अद्वैतभारती
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / २७27

तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥ ८ ॥
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்3தி4 மோஹநம் ஸர்வதே3ஹிநாம் ।
ப்ரமாதா3லஸ்யநித்3ராபி4ஸ்தந்நிப3த்4நாதி பா4ரத ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तमः तृतीयः गुणः अज्ञानजम् अज्ञानात् जातम् अज्ञानजं विद्धि मोहनं मोहकरम् अविवेककरं सर्वदेहिनां सर्वेषां देहवताम् । प्रमादालस्यनिद्राभिः प्रमादश्च आलस्यं च निद्रा च प्रमादालस्यनिद्राः ताभिः प्रमादालस्यनिद्राभिः तत् तमः निबध्नाति भारत ॥ ८ ॥தம꞉ த்ருதீய꞉ கு3ண꞉ அஜ்ஞாநஜம் அஜ்ஞாநாத் ஜாதம் அஜ்ஞாநஜம் வித்3தி4 மோஹநம் மோஹகரம் அவிவேககரம் ஸர்வதே3ஹிநாம் ஸர்வேஷாம் தே3ஹவதாம் । ப்ரமாதா3லஸ்யநித்3ராபி4꞉ ப்ரமாத3ஶ்ச ஆலஸ்யம் ச நித்3ரா ச ப்ரமாதா3லஸ்யநித்3ரா꞉ தாபி4꞉ ப்ரமாதா3லஸ்யநித்3ராபி4꞉ தத் தம꞉ நிப3த்4நாதி பா4ரத ॥ 8 ॥
ஹே பாரத! மூன்றாவது குணமாகிய தமஸானது அக்ஞானத்தி னால் உண்டானது என்று அறி. அது மோஹத்தையும், அவிவேகத் தையும் உண்டாக்கவல்லது. தேஹம் உடையவர்கள் எல்லோரை யும் மயக்கத்திலும், சோம்பலிலும் அந்த தமோகுணமானது பந்தப் படுத்துகிறது.