अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सा इयं ज्ञानस्य परा निष्ठा उच्यते, कथं कार्या इति —ஸா இயம் ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா2 உச்யதே, கத2ம் கார்யா இதி —
இந்த ஞானத்தினுடைய மேலான நிஷ்ட்டையை எவ்வாறு செய்யவேண்டும் என்று கூறுகிறார்-
श्लोकः ५१ஶ்லோக꞉ 51 / ७८78
बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥ ५१ ॥பு3த்3த்4யா விஶுத்3த4யா யுக்தோ த்4ருத்யாத்மாநம் நியம்ய ச ।
ஶப்3தா3தீ3ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக3த்3வேஷௌ வ்யுத3ஸ்ய ச ॥ 51 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बुद्ध्या अध्यवसायलक्षणया विशुद्धया मायारहितया युक्तः सम्पन्नः, धृत्या धैर्येण आत्मानं कार्यकरणसङ्घातं नियम्य च नियमनं कृत्वा वशीकृत्य, शब्दादीन् शब्दः आदिः येषां तान् विषयान् त्यक्त्वा, सामर्थ्यात् शरीरस्थितिमात्रहेतुभूतान् केवलान् मुक्त्वा ततः अधिकान् सुखार्थान् त्यक्त्वा इत्यर्थः, शरीरस्थित्यर्थत्वेन प्राप्तेषु रागद्वेषौ व्युदस्य च परित्यज्य च ॥ ५१ ॥பு3த்3த்4யா அத்4யவஸாயலக்ஷணயா விஶுத்3த4யா மாயாரஹிதயா யுக்த꞉ ஸம்பந்ந꞉, த்4ருத்யா தை4ர்யேண ஆத்மாநம் கார்யகரணஸங்கா4தம் நியம்ய ச நியமநம் க்ருத்வா வஶீக்ருத்ய, ஶப்3தா3தீ3ந் ஶப்3த3꞉ ஆதி3꞉ யேஷாம் தாந் விஷயாந் த்யக்த்வா, ஸாமர்த்2யாத் ஶரீரஸ்தி2திமாத்ரஹேதுபூ4தாந் கேவலாந் முக்த்வா தத꞉ அதி4காந் ஸுகா2ர்தா2ந் த்யக்த்வா இத்யர்த2꞉, ஶரீரஸ்தி2த்யர்த2த்வேந ப்ராப்தேஷு ராக3த்3வேஷௌ வ்யுத3ஸ்ய ச பரித்யஜ்ய ச ॥ 51 ॥
கபடமற்றநன்கு பண்படுத்தப்பட்ட புத்தியை உடையவன் தைரியத்துடன் இந்த காரியகரண சங்காதமாகிய சரீரம் இந்திரியங் களை வசம் செய்து சப்தம் முதலிய வெளிவிஷயங்களை தியாகம் செய்து தன் சாமர்த்தியத்தால் சரீர நிலைத்தலுக்கு வேண்டியவைக ளைத் தவிர அதற்கு அதிகமான சுகபோகங்களை விடவேண்டும் என்பது பொருள். சரீர நிலைத்தலுக்கு தேவையானவை எது கிடைத் தாலும் அதில் விருப்பு, வெறுப்பற்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.