यानाभ्यासश्च विशिष्टपुण्योपचयश्च श्रद्दधानैः परलोका-र्थिभिरप्रमत्तैः कर्तव्य इति। सर्वशास्त्राणां यत्नतो विधेयोऽर्थो दुश्चरिताच्चोपरमणम्। न हि तत्काले शक्यते कििञ्चत् सम्पादयितुम्, कर्मणा नीयमानस्य स्वातन्त्र्याभावात्,“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन”(३।२। १३) इत्युक्तम्। एतस्य ह्यानर्थस्योपशमोपायविधानाय सर्वशाखोपनिषदः प्रवृत्ताः। न हि तद्विहितोपायानुसेवनं मुक्त्वा आत्यन्तिकोऽस्यानर्थस्योपशमो-पायोऽस्ति, तस्मादत्रैवोपनिषद्विहितोपाये यत्नपरैर्भवितव्यमित्येष प्रकारणार्थः।தஸ்மாத் தத்காலே ஸ்வாதந்த்ர்யார்த2ம் யோக3த4ர்மாநுஸேவநம் பரிஸம்க்2யாநாப்4யாஸஶ்ச விஶிஷ்டபுண்யோபசயஶ்ச ஶ்ரத்3த3தா4நை꞉ பரலோகா-ர்தி2பி4ரப்ரமத்தை꞉ கர்தவ்ய இதி। ஸர்வஶாஸ்த்ராணாம் யத்நதோ விதே4யோ(அ)ர்தோ2 து3ஶ்சரிதாச்சோபரமணம்। ந ஹி தத்காலே ஶக்யதே கிிஞ்சத் ஸம்பாத3யிதும், கர்மணா நீயமாநஸ்ய ஸ்வாதந்த்ர்யாபா4வாத்,“புண்யோ வை புண்யேந கர்மணா ப4வதி பாப꞉ பாபேந”(3।2। 13) இத்யுக்தம்। ஏதஸ்ய ஹ்யாநர்த2ஸ்யோபஶமோபாயவிதா4நாய ஸர்வஶாகோ2பநிஷத3꞉ ப்ரவ்ருத்தா꞉। ந ஹி தத்3விஹிதோபாயாநுஸேவநம் முக்த்வா ஆத்யந்திகோ(அ)ஸ்யாநர்த2ஸ்யோபஶமோ-பாயோ(அ)ஸ்தி, தஸ்மாத3த்ரைவோபநிஷத்3விஹிதோபாயே யத்நபரைர்ப4விதவ்யமித்யேஷ ப்ரகாரணார்த2꞉।
शकटवत् सम्भृतसम्भार उत्सर्जन् यातीत्युक्तं किं पुनस्तस्य परलोकाय प्रवृत्तस्य पथ्यदनं शाकटिकसम्भारस्थानीयम्, गत्वा वा परलोकं यद् भुङ्क्ते? शरीराद्यारम्भकं च यत् तत् किम्? इत्युच्यते- तं परलोकाय गच्छन्तमात्मानं विद्याकर्मणी, विद्या च कर्म च विद्याकर्मणी विद्या सर्वप्रकारा विहिता प्रतिषिद्धा च, अविहिता अप्रतिषिद्धा च, तथा कर्म विहितं प्रतिषिद्धं च अविहितमप्रतिषिद्धं च, समन्वारभेते सम्यगन्वारभेते अन्वालभेते अनुगच्छतः। पूर्वप्रज्ञा च- पूर्वानुभूतविषया प्रज्ञा पूर्वप्रज्ञा अतीतकर्म फलनानुभववासनेत्यर्थः।ஶகடவத் ஸம்ப்4ருதஸம்பா4ர உத்ஸர்ஜந் யாதீத்யுக்தம் கிம் புநஸ்தஸ்ய பரலோகாய ப்ரவ்ருத்தஸ்ய பத்2யத3நம் ஶாகடிகஸம்பா4ரஸ்தா2நீயம், க3த்வா வா பரலோகம் யத்3 பு4ங்க்தே? ஶரீராத்3யாரம்ப4கம் ச யத் தத் கிம்? இத்யுச்யதே- தம் பரலோகாய க3ச்ச2ந்தமாத்மாநம் வித்3யாகர்மணீ, வித்3யா ச கர்ம ச வித்3யாகர்மணீ வித்3யா ஸர்வப்ரகாரா விஹிதா ப்ரதிஷித்3தா4 ச, அவிஹிதா அப்ரதிஷித்3தா4 ச, ததா2 கர்ம விஹிதம் ப்ரதிஷித்3த4ம் ச அவிஹிதமப்ரதிஷித்3த4ம் ச, ஸமந்வாரபே4தே ஸம்யக3ந்வாரபே4தே அந்வாலபே4தே அநுக3ச்ச2த꞉। பூர்வப்ரஜ்ஞா ச- பூர்வாநுபூ4தவிஷயா ப்ரஜ்ஞா பூர்வப்ரஜ்ஞா அதீதகர்ம ப2லநாநுப4வவாஸநேத்யர்த2꞉।
