अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ततः —தத꞉ —
அதன்பின்.
श्लोकः ५२ஶ்லோக꞉ 52 / ७८78

विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥ ५२ ॥
விவிக்தஸேவீ லக்4வாஶீ யதவாக்காயமாநஸ꞉ ।
த்4யாநயோக3பரோ நித்யம் வைராக்3யம் ஸமுபாஶ்ரித꞉ ॥ 52 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विविक्तसेवी अरण्यनदीपुलिनगिरिगुहादीन् विविक्तान् देशान् सेवितुं शीलम् अस्य इति विविक्तसेवी, लघ्वाशी लघ्वशनशीलः — विविक्तसेवालघ्वशनयोः निद्रादिदोषनिवर्तकत्वेन चित्तप्रसादहेतुत्वात् ग्रहणम् ।விவிக்தஸேவீ அரண்யநதீ3புலிநகி3ரிகு3ஹாதீ3ந் விவிக்தாந் தே3ஶாந் ஸேவிதும் ஶீலம் அஸ்ய இதி விவிக்தஸேவீ, லக்4வாஶீ லக்4வஶநஶீல꞉ — விவிக்தஸேவாலக்4வஶநயோ꞉ நித்3ராதி3தோ3ஷநிவர்தகத்வேந சித்தப்ரஸாத3ஹேதுத்வாத் க்3ரஹணம் ।
यतवाक्कायमानसः वाक् च कायश्च मानसं च यतानि संयतानि यस्य ज्ञाननिष्ठस्य सः ज्ञाननिष्ठः यतिः यतवाक्कायमानसः स्यात् । एवम् उपरतसर्वकरणः सन् ।யதவாக்காயமாநஸ꞉ வாக் ச காயஶ்ச மாநஸம் ச யதாநி ஸம்யதாநி யஸ்ய ஜ்ஞாநநிஷ்ட2ஸ்ய ஸ꞉ ஜ்ஞாநநிஷ்ட2꞉ யதி꞉ யதவாக்காயமாநஸ꞉ ஸ்யாத் । ஏவம் உபரதஸர்வகரண꞉ ஸந் ।
ध्यानयोगपरः ध्यानम् आत्मस्वरूपचिन्तनम् , योगः आत्मविषये एकाग्रीकरणम् तौ परत्वेन कर्तव्यौ यस्य सः ध्यानयोगपरः नित्यं नित्यग्रहणं मन्त्रजपाद्यन्यकर्तव्याभावप्रदर्शनार्थम् ।த்4யாநயோக3பர꞉ த்4யாநம் ஆத்மஸ்வரூபசிந்தநம் , யோக3꞉ ஆத்மவிஷயே ஏகாக்3ரீகரணம் தௌ பரத்வேந கர்தவ்யௌ யஸ்ய ஸ꞉ த்4யாநயோக3பர꞉ நித்யம் நித்யக்3ரஹணம் மந்த்ரஜபாத்3யந்யகர்தவ்யாபா4வப்ரத3ர்ஶநார்த2ம் ।
वैराग्यं विरागस्य भावः दृष्टादृष्टेषु विषयेषु वैतृष्ण्यं समुपाश्रितः सम्यक् उपाश्रितः नित्यमेव इत्यर्थः ॥ ५२ ॥வைராக்3யம் விராக3ஸ்ய பா4வ꞉ த்3ருஷ்டாத்3ருஷ்டேஷு விஷயேஷு வைத்ருஷ்ண்யம் ஸமுபாஶ்ரித꞉ ஸம்யக் உபாஶ்ரித꞉ நித்யமேவ இத்யர்த2꞉ ॥ 52 ॥
விவிக்தசேவீ என்றால் காடு, நதி, நதிக்கரை, மலை, குகை முத லிய ஒருவரும் அற்ற தனிமையான இடத்தில் இருப்பதில் விருப்ப முள்ளவன். குறைந்த உணவை உண்ணுபவன். தனிமையில் இருப் பவனும், குறைந்த உணவை உட்கொள்பவனாகிய அவனுக்குத் தூக்கம் முதலிய தோஷங்கள் நீங்குவதால் சித்த சுத்திக்கு ஏதுவாகி றது. ஆகையால் அதை மேற்கொள்ளவேண்டும்.
வாக்கு காயம் மனம் இவைகளை வசப்படுத்திய ஞான நிஷ்ட்டை எவனுக்கோ அந்த ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசி மனோ வாக்கு காயத்தை அடக்கியவனாகிறான். இவ்வாறு இந்திரி யங்களை அடக்கியவனாய் இருந்துகொண்டு.
தியானம் என்பது ஆத்மஸ்வரூபத்தை சிந்தித்தலாகும். யோகம் என்பது ஆத்மவிஷயத்தில் ஏகாக்கிரம் செய்வது ஆகும். அந்த தியானயோகத்திலேயே ஈடுபட்டுள்ளானோ அவனே தியா னயோகபரன். நித்தியம் என்று கூறியது மந்திரஜபம் முதலியவை கள் செய்யவேண்டியதில்லை என்று தெரிவிப்பதற்காகவே ஆகும்.
வைராக்கியம் எனப்படும் விராகபாவம் ஆனது அறிபடும் பொருள்களிலேயும் அறிபடா பொருள்களிலேயும் (இவ்வுலக, மேலுலகங்களில் உள்ள போகங்களில்) உள்ள ஆசை அற்றிருக் கும் தன்மை உடையவன்.