अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
पुनः गुणानां व्यापारः सङ्क्षेपतः उच्यते —புந꞉ கு3ணாநாம் வ்யாபார꞉ ஸங்க்ஷேபத꞉ உச்யதே —
மேலும் குணங்களுடைய செயல்களை (வியாபாரங்களை) சுருக்கமாகக் கூறுகிறார்-
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / २७27
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥ ९ ॥ஸத்த்வம் ஸுகே2 ஸஞ்ஜயதி ரஜ꞉ கர்மணி பா4ரத ।
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம꞉ ப்ரமாதே3 ஸஞ்ஜயத்யுத ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्त्वं सुखे सञ्जयति संश्लेषयति, रजः कर्मणि हे भारत सञ्जयति इति अनुवर्तते । ज्ञानं सत्त्वकृतं विवेकम् आवृत्य आच्छाद्य तु तमः स्वेन आवरणात्मना प्रमादे सञ्जयति उत प्रमादः नाम प्राप्तकर्तव्याकरणम् ॥ ९ ॥ஸத்த்வம் ஸுகே2 ஸஞ்ஜயதி ஸம்ஶ்லேஷயதி, ரஜ꞉ கர்மணி ஹே பா4ரத ஸஞ்ஜயதி இதி அநுவர்ததே । ஜ்ஞாநம் ஸத்த்வக்ருதம் விவேகம் ஆவ்ருத்ய ஆச்சா2த்3ய து தம꞉ ஸ்வேந ஆவரணாத்மநா ப்ரமாதே3 ஸஞ்ஜயதி உத ப்ரமாத3꞉ நாம ப்ராப்தகர்தவ்யாகரணம் ॥ 9 ॥
ஹே பாரத ! சத்வகுணமானது சுகத்தைப் பற்றச்செய்கிறது. ரஜோகுணம் கர்மத்தைப் பற்றச் செய்கிறது. சத்வ குணத்தினால் உண்டான விவேக ஞானத்தை தமோகுணமானது தனது மறைப்பு சுவபாவத்தினால் மறைத்து பிரமாதத்தை உண்டு பண்ணுகிறது. பிர மாதம் என்றால் தான் செய்ய வேண்டியதை செய்யாமல் இருத்தல்.