सा च वासना अपूर्वकर्मारम्भे कर्मविपाके चाङ्गं भवति, तेनासावप्यन्वारभते, न हि तया वासनया विना कर्म कर्तुं फलं चोपभोक्तुं शक्यते, न ह्यनभ्यस्ते विषये कौशलमिन्द्रियाणां भवति। पूर्वानुभववासनाप्रवृत्तानां त्विन्द्रियाणामिहाभ्यासमन्तरेण कौशलमुपपद्यते, दृश्यते च केषािञ्चत् कासुचित् क्रियासु चित्रकर्मादिलक्षणासु विवैवेहाभ्यासेन जन्मत एव कौशलं कासुचिदत्यन्तसौकर्ययुक्तास्वप्यकौशलं केषािञ्चत्। यथा विषयोपभोगेषु स्वभावत एव केषािञ्चत् कौशलाकौशले तत्दृश्येते। तच्चैतत् सर्वं पूर्व प्रज्ञोद्भवानुद्भवनिमित्तम्, तेन पूर्वप्रज्ञया विना कर्मणि वा फलोपभोगे वा न कस्यचित् प्रवृत्तिरुपपद्यते।ஸா ச வாஸநா அபூர்வகர்மாரம்பே4 கர்மவிபாகே சாங்க3ம் ப4வதி, தேநாஸாவப்யந்வாரப4தே, ந ஹி தயா வாஸநயா விநா கர்ம கர்தும் ப2லம் சோபபோ4க்தும் ஶக்யதே, ந ஹ்யநப்4யஸ்தே விஷயே கௌஶலமிந்த்3ரியாணாம் ப4வதி। பூர்வாநுப4வவாஸநாப்ரவ்ருத்தாநாம் த்விந்த்3ரியாணாமிஹாப்4யாஸமந்தரேண கௌஶலமுபபத்3யதே, த்3ருஶ்யதே ச கேஷாிஞ்சத் காஸுசித் க்ரியாஸு சித்ரகர்மாதி3லக்ஷணாஸு விவைவேஹாப்4யாஸேந ஜந்மத ஏவ கௌஶலம் காஸுசித3த்யந்தஸௌகர்யயுக்தாஸ்வப்யகௌஶலம் கேஷாிஞ்சத்। யதா2 விஷயோபபோ4கே3ஷு ஸ்வபா4வத ஏவ கேஷாிஞ்சத் கௌஶலாகௌஶலே தத்த்3ருஶ்யேதே। தச்சைதத் ஸர்வம் பூர்வ ப்ரஜ்ஞோத்3ப4வாநுத்3ப4வநிமித்தம், தேந பூர்வப்ரஜ்ஞயா விநா கர்மணி வா ப2லோபபோ4கே3 வா ந கஸ்யசித் ப்ரவ்ருத்திருபபத்3யதே।
तस्मादेतत् त्रयं शाकटिकसम्भारस्थानीयं परलोकपथ्यदनं विद्याकर्मपूर्वर्प्रज्ञाख्यम्। यस्माद् विद्याकर्मणी पूर्वप्रज्ञा च देहान्तरप्रतिपत्त्युपभोगसाधनम्, तस्माद् विद्याकर्मादि शुभमेव समाचरेत् यथेष्टदेहसंयोगोपभोगौ स्यातामिति प्रकरणार्थः।।தஸ்மாதே3தத் த்ரயம் ஶாகடிகஸம்பா4ரஸ்தா2நீயம் பரலோகபத்2யத3நம் வித்3யாகர்மபூர்வர்ப்ரஜ்ஞாக்2யம்। யஸ்மாத்3 வித்3யாகர்மணீ பூர்வப்ரஜ்ஞா ச தே3ஹாந்தரப்ரதிபத்த்யுபபோ4க3ஸாத4நம், தஸ்மாத்3 வித்3யாகர்மாதி3 ஶுப4மேவ ஸமாசரேத் யதே2ஷ்டதே3ஹஸம்யோகோ3பபோ4கௌ3 ஸ்யாதாமிதி ப்ரகரணார்த2꞉।।
