मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १०10
स्तेनो हिरण्यस्य सुरां पिबꣳश्च गुरोस्तल्पमावसन्ब्रह्महा चैते पतन्ति चत्वारः पञ्चमश्चाचरꣳस्तैरिति ॥ ९ ॥ஸ்தேநோ ஹிரண்யஸ்ய ஸுராம் பிப3ꣳஶ்ச கு3ரோஸ்தல்பமாவஸந்ப்3ரஹ்மஹா சைதே பதந்தி சத்வார꞉ பஞ்சமஶ்சாசரꣳஸ்தைரிதி ॥ 9 ॥
தமிழ்தங்கத்தைத் திருடுபவன், மது அருந்துபவன், குருவின் பத்தினியை நாடுபவன், பிராஹ்மணனைக் கொல்வது ஆகிய நால்வரும் விழுகின்றனர். ஐந்தாமவர் இவர்களுடன் தொடர்பு கொள்பவன் ஆவான்.
संस्कृतम्
தமிழ்
स्तेनो हिरण्यस्य ब्राह्मणसुवर्णस्य हर्ता, सुरां पिबन् , ब्राह्मणः सन् , गुरोश्च तल्पं दारानावसन् , ब्रह्महा ब्राह्मणस्य हन्ता चेत्येते पतन्ति चत्वारः । पञ्चमश्च तैः सह आचरन्निति ॥ஸ்தேநோ ஹிரண்யஸ்ய ப்3ராஹ்மணஸுவர்ணஸ்ய ஹர்தா, ஸுராம் பிப3ந் , ப்3ராஹ்மண꞉ ஸந் , கு3ரோஶ்ச தல்பம் தா3ராநாவஸந் , ப்3ரஹ்மஹா ப்3ராஹ்மணஸ்ய ஹந்தா சேத்யேதே பதந்தி சத்வார꞉ । பஞ்சமஶ்ச தை꞉ ஸஹ ஆசரந்நிதி ॥
தங்கத்தைத் திருடுபவன் அதாவது பிராஹ்மணனுடைய தங்கத்தை அபஹரிப்பவன். பிராஹ்மணனாய் இருந்துகொண்டு மது அருந்துபவன். குருவினுடைய படுக்கை அதாவது குருபத்தினியை நாடுவது. பிரஹ்மஹத்தி அதாவது பிராஹ்மணனை கொல்வது ஆகிய இந்த நால்வரும் வீழ்கிறார்கள். இந்த நால்வருடன் சேர்ந்து பழகுபவனும் ஆகிய ஐந்தாமவனும் வீழ்கிறான்.