अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अनेन क्रमेण —அநேந க்ரமேண —
இந்தக் கிரமமாக
श्लोकः ५४ஶ்லோக꞉ 54 / ७८78

ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥ ५४ ॥
ப்3ரஹ்மபூ4த꞉ ப்ரஸந்நாத்மா ந ஶோசதி ந காங்க்ஷதி ।
ஸம꞉ ஸர்வேஷு பூ4தேஷு மத்3ப4க்திம் லப4தே பராம் ॥ 54 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मभूतः ब्रह्मप्राप्तः प्रसन्नात्मा लब्धाध्यात्मप्रसादस्वभावः न शोचति, किञ्चित् अर्थवैकल्यम् आत्मनः वैगुण्यं वा उद्दिश्य न शोचति न सन्तप्यते ; न काङ्क्षति ।ப்3ரஹ்மபூ4த꞉ ப்3ரஹ்மப்ராப்த꞉ ப்ரஸந்நாத்மா லப்3தா4த்4யாத்மப்ரஸாத3ஸ்வபா4வ꞉ ந ஶோசதி, கிஞ்சித் அர்த2வைகல்யம் ஆத்மந꞉ வைகு3ண்யம் வா உத்3தி3ஶ்ய ந ஶோசதி ந ஸந்தப்யதே ; ந காங்க்ஷதி ।
ब्रह्मभूतस्य अयं स्वभावः अनूद्यते — न शोचति न काङ्क्षति इति ।ப்3ரஹ்மபூ4தஸ்ய அயம் ஸ்வபா4வ꞉ அநூத்3யதே — ந ஶோசதி ந காங்க்ஷதி இதி ।
न हि अप्राप्तविषयाकाङ्क्षा ब्रह्मविदः उपपद्यते ; ‘न हृष्यति’ इति वा पाठान्तरम् ।ந ஹி அப்ராப்தவிஷயாகாங்க்ஷா ப்3ரஹ்மவித3꞉ உபபத்3யதே ; ‘ந ஹ்ருஷ்யதி’ இதி வா பாடா2ந்தரம் ।
समः सर्वेषु भूतेषु, आत्मौपम्येन सर्वभूतेषु सुखं दुःखं वा सममेव पश्यति इत्यर्थः । न आत्मसमदर्शनम् इह, तस्य वक्ष्यमाणत्वात् ‘भक्त्या मामभिजानाति’ (भ. गी. १८ । ५५) इति ।ஸம꞉ ஸர்வேஷு பூ4தேஷு, ஆத்மௌபம்யேந ஸர்வபூ4தேஷு ஸுக2ம் து3꞉க2ம் வா ஸமமேவ பஶ்யதி இத்யர்த2꞉ । ந ஆத்மஸமத3ர்ஶநம் இஹ, தஸ்ய வக்ஷ்யமாணத்வாத் ‘ப4க்த்யா மாமபி4ஜாநாதி’ (ப4. கீ3. 18 । 55) இதி ।
एवंभूतः ज्ञाननिष्ठः, मद्भक्तिं मयि परमेश्वरे भक्तिं भजनं पराम् उत्तमां ज्ञानलक्षणां चतुर्थीं लभते, ‘चतुर्विधा भजन्ते माम्’ (भ. गी. ७ । १६) इति हि उक्तम् ॥ ५४ ॥ஏவம்பூ4த꞉ ஜ்ஞாநநிஷ்ட2꞉, மத்3