एवं विद्यादिसम्भारसम्भृतो देहान्तरं प्रति-पद्यमानः मुक्त्वा पूर्वं देहं पक्षीव वृक्षान्तरं देहान्तरं प्रतिपद्यते। अथवा आतिवाहिकेन शरीरन्तरेण कर्मफलजन्मदेशं नीयते।ஏவம் வித்3யாதி3ஸம்பா4ரஸம்ப்4ருதோ தே3ஹாந்தரம் ப்ரதி-பத்3யமாந꞉ முக்த்வா பூர்வம் தே3ஹம் பக்ஷீவ வ்ருக்ஷாந்தரம் தே3ஹாந்தரம் ப்ரதிபத்3யதே। அத2வா ஆதிவாஹிகேந ஶரீரந்தரேண கர்மப2லஜந்மதே3ஶம் நீயதே।
शङ्का - किञ्चनात्रस्थस्यैव सर्वगतानां करणानां वृत्तिलाभो भवति। आहोस्विच्छरीरस्थस्य संकुचितानि करणानि मृतस्य भिन्नघटप्रदीपप्रकाशवत् सर्वतो व्याप्य पुनर्देहान्तरारम्भे संकोचमुपगच्छन्ति? किञ्च मनोमात्रं वैशेषिकसमय इव देहान्तरारम्भदेशं प्रति गच्छति? किं वा कल्पनान्तरमेव वेदान्तसमय इति।ஶங்கா - கிஞ்சநாத்ரஸ்த2ஸ்யைவ ஸர்வக3தாநாம் கரணாநாம் வ்ருத்திலாபோ4 ப4வதி। ஆஹோஸ்விச்ச2ரீரஸ்த2ஸ்ய ஸம்குசிதாநி கரணாநி ம்ருதஸ்ய பி4ந்நக4டப்ரதீ3பப்ரகாஶவத் ஸர்வதோ வ்யாப்ய புநர்தே3ஹாந்தராரம்பே4 ஸம்கோசமுபக3ச்ச2ந்தி? கிஞ்ச மநோமாத்ரம் வைஶேஷிகஸமய இவ தே3ஹாந்தராரம்ப4தே3ஶம் ப்ரதி க3ச்ச2தி? கிம் வா கல்பநாந்தரமேவ வேதா3ந்தஸமய இதி।
समाधानम् - उच्यते-“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ०उ०१।५।१३) इति श्रुतेः- सर्वात्मकानि तावत् करणानि, सर्वात्मकप्राणसंश्रयाच्च, तेषामाध्यात्मिकाधिभौतिक-परिच्छेदः प्राणिकर्मज्ञानभावानानिमित्तः। अतस्तद्वशात् स्वभावतः सर्वगतानामनन्तानामपि प्रणिानां कर्मज्ञानवासनानुरूपेणैव देहान्तरारम्भवशात् प्राणानां वृत्तिः संकुचति विकसति च। तथा चोक्तम्-“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभि-स्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (बृ०उ०१।३।२२) इति। तथा चेदं वचनमनुकूलम्-“स यो हैताननन्तानुपास्ते” (बृ०उ०१।५।१६) इत्यादि“तं यथा यथोपासते” इति च।ஸமாதா4நம் - உச்யதே-“த ஏதே ஸர்வ ஏவ ஸமா꞉ ஸர்வே(அ)நந்தா꞉”(ப்3ரு0உ01।5।13) இதி ஶ்ருதே꞉- ஸர்வாத்மகாநி தாவத் கரணாநி, ஸர்வாத்மகப்ராணஸம்ஶ்ரயாச்ச, தேஷாமாத்4யாத்மிகாதி4பௌ4திக-பரிச்சே2த3꞉ ப்ராணிகர்மஜ்ஞாநபா4வாநாநிமித்த꞉। அதஸ்தத்3வஶாத் ஸ்வபா4வத꞉ ஸர்வக3தாநாமநந்தாநாமபி ப்ரணிாநாம் கர்மஜ்ஞாநவாஸநாநுரூபேணைவ தே3ஹாந்தராரம்ப4வஶாத் ப்ராணாநாம் வ்ருத்தி꞉ ஸம்குசதி விகஸதி ச। ததா2 சோக்தம்-“ஸம꞉ ப்லுஷிணா ஸமோ மஶகேந ஸமோ நாகே3ந ஸம ஏபி4-ஸ்த்ரிபி4ர்லோகை꞉ ஸமோ(அ)நேந ஸர்வேண” (ப்3ரு0உ01।3।22) இதி। ததா2 சேத3ம் வசநமநுகூலம்-“ஸ யோ ஹைதாநநந்தாநுபாஸ்தே” (ப்3ரு0உ01।5।16) இத்யாதி3“தம் யதா2 யதோ2பாஸதே” இதி ச।
