अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र सत्त्वादीनां सत्त्वस्यैव तावत् लक्षणम् उच्यते —தத்ர ஸத்த்வாதீ3நாம் ஸத்த்வஸ்யைவ தாவத் லக்ஷணம் உச்யதே —
அங்கு சத்துவ முதலிய குணங்களில் முதலில் சத்துவத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २७27
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥ ६ ॥தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஶகமநாமயம் ।
ஸுக2ஸங்கே3ந ப3த்4நாதி ஜ்ஞாநஸங்கே3ந சாநக4 ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
निर्मलत्वात् स्फटिकमणिरिव प्रकाशकम् अनामयं निरुपद्रवं सत्त्वं तन्निबध्नाति ।நிர்மலத்வாத் ஸ்ப2டிகமணிரிவ ப்ரகாஶகம் அநாமயம் நிருபத்3ரவம் ஸத்த்வம் தந்நிப3த்4நாதி ।
कथम् ? सुखसङ्गेन ‘सुखी अहम्’ इति विषयभूतस्य सुखस्य विषयिणि आत्मनि संश्लेषापादनं मृषैव सुखे सञ्जनम् इति । सैषा अविद्या ।கத2ம் ? ஸுக2ஸங்கே3ந ‘ஸுகீ2 அஹம்’ இதி விஷயபூ4தஸ்ய ஸுக2ஸ்ய விஷயிணி ஆத்மநி ஸம்ஶ்லேஷாபாத3நம் ம்ருஷைவ ஸுகே2 ஸஞ்ஜநம் இதி । ஸைஷா அவித்3யா ।
न हि विषयधर्मः विषयिणः भवति । इच्छादि च धृत्यन्तं क्षेत्रस्यैव विषयस्य धर्मः इति उक्तं भगवता ।ந ஹி விஷயத4ர்ம꞉ விஷயிண꞉ ப4வதி । இச்சா2தி3 ச த்4ருத்யந்தம் க்ஷேத்ரஸ்யைவ விஷயஸ்ய த4ர்ம꞉ இதி உக்தம் ப4க3வதா ।
अतः अविद्ययैव स्वकीयधर्मभूतया विषयविषय्यविवेकलक्षणया अस्वात्मभूते सुखे सञ्जयति इव, आसक्तमिव करोति, असङ्गं सक्तमिव करोति, असुखिनं सुखिनमिव । तथा ज्ञानसङ्गेन च ।அத꞉ அவித்3யயைவ ஸ்வகீயத4ர்மபூ4தயா விஷயவிஷய்யவிவேகலக்ஷணயா அஸ்வாத்மபூ4தே ஸுகே2 ஸஞ்ஜயதி இவ, ஆஸக்தமிவ கரோதி, அஸங்க3ம் ஸக்தமிவ கரோதி, அஸுகி2நம் ஸுகி2நமிவ । ததா2 ஜ்ஞாநஸங்கே3ந ச ।
ज्ञानमिति सुखसाहचर्यात् क्षेत्रस्यैव विषयस्य अन्तःकरणस्य धर्मः, न आत्मनः ; आत्मधर्मत्वे सङ्गानुपपत्तेः, बन्धानुपपत्तेश्च । सुखे इव ज्ञानादौ सङ्गः मन्तव्यः । हे अनघ अव्यसन ॥ ६ ॥ஜ்ஞாநமிதி ஸுக2ஸாஹசர்யாத் க்ஷேத்ரஸ்யைவ விஷயஸ்ய அந்த꞉கரணஸ்ய த4ர்ம꞉, ந ஆத்மந꞉ ; ஆத்மத4ர்மத்வே ஸங்கா3நுபபத்தே꞉, ப3ந்தா4நுபபத்தேஶ்ச । ஸுகே2 இவ ஜ்ஞாநாதௌ3 ஸங்க3꞉ மந்தவ்ய꞉ । ஹே அநக4 அவ்யஸந ॥ 6 ॥
சத்துவகுணம் ஸ்படிகமணிபோல் நிர்மலமாய் இருப்பதால் ப்ர காசம் செய்வதாயும், உபத்திரவம் (தொந்தரவு) அற்றதாயும் இருக் கும் அது (ஆத்மாவை) பந்தப்படுத்துகிறது.
எவ்வாறு எனில் சுகம் ஏற்படும்பொழுது நான் சுகியாயிருக்கி றேன் என்று விஷய சுகத்தை விஷயீ ஆகிய ஆத்மாவிடத்தில் சம்பந்தப்படுத்தி சுகத்தில் பற்று அடைதல் மித்யையே. அது இந்த அவித்யை.
விஷய தர்மமானது விஷயீனிடத்தில் ஏற்படாது. இச்சை முதல் த்ருதிவரையிலும் விஷயமாகிய க்ஷேத்திரனுடையதே இந்த தர்மம் என்று பகவானால் கூறப்பட்டது.
ஆகையால் தன்னுடைய தர்மத்தைப் போன்றதாய் (ஆத்மா வின் தர்மத்தைப் போன்றதாய் விஷயம், விஷயீ இவைகளைப் பகுத்தறியும் தன்மை (விவேகம்) அற்றதான அவித்யையினால் அநாத்மரூபமான சுகத்தில் (ஆத்மாவை) பற்றச் செய்கிறது போல் இருக்கிறது. சுகம் அல்லாததில் சுகம் இருப்பது போல் செய்கிறது. அவ்வாறே(விஷய) ஞானத்திலும் பந்தத்தைச் செய்கிறது.
ஞானமானது சுகத்துடன் சேர்ந்தே இருப்பதால் க்ஷேத்திரத்தி னுடைய அந்தக்கரண தர்மமேயாகும். ஆத்மாவின் தர்மமல்ல. ஆத்மாவிற்கு தர்மத்தன்மையை இருப்பதாகக் கொண்டு அதில் பற்றும், பந்தமும் இருப்பதாகக் கூறுவது பொருந்தாது. ஹே! குற்ற மற்றவனே! சுகத்தில் உள்ளது போல் ஞான முதலியவைகளிலும் பற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.