अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ५३ஶ்லோக꞉ 53 / ७८78

अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥ ५३ ॥
அஹங்காரம் ப3லம் த3ர்பம் காமம் க்ரோத4ம் பரிக்3ரஹம் ।
விமுச்ய நிர்மம꞉ ஶாந்தோ ப்3ரஹ்மபூ4யாய கல்பதே ॥ 53 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहङ्कारम् अहङ्करणम् अहङ्कारः देहादिषु तम् , बलं सामर्थ्यं कामरागसंयुक्तम् — न इतरत् शरीरादिसामर्थ्यं स्वाभाविकत्वेन तत्त्यागस्य अशक्यत्वात् — दर्पं दर्पो नाम हर्षानन्तरभावी धर्मातिक्रमहेतुः ‘हृष्टो दृप्यति दृप्तो धर्ममतिक्रामति’ (आ. ध. सू. १ । १३ । ४) इति स्मरणात् ; तं च ।அஹங்காரம் அஹங்கரணம் அஹங்கார꞉ தே3ஹாதி3ஷு தம் , ப3லம் ஸாமர்த்2யம் காமராக3ஸம்யுக்தம் — ந இதரத் ஶரீராதி3ஸாமர்த்2யம் ஸ்வாபா4விகத்வேந தத்த்யாக3ஸ்ய அஶக்யத்வாத் — த3ர்பம் த3ர்போ நாம ஹர்ஷாநந்தரபா4வீ த4ர்மாதிக்ரமஹேது꞉ ‘ஹ்ருஷ்டோ த்3ருப்யதி த்3ருப்தோ த4ர்மமதிக்ராமதி’ (ஆ. த4. ஸூ. 1 । 13 । 4) இதி ஸ்மரணாத் ; தம் ச ।
कामम् इच्छां क्रोधं द्वेषं परिग्रहम् इन्द्रियमनोगतदोषपरित्यागेऽपि शरीरधारणप्रसङ्गेन धर्मानुष्ठाननिमित्तेन वा बाह्यः परिग्रहः प्राप्तः, तं च विमुच्य परित्यज्य ।காமம் இச்சா2ம் க்ரோத4ம் த்3வேஷம் பரிக்3ரஹம் இந்த்3ரியமநோக3ததோ3ஷபரித்யாகே3(அ)பி ஶரீரதா4ரணப்ரஸங்கே3ந த4ர்மாநுஷ்டா2நநிமித்தேந வா பா3ஹ்ய꞉ பரிக்3ரஹ꞉ ப்ராப்த꞉, தம் ச விமுச்ய பரித்யஜ்ய ।
परमहंसपरिव्राजको भूत्वा, देहजीवनमात्रेऽपि निर्गतममभावः निर्ममः, अत एव शान्तः उपरतः, यः संहृतहर्षायासः यतिः ज्ञाननिष्ठः ब्रह्मभूयाय ब्रह्मभवनाय कल्पते समर्थो भवति ॥ ५३ ॥பரமஹம்ஸபரிவ்ராஜகோ பூ4த்வா, தே3ஹஜீவநமாத்ரே(அ)பி நிர்க3தமமபா4வ꞉ நிர்மம꞉, அத ஏவ ஶாந்த꞉ உபரத꞉, ய꞉ ஸம்ஹ்ருதஹர்ஷாயாஸ꞉ யதி꞉ ஜ்ஞாநநிஷ்ட2꞉ ப்3ரஹ்மபூ4யாய ப்3ரஹ்மப4வநாய கல்பதே ஸமர்தோ2 ப4வதி ॥ 53 ॥
தேஹம் இந்திரியங்களில் நான் என்கின்றபாவம் அஹங்கா ரம் ஆகும். பலம் என்பது காமம், ராகத்துடன் கூடியது ஆகும். ஸ்வாபிகமாக உள்ள சரீரம் முதலியவற்றின் பலத்தை விட முடியாது. தர்பம் என்பது களிப்பிற்குப் பின் தோன்றுவதும் தர்மத்தை மீறியதால் உண்டாகும் கர்வமாகும். ஏன் எனில் ஹ்ருஷ்டோ த்ருப்யதி த்ருப்தோ தர்மமதிக்ராமதி = களிப்பினால் தர்ப்பம் அடைகிறான். தர்ப்பத்தினால் தர்மத்தை மீறுகிறான் என்று ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
இச்சை என்றால் காமம். துவேஷத்தின் மறுபெயர் க்ரோதம். பரிக்கிரஹம் என்றால் இந்திரியங்கள், மனம் இவைகளில் உள்ள தோஷங்களைத் தியாகம் செய்திருந்தாலும், சரீரம் நிலைத்தல் பொருட்டும், தர்மானுஷ்ட்டானத்திற்காகவும், மேற்கொண்டதற்கா கவும், வெளியில் உள்ளவை வந்து சேரும். அதையும் தியாகம் செய்து.
பரமஹம்ஸ பரிவ்ராஜனாகி (சந்நியாசி ஆகி) தேஹம் நிலைத் தற்கு மாத்திரம் கூட என்னுடையது என்றபாவனை அற்றிருத்தல் நிர்மம. அதனால் சாந்தி அதாவது உபரதி உண்டாகிறது. அந்த ஞானநிஷ்ட்டனாகிய சந்நியாசியானவன் ப்ரஹ்மரூபமாவதற்கு தகுதி உடையவனாகிறான்.