तत्र वासना पूर्वप्रज्ञाख्या विद्याकर्मतन्त्रा जलूकावत् सन्ततैव स्वप्नकाल इव कर्मकृतं देहाद् देहान्तरमारभते ह्य्दयस्थैव। पुनर्देहान्तरारम्भे देहान्तरं पूर्वाश्रयं विमुञ्चति- इत्येतस्मिन्नर्थे दृष्टान्त उपादीयते-தத்ர வாஸநா பூர்வப்ரஜ்ஞாக்2யா வித்3யாகர்மதந்த்ரா ஜலூகாவத் ஸந்ததைவ ஸ்வப்நகால இவ கர்மக்ருதம் தே3ஹாத்3 தே3ஹாந்தரமாரப4தே ஹ்ய்த3யஸ்தை2வ। புநர்தே3ஹாந்தராரம்பே4 தே3ஹாந்தரம் பூர்வாஶ்ரயம் விமுஞ்சதி- இத்யேதஸ்மிந்நர்தே2 த்3ருஷ்டாந்த உபாதீ3யதே-
ச.பா- எப்பொழுது இந்திரியங்கள் தங்களுடைய லிங்காத்மாவுடன் ஒரே ரூபமாகிறதோ அப்பொழுது அவன் அருகில் இருக்கும் சொந்தபந்தங்களை பார்க்கவில்லை என்று கூறுவர். அவ்வாறே கிராண தேவதை நீங்கிய உடன் கிராணம் லிங்காத்மாவுடன் ஒன்றாகிறது. அப்பொழுது முகர்வதில்லை என்று கூறுவர். மற்றவை இதைப்போன்றே. நாக்கில் சோமம் அல்லது வர்ண தேவதையின் நிவிர்த்தியை அபேக்ஷித்து ருசிப்பதில்லை என்று கூறுவர். அவ்வாறே பேசுவதில்லை, கேட்பதில்லை, நினைப்பதில்லை, ஸ்பரிசிப்பது இல்லை, அறிவதில்லை என்று கூறுவர். அப்பொழுது கர்ணங்களின் தேவதைகளின் நிவிர்த்தியும் கரணங்களின் இதயத்தில் ஏக பாவமும் உபலக்ஷிக்கப்படுகிறது.
ச.பா-ஹிருதயத்தில் கரணங்கள் ஒடுங்கும்பொழுது உள் வியாபாரங்கள் ஏற்படுவது குறித்துக் கூறப்படுகிறது - அந்த இந்த இருக்கும் ஹிருதயத்தின் அதாவது ஹிருதயத்தின் துவாரமாகிய முன்னால் இருக்கும் நாடி முகம் அதாவது வெளியே செல்லும் துவாரம் மிகவும் தேஜேமயமாய் ஸ்வப்னகாலம்போல் தானாகவே தேஜசின் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு தானாகவே தோன்றுகிறது. அந்த ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட ஹிருதய துவாரத்தினால் அந்த லிங்க உபாதி விக்ஞானமய ஆத்மா வெளிக்கிளம்புகிறது. அவ்வாறேஆதர்வணத்திலும் “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(கஸ்மின்னவாஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே பிரதிஷ்ட்டாஸ்யாமீதி)“स प्राणमसृजत”(ச பிராணமருஜத) என்று கூறப்பட்டுள்ளது.
