श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २७27
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥ १३ ॥அப்ரகாஶோ(அ)ப்ரவ்ருத்திஶ்ச ப்ரமாதோ3 மோஹ ஏவ ச ।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 குருநந்த3ந ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अप्रकाशः अविवेकः, अत्यन्तम् अप्रवृत्तिश्च प्रवृत्त्यभावः तत्कार्यं प्रमादो मोह एव च अविवेकः मूढता इत्यर्थः । तमसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे कुरुनन्दन ॥ १३ ॥அப்ரகாஶ꞉ அவிவேக꞉, அத்யந்தம் அப்ரவ்ருத்திஶ்ச ப்ரவ்ருத்த்யபா4வ꞉ தத்கார்யம் ப்ரமாதோ3 மோஹ ஏவ ச அவிவேக꞉ மூட4தா இத்யர்த2꞉ । தமஸி கு3ணே விவ்ருத்3தே4 ஏதாநி லிங்கா3நி ஜாயந்தே ஹே குருநந்த3ந ॥ 13 ॥
ஹே குருநந்தன! அப்பிரகாச என்றால் மிகுந்த அவிவேகத்தி னால் பிரவிர்த்திக்காமல் இருப்பது. அதனுடைய காரியங்கள் பிர மாதமும், மோஹமும் ஆகும். அதுவே அவிவேகமும், மூடத்தன் மையுமாகும். தமோகுணமானது விருத்தி அடையும்பொழுது இந்த லிங்கங்கள் உண்டாகும்.