अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
उक्तं कार्यं कदा कुर्वन्ति गुणा इति उच्यते —உக்தம் கார்யம் கதா3 குர்வந்தி கு3ணா இதி உச்யதே —
முக்குணங்களும் எப்பொழுது கூறப்பட்ட காரியங்களைச் செய்கின்றன என்று கூறுகிறார்-
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २७27
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥ १० ॥ரஜஸ்தமஶ்சாபி4பூ4ய ஸத்த்வம் ப4வதி பா4ரத ।
ரஜ꞉ ஸத்த்வம் தமஶ்சைவ தம꞉ ஸத்த்வம் ரஜஸ்ததா2 ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रजः तमश्च उभावपि अभिभूय सत्त्वं भवति उद्भवति वर्धते यदा, तदा लब्धात्मकं सत्त्वं स्वकार्यं ज्ञानसुखादि आरभते हे भारत ।ரஜ꞉ தமஶ்ச உபா4வபி அபி4பூ4ய ஸத்த்வம் ப4வதி உத்3ப4வதி வர்த4தே யதா3, ததா3 லப்3தா4த்மகம் ஸத்த்வம் ஸ்வகார்யம் ஜ்ஞாநஸுகா2தி3 ஆரப4தே ஹே பா4ரத ।
तथा रजोगुणः सत्त्वं तमश्च एव उभावपि अभिभूय वर्धते यदा, तदा कर्म कृष्यादि स्वकार्यम् आरभते ।ததா2 ரஜோகு3ண꞉ ஸத்த்வம் தமஶ்ச ஏவ உபா4வபி அபி4பூ4ய வர்த4தே யதா3, ததா3 கர்ம க்ருஷ்யாதி3 ஸ்வகார்யம் ஆரப4தே ।
तम आख्यो गुणः सत्त्वं रजश्च उभावपि अभिभूय तथैव वर्धते यदा, तदा ज्ञानावरणादि स्वकार्यम् आरभते ॥ १० ॥தம ஆக்2யோ கு3ண꞉ ஸத்த்வம் ரஜஶ்ச உபா4வபி அபி4பூ4ய ததை2வ வர்த4தே யதா3, ததா3 ஜ்ஞாநாவரணாதி3 ஸ்வகார்யம் ஆரப4தே ॥ 10 ॥
ஹே பாரத! எப்பொழுது ரஜோகுணமும், தமோகுணமும் அமுங்கி சத்துவகுணம் மேல் எழும்புகிறதோ(கிளம்புகிறதோ) அப்பொழுது தன் ஸ்வரூபத்தை அடைந்த சத்வகுணம் தன்னு டைய காரியங்களாகிய சுகம், ஞானம் முதலியவைகளை செய்கின் றது. (ஆரம்பிக்கின்றது)
அவ்வாறே ரஜோகுணமும் சத்வம், தமஸ் இரண்டும் அமுங்கி வளர்கின்றபொழுது கர்மங்களில், திருஷ்ணா (ஆசை) முதலிவை களை ஆரம்பிக்கின்றது.
சத்வ, ரஜஸ், இரண்டும் அமுங்கும்பொழுது தமோகுணமா னது வளரும்பொழுது ஞானத்தை மறைத்தல் முதலிய தன்னு டைய காரியங்களை ஆரம்பிக்கிறது.