ச.பா- அப்பொழுது ஆத்ம சைதன்ய ஜ்யோதி எப்பொழுதும் நன்றாக வியக்தமாய் உள்ளது. அது உபாதியினால் ஆத்மாவில் ஜன்ம மரண கமனாகமனம் முதலிய எல்லா வியவஹாரங்களுடன் கூடிய சம்வியவஹாரம் ஆகும் அந்த ரூபமான புத்தி முதலிய பன்னிரண்டு விதங்களே காரணமாகும். அது சூத்ரம். அது ஜீவனம் அது ஸ்தாவர ஜங்கமங்களின் அந்தராத்மாவாகும். இவ்வாறு தூண்டப்பட்ட அதாவது ஹிருதயத்தின் முன் உள்ள பிரகாசத்தால் வெளியேறும் ஆத்மா எந்த மார்க்கத்தில் செல்லுகிறது என்று கூறப்படுகிறது.
ச.பா- ஆதித்திய லோகப் பிராப்திக்காக ஞானம் கர்மம் எவ்வாறோ அவ்வாறு சக்ஷு மூலமாய் வெளியேறுகிறது. பிரஹ்ம லோகப் பிராப்த்திக்குக் காரணமானால் அது சிரஸின் உச்சி வழியாக செல்கிறது. இவ்வாறு தங்களுடைய கர்மத்திற்கும் ஞானத்திற்கு தகுந்தவாறு இந்த சரீரம் வெவ்வேறான தேசம், அவயவங்கள் இவைகளில் இருந்து செல்கிறது.
ச.பா- அந்த உத்கிரமணம் செய்யும் விக்ஞான ஆத்மா - அதாவது பரலோகத்திற்கு உத்கிரமணம் செய்கிறது என்பது பொருள். ராஜாவினுடைய எல்லா அதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர்கள் போல் பிராணனை தொடர்ந்து செல்கின்றன. பிராணன் உத்கிராந்தம் செய்யும் பொழுது வாக் முதலியவைகளும் தொடந்து உத்கிரமணம் செய்கின்றன. பிரதான அர்த்தத்தைக் கூறுவதற்கு இச்சித்து கூறப்பட்டது. ஆனால் எல்லாம் சேர்ந்து கிரமமாக செல்கின்றன என்று விளக்குவதற்காக அல்ல.
ச.பா- அந்த சமயத்தில் இந்த ஆத்மா விக்ஞானத்துடன் இருக்கிறது. ஸ்வப்னம் போல் விசேஷ விக்ஞானம் உடையவனாக கர்மவசத்தால் ஆகிறது. சுவதந்திரமாக அல்ல. ஸ்வதந்திரமாக விக்ஞானவனாய் இருந்தால் சர்வக்ருதகிருத்யன் ஆவான். ஆனால் அவ்வாறு அடைவதில்லை. ஆகையால் வியாசர் இவ்வாறு கூறியுள்ளார்-“सदा तद्भावभावितः” (சதா தத்பாவாபாவித:) என்று கர்மத்தினால் அதை பாவிக்கும் அந்தக்கரணத்தின் விருத்தி விசேஷத்தை ஆஸ்ரயித்த வாசனா ரூபமான விக்ஞானத்தால் எல்லா லோகங்களும் அந்த சமயத்தில் விக்ஞானத்துடன் கூடியதாக ஆகிறது. ஆகையால் நல்ல விக்ஞானத்துடன் (நல்லவிதமான எண்ணத்துடன் அதாவது வாசனையுடன்) வேறு நல்ல தேஹத்தையும், நல்ல அனுபவத்தையும் அடைய வேண்டும். இது விசேஷ விக்ஞானத்தாலேயே அடையமுடியும் என்பது பொருள்.
ச.பா- ஆகையால் பரலோகம் செல்ல விரும்புபவர்கள் சிரத்தையுடன் அந்த காலத்தில் ஸ்வதந்திரமாய் அடைவதற்காக பிரமாதமற்று எப்பொழுதும் யோகம் தர்மங்களை ஈடுபாட்டுடன் செய்து விவேகத்துடன் அப்யாசம் செய்து விசேஷரூபமாய் புண்யத்தை சம்பாதிக்க வேண்டும். எல்லா சாஸ்த்திரங்களில் விதிக்கப்பட்டதை கடைபிடிக்க வேண்டும். துஷ்கர்மங்களை விலக்க வேண்டும். அந்த சமயத்தில் ஒன்றும் சம்பாதிக்க முடியாது. கர்மத்தால் செலுத்தப்பட்டவனுக்கு ஸ்வதந்திரம் இல்லை.“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன) என்று கூறப்பட்டது. அநர்த்தத்தை நீக்குவதற்கான இந்த விதித உபாயத்தை நிரந்தரம் சேவை செய்வதைத்தவிர வேறு உபாயம் இல்லை. ஆகையால் இப்பொழுதே உபநிஷத்தில் விதிக்கப்பட்ட உபாயத்தைக் கடைபிடிப்பதில் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம் ஆகும்.
