अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
रजसः उद्भूतस्य इदं चिह्नम् —ரஜஸ꞉ உத்3பூ4தஸ்ய இத3ம் சிஹ்நம் —
ரஜோகுணம் உண்டானதற்கான அறிகுறி. (லிங்கம்)
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / २७27
लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ १२ ॥லோப4꞉ ப்ரவ்ருத்திராரம்ப4꞉ கர்மணாமஶம꞉ ஸ்ப்ருஹா ।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதர்ஷப4 ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
लोभः परद्रव्यादित्सा, प्रवृत्तिः प्रवर्तनं सामान्यचेष्टा, आरम्भः ; कस्य ? कर्मणाम् । अशमः अनुपशमः, हर्षरागादिप्रवृत्तिः, स्पृहा सर्वसामान्यवस्तुविषया तृष्णा — रजसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे भरतर्षभ ॥ १२ ॥லோப4꞉ பரத்3ரவ்யாதி3த்ஸா, ப்ரவ்ருத்தி꞉ ப்ரவர்தநம் ஸாமாந்யசேஷ்டா, ஆரம்ப4꞉ ; கஸ்ய ? கர்மணாம் । அஶம꞉ அநுபஶம꞉, ஹர்ஷராகா3தி3ப்ரவ்ருத்தி꞉, ஸ்ப்ருஹா ஸர்வஸாமாந்யவஸ்துவிஷயா த்ருஷ்ணா — ரஜஸி கு3ணே விவ்ருத்3தே4 ஏதாநி லிங்கா3நி ஜாயந்தே ஹே ப4ரதர்ஷப4 ॥ 12 ॥
ஹே பரதர்ஷப! லோபம் என்றால் பிறர் பொருள்களைக் கவர் வதில் இச்சை. பிரவர்த்தனம் என்றால் சாதாரண சம்சாரத்திற்குள்ள செயல்களும், கர்மங்களில் பிரவிருத்தியும், ஓய்வில்லாமல் இருத் தலும், மகிழ்ச்சி, ஆசை முதலியவைகளில் பிரவிருத்தியும் சாமான்யமாக உள்ள எல்லா விஷயங்களிலும் ஆசை இவைகள் எல்லாம் ரஜோகுணத்தின் ஓங்கி உண்டாகி இருப்பதின் லிங்கங்க ளாகும். (சின்னங்களாகும்)