अद्वैतभारती
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १७17

नाचिकेतमुपाख्यानं मृत्युप्रोक्तं सनातनम् ।
उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते ॥ १६ ॥
நாசிகேதமுபாக்2யாநம் ம்ருத்யுப்ரோக்தம் ஸநாதநம் ।
உக்த்வா ஶ்ருத்வா ச மேதா4வீ ப்3ரஹ்மலோகே மஹீயதே ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नाचिकेतं नचिकेतसा प्राप्तं नाचिकेतं मृत्युना प्रोक्तं मृत्युप्रोक्तम् इदमाख्यानमुपाख्यानं वल्लीत्रयलक्षणं सनातनं चिरन्तनं वैदिकत्वात् उक्त्वा ब्राह्मणेभ्यः श्रुत्वा च आचार्येभ्यः मेधावी ब्रह्मैव लोको ब्रह्मलोकः तस्मिन् ब्रह्मलोके महीयते आत्मभूत उपास्यो भवतीत्यभिप्रायः ॥நாசிகேதம் நசிகேதஸா ப்ராப்தம் நாசிகேதம் ம்ருத்யுநா ப்ரோக்தம் ம்ருத்யுப்ரோக்தம் இத3மாக்2யாநமுபாக்2யாநம் வல்லீத்ரயலக்ஷணம் ஸநாதநம் சிரந்தநம் வைதி3கத்வாத் உக்த்வா ப்3ராஹ்மணேப்4ய꞉ ஶ்ருத்வா ச ஆசார்யேப்4ய꞉ மேதா4வீ ப்3ரஹ்மைவ லோகோ ப்3ரஹ்மலோக꞉ தஸ்மிந் ப்3ரஹ்மலோகே மஹீயதே ஆத்மபூ4த உபாஸ்யோ ப4வதீத்யபி4ப்ராய꞉ ॥
(அனுவாதம்) नाचिकेतंम् (நாசிகேதம்) என்றால் நசிகேதன் மூலமாக அடையப்பட்டதும் மிருத்யுவினால் கூறப்பட்ட இந்த ஆக்கியானம்(கதை) மூன்று வல்லீகளுடைய லக்ஷணம் எப்பொழுதும் உள்ளது என்று வைதீகமாக இருப்பதால்பிராஹ்மணர்களுக்குச் சொல்லியும் ஆச்சார்யர்களிடம் கேட்டும் மேதாவியானவன் ப்ரஹ்மமாகிறலோகத்தில் அதாவது ப்ரஹ்மாத்மகமாக இருந்து அதை உபாசிக்கின்றான். ஆத்ம ஸ்வரூபத்தை அடைந்து உபாஸ்யனாகின்றான்.