ச.பா- பாரம் உடைய வண்டியைப்போல் (ஜீவன்) சப்தம் செய்து கொண்டு செல்கிறது என்று கூறப்பட்டது. மேலும் அந்த பரலோகத்திற்கு செல்ல பிரவிர்த்தவனுக்கு பாரவண்டி செல்லும் வழியில் அதற்கு போஜனம் என்ன? சரீரம் முதலியவை ஆரம்பம் எதுவோ அது என்ன? இதற்குக் கூறப்படுகிறது. பரலோகத்திற்கு செல்லும் அந்த ஆத்மாவுடன் வித்யாகர்மம். அதாவது வித்யாவும் கர்மமும். வித்யா எல்லா விதமாகவும் விஹிதமாயும், பிரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறேஅவிஹிதமாயும். அப்ரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறே கர்மமும் விஹிதமாயும் பிரதிஷித்தமாயும் இருக்கிறது. மேலும் அவிஹிதமாயும் அபிரதிஷித்தமாயும் இருக்கிறது. அந்த வித்யா கர்மம் இரண்டும் அனுசாரனை செய்கிறது. முன்பு அனுபவித்த விஷயபிரக்ஞா அதாவது பூர்வபிரக்ஞையும், செய்த கர்மாவும் அதாவது பலத்தின் அனுபவ வாசனையாகும்.
ச.பா-அந்த வாசனை அபூர்வகர்ம ஆரம்பத்திற்கும் கர்ம விபாகத்திற்கும் (முதிர்ச்சி அடைவதற்கும்) அங்கமாகும். ஆகையால் அதுவும் அதனுடன் செல்கிறது. அவ்வாறேவாசனை இல்லாமல் கர்மம் செய்வதற்கோ பலனை அனுபவிக்கவோ முடியாது. அவ்வாறே அப்பியாச மற்ற விஷயத்தில் இந்திரியங்களுக்கு சாமர்த்தியம் கிடையாது. இங்கு பூர்வ அனுபவத்தின் வாசனையினால் பிரவிர்த்திக்கும் இந்திரியங்களுக்கு அப்பியாசம் இல்லாமல் சாமர்த்தியம் சம்பவிக்காது. இந்த விஷயத்தை இவ்வாறு காண்கிறோம். என்னவெனில் எந்த ஒரு புருஷனாலும் சித்திரம் வரைதல் முதலிய சமமான கிரியைகளில் ஜன்மத்திலிருந்தே குசலத்தன்மைக் காணப்படுகிறது. மேலும் சில புருஷர்களுக்கு மிக எளிதான கிரியைகளில் குசலத்தன்மைக் காணப்படுவது இல்லை. அவ்வாறேவிஷயங்களின் உபயோகத்திலும் சிலருக்கு ஸ்வபாவமாகவே சாமர்த்தியம் காணப்படுகிறது. அவ்வாறேசிலருக்கு சாமர்த்தியமற்ற தன்மையும் காணப்படுகிறது. அந்த இவை எல்லாம் பூர்வ பிரக்ஞையினால் உண்டான அனுபவ நிமித்தமாகும். ஆகையால் பூர்வ பிரக்ஞை இல்லாமல் கர்மத்திலோ, பலபோகத்திலோ ஒருவருக்கும் பிரவிருத்தி சம்பவிக்காது.
ச.பா- ஆகையால் வண்டியில் உள்ள பாரத்திற்கு ஒப்பான வித்யா, கர்ம, பூர்வ பிரஞ்ஞா ஆகிய மூன்றும் பரலோகத்திற்குச் செல்லும் மார்க்கத்திற்கான போஜன சாமக்கிரியைகள் ஆகும். எதனால் வித்யா கர்மம் பூர்வ பிரஞ்ஞா ஆகிய இவைகள் வேறு தேஹத்தை அடைவதற்கு உபயோகமான சாதனம். ஆகையால் சுபமான வித்யா கர்மங்களையே நன்றாக கடைபிடிக்கவேண்டும். அதனால் இஷ்டப்பட்ட தேஹப்பிராப்த்தியும், அதற்கு வேண்டிய போகங்களும் உண்டாகும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம்.
