अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यदा यो गुणः उद्भूतः भवति, तदा तस्य किं लिङ्गमिति उच्यते —யதா3 யோ கு3ண꞉ உத்3பூ4த꞉ ப4வதி, ததா3 தஸ்ய கிம் லிங்க3மிதி உச்யதே —
எப்பொழுது எந்த குணம் மேல் எழுகிறதோ அப்பொழுது அதன் லிங்கம் (அடையாளம்) என்ன? என்பதைக் கூறுகிறார்-
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २७27
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥ ११ ॥ஸர்வத்3வாரேஷு தே3ஹே(அ)ஸ்மிந்ப்ரகாஶ உபஜாயதே ।
ஜ்ஞாநம் யதா3 ததா3 வித்3யாத்3விவ்ருத்3த4ம் ஸத்த்வமித்யுத ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वद्वारेषु, आत्मनः उपलब्धिद्वाराणि श्रोत्रादीनि सर्वाणि करणानि, तेषु सर्वद्वारेषु अन्तःकरणस्य बुद्धेः वृत्तिः प्रकाशः देहे अस्मिन् उपजायते । तदेव ज्ञानम् । यदा एवं प्रकाशो ज्ञानाख्यः उपजायते, तदा ज्ञानप्रकाशेन लिङ्गेन विद्यात् विवृद्धम् उद्भूतं सत्त्वम् इति उत अपि ॥ ११ ॥ஸர்வத்3வாரேஷு, ஆத்மந꞉ உபலப்3தி4த்3வாராணி ஶ்ரோத்ராதீ3நி ஸர்வாணி கரணாநி, தேஷு ஸர்வத்3வாரேஷு அந்த꞉கரணஸ்ய பு3த்3தே4꞉ வ்ருத்தி꞉ ப்ரகாஶ꞉ தே3ஹே அஸ்மிந் உபஜாயதே । ததே3வ ஜ்ஞாநம் । யதா3 ஏவம் ப்ரகாஶோ ஜ்ஞாநாக்2ய꞉ உபஜாயதே, ததா3 ஜ்ஞாநப்ரகாஶேந லிங்கே3ந வித்3யாத் விவ்ருத்3த4ம் உத்3பூ4தம் ஸத்த்வம் இதி உத அபி ॥ 11 ॥
செவி முதலியவைகள் எல்லாம் ஆத்மாவிற்கு அறியும் வழி களாகும். அந்த வழிகளில் எல்லாம் அந்தக்கரணத்தினுடைய புத்தி விருத்தி வியாபித்திருக்கின்றது. அந்த புத்தி விருத்தியே பிர காசம் எனப்படும். அதுவே ஞானம். இவ்வாறு ஞானமானது இந்த சரீரத்தில் எல்லா இந்திரியங்களிலும் தோன்றும் பொழுது அந்த ஞானமாகிய லிங்கத்தினால் சத்துவ குணமானது ஓங்கி உள்ளது என்று அறியவேண்டும்.