श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २७27
रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥ ७ ॥ரஜோ ராகா3த்மகம் வித்3தி4 த்ருஷ்ணாஸங்க3ஸமுத்3ப4வம் ।
தந்நிப3த்4நாதி கௌந்தேய கர்மஸங்கே3ந தே3ஹிநம் ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रजः रागात्मकं रञ्जनात् रागः गैरिकादिवद्रागात्मकं विद्धि जानीहि । तृष्णासङ्गसमुद्भवं तृष्णा अप्राप्ताभिलाषः, आसङ्गः प्राप्ते विषये मनसः प्रीतिलक्षणः संश्लेषः, तृष्णासङ्गयोः समुद्भवं तृष्णासङ्गसमुद्भवम् ।ரஜ꞉ ராகா3த்மகம் ரஞ்ஜநாத் ராக3꞉ கை3ரிகாதி3வத்3ராகா3த்மகம் வித்3தி4 ஜாநீஹி । த்ருஷ்ணாஸங்க3ஸமுத்3ப4வம் த்ருஷ்ணா அப்ராப்தாபி4லாஷ꞉, ஆஸங்க3꞉ ப்ராப்தே விஷயே மநஸ꞉ ப்ரீதிலக்ஷண꞉ ஸம்ஶ்லேஷ꞉, த்ருஷ்ணாஸங்க3யோ꞉ ஸமுத்3ப4வம் த்ருஷ்ணாஸங்க3ஸமுத்3ப4வம் ।
तन्निबध्नाति तत् रजः निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन, दृष्टादृष्टार्थेषु कर्मसु सञ्जनं तत्परता कर्मसङ्गः, तेन निबध्नाति रजः देहिनम् ॥ ७ ॥தந்நிப3த்4நாதி தத் ரஜ꞉ நிப3த்4நாதி கௌந்தேய கர்மஸங்கே3ந, த்3ருஷ்டாத்3ருஷ்டார்தே2ஷு கர்மஸு ஸஞ்ஜநம் தத்பரதா கர்மஸங்க3꞉, தேந நிப3த்4நாதி ரஜ꞉ தே3ஹிநம் ॥ 7 ॥
ரஜோகுணமானது ராகாத்மகமாகும். எவ்வாறு எனில் காவி முதலிய நிறங்கள் போல் புருஷர்களை விஷயங்களில் பற்றடை யச் செய்து அந்த ரூபமாகவே ஆவதால் அதை ராகரூபம் என்று அறி. கிடைக்காத வஸ்துக்களில் உள்ள ஆசை திருஷ்ணா என வும், கிடைத்த விஷயங்களில் ஆசை ரூபமற்று ஆசக்தி எனப்ப டும். இந்த திருஷ்ணை, ஆசக்தி இவைகளுக்குக் காரணம் ரஜோ குணத்தினுடைய ராகரூபம் என்று அறி.
ஹே கௌந்தேய! அந்த ரஜோகுணமானது சரீரத்தை உடைய க்ஷேத்திரக்ஞனை கர்மத்தில் பற்றுடையதாய் பந்தப்படுத்துகிறது. திருஷ்ட்ட, அதிருஷ்ட்ட (இகலோக, பரலோக) பலன்களைக் கொடுக்கும் கர்மங்களில் ஆசக்தி ஏற்பட்டு அந்தர்மயமாக ஆவதே கர்மசங்கம். அதனால் ரஜோகுணம் தேஹியைப் பந்தப் படுத்துகிறது.