अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / २७27
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥ २५ ॥மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ꞉ ।
ஸர்வாரம்ப4பரித்யாகீ3 கு3ணாதீத꞉ ஸ உச்யதே ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मानापमानयोः तुल्यः समः निर्विकारः ; तुल्यः मित्रारिपक्षयोः, यद्यपि उदासीना भवन्ति केचित् स्वाभिप्रायेण, तथापि पराभिप्रायेण मित्रारिपक्षयोरिव भवन्ति इति तुल्यो मित्रारिपक्षयोः इत्याह ।மாநாபமாநயோ꞉ துல்ய꞉ ஸம꞉ நிர்விகார꞉ ; துல்ய꞉ மித்ராரிபக்ஷயோ꞉, யத்3யபி உதா3ஸீநா ப4வந்தி கேசித் ஸ்வாபி4ப்ராயேண, ததா2பி பராபி4ப்ராயேண மித்ராரிபக்ஷயோரிவ ப4வந்தி இதி துல்யோ மித்ராரிபக்ஷயோ꞉ இத்யாஹ ।
सर्वारम्भपरित्यागी, दृष्टादृष्टार्थानि कर्माणि आरभ्यन्ते इति आरम्भाः, सर्वान् आरम्भान् परित्यक्तुं शीलम् अस्य इति सर्वारम्भपरित्यागी, देहधारणमात्रनिमित्तव्यतिरेकेण सर्वकर्मपरित्यागी इत्यर्थः । गुणातीतः सः उच्यते ।ஸர்வாரம்ப4பரித்யாகீ3, த்3ருஷ்டாத்3ருஷ்டார்தா2நி கர்மாணி ஆரப்4யந்தே இதி ஆரம்பா4꞉, ஸர்வாந் ஆரம்பா4ந் பரித்யக்தும் ஶீலம் அஸ்ய இதி ஸர்வாரம்ப4பரித்யாகீ3, தே3ஹதா4ரணமாத்ரநிமித்தவ்யதிரேகேண ஸர்வகர்மபரித்யாகீ3 இத்யர்த2꞉ । கு3ணாதீத꞉ ஸ꞉ உச்யதே ।
‘उदासीनवत्’ (भ. गी. १४ । २३) इत्यादि ‘गुणातीतः स उच्यते’ (भ. गी. १४ । २५) इत्येतदन्तम् उक्तं यावत् यत्नसाध्यं तावत् संन्यासिनः अनुष्ठेयं गुणातीतत्वसाधनं मुमुक्षोः ; स्थिरीभूतं तु स्वसंवेद्यं सत् गुणातीतस्य यतेः लक्षणं भवति इति । ॥ २५ ॥‘உதா3ஸீநவத்’ (ப4. கீ3. 14 । 23) இத்யாதி3 ‘கு3ணாதீத꞉ ஸ உச்யதே’ (ப4. கீ3. 14 । 25) இத்யேதத3ந்தம் உக்தம் யாவத் யத்நஸாத்4யம் தாவத் ஸம்ந்யாஸிந꞉ அநுஷ்டே2யம் கு3ணாதீதத்வஸாத4நம் முமுக்ஷோ꞉ ; ஸ்தி2ரீபூ4தம் து ஸ்வஸம்வேத்3யம் ஸத் கு3ணாதீதஸ்ய யதே꞉ லக்ஷணம் ப4வதி இதி । ॥ 25 ॥
மான அவமானங்களை சமமாய் பார்ப்பவன். மாறுபாடு அற்ற வன்.அவ்வாறே நண்பனிடத்திலும் எதிரியினிடத்திலும் சமமாய் பார்ப்பவன். ஒருவன் தன்னுடைய அபிப்பிராயத்தில் உதாசீன னாய் இருந்தாலும் பிறருக்கு அவன் நண்பன் அல்லது விரோதி பக்கம் இருக்கிறான் என்று கருதுவதால் இங்கு நண்பன் அல்லது விரோதியின் பக்கம் இருப்பது போல் என்று கூறுகிறார்.
திருஷ்ட்ட பலன், அதிருஷ்ட்ட பலன்களைத் தரக்கூடிய கர்மாக்களை விட்டொழித்தவன், சர்வாரம்பம் என்றால் இகபர லோக பலன்களைக் கொடுக்கும் கர்மாக்களைக் குறிக்கிறது. அதை விட்டொழித்தவன். தேஹத்தை தாங்குவதற்காக மட்டுமே உள்ள கர்மங்களைக் காட்டிலும் மற்ற கர்மங்களை விட்டொழித்த வன் சர்வகர்மபரித்யாகி. அவன் குணாதீதன் எனப்படுகிறான்.
உதாசீனவத் என்ற ஸ்லோகம் முதல் குணாதீத உச்யதே என்று இறுதி வரையிலும்(எது) கூறப்பட்டதோ அது பிரயத்னத்தால் சம்பாதிக்கத்தக்கது. முமூக்ஷவாகிய சந்நியாசியினால் அனுஷ்ட் டானம் செய்வது குணாதீதத்துவத்தை அடைவதற்கான சாதனமா கும். மேலும் முமூக்ஷவிற்கு ஸ்திரமாக நிலைத்து தானே உணரக் கூடிய என்றால் அனுபவத்தின் முதிர்ச்சியாய் முயற்சி இல்லாமல் இயல்பாகவே அமையும்பொழுது குணாதீதனுக்கு அவைகள் லக்ஷணங்களாகின்றன.