ச.பா- அ.கை- இவ்வாறு வித்யா முதலிய பாரத்தை சுமப்பவன் வேறு தேஹத்தை அடைவதற்காக முந்திய தேஹத்தைவிட்டு பக்ஷியானது வேறு மரத்தை அடைவது போல் வேறு தேஹத்தை அடைகிறான். அல்லது வேறு ஆதிவாஹிக சரீரத்துடன் கர்மபலத்தால் உண்டான ஸ்தானத்திற்கு அதாவது தேவலோகம் முதலியவைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.
ச.பா- மேலும் இங்கு இருந்துகொண்டே சர்வகதமான இந்திரியங்களின் விருத்திகளை அடைகிறதா? அல்லது சரீரத்தில் உள்ள ஜீவனின் ஒடுங்கிய இந்திரியங்கள் மரணமடைந்தபின் கடம் உடைந்தபின் அதில் இருந்த தீபப்பிரகாசம் போல் வியாபித்து மறுபடியும் வேறு தேஹம் ஆரம்பிக்கும்பொழுது சுருங்கி விடுகிறதா? அல்லது வைசேஷிகமதப்படி மனம் மாத்திரம் வேறு தேஹ ஆரம்ப இடத்தைக் குறித்துச் செல்கிறதா? அல்லது வேதாந்த சித்தாந்தப்படி வேறு கல்பிக்கப்பட்ட தேஹத்தை அடைகிறதா?
கூறப்படுகிறது -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதியை அனுசரித்து சர்வாத்மகமான கரணங்கள் அதாவது சர்வாத்மகாமான பிராணனை ஆஸ்ரயக்கின்ற இந்திரியங்கள். அவைகளின் ஆத்யாத்மிக, ஆதிபெளதிக பரிச்சேதமானது பிராணி கர்ம ஞானபாவ நிமித்தத்தால் ஆகும். ஆகையால் அதன் வசத்தால் ஸ்வபாவமாகவே சர்வகதமான அனந்தமான பிராணிகளுக்கு கர்ம ஞானவாசனை அனுரூபமாகவே வேறு தேஹ ஆரம்ப வசத்தால் பிராணிகளுக்கு விருத்தியானது சுருங்கியோ, விகாசமோ ஆகிறது. அவ்வாறே கூறப்பட்டுள்ளது. -“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (சம: ப்லுஷிணா சமோ மசகேன சமோ நாகேன சம ஏமிஸ்த்ரிபிர்லோகை: சமோஅனேன சர்வேண) (கரையான், கொசு, யானை முதலியவைகளுக்கு சமமாகவும் மூன்று உலகங்களுக்கும் ஆகிய எல்லாவற்றிற்கும் சமமானதாய்), அவ்வாறே இந்த வசனமும் இதற்கு அனுகூலமானது- “स यो½èþiÉÉxÉxÉxiÉÉxÉÖ{ÉɺiÉä” (ச யோ ஹைதானனந்தானுபாஸ்தே) முதலியவையும்“तं यथा यथोपासते” (தம் யதாயதோபாஸதே) என்றும் அனுகூலமானது.
ச.பா- அந்த சமயத்தில் வித்யா கர்ம அதீனமான பூர்வ பிரஞ்ஞா என்னும் வாசனையுள்ளதோ அது அட்டைப் பூச்சியைப்போல் எங்கும் இருந்து கொண்டு ஹிருதயத்தில் இருந்து கொண்டே ஸ்வப்பன காலம் போல் கர்மத்தால் தேஹத்தை உண்டாக்கி அதிலிருந்து வேறு தேஹத்தை ஆரம்பிக்கிறது. மறுபடியும் வேறு தேஹ ஆரம்பத்தில் வேறு தேஹத்திற்கு முன்பு ஆஸ்ரயித்து தேஹத்தை தியாகம் செய்கிறது என்று இந்த அர்த்தத்தில் திருஷ்ட்டாந்தம் கூறப்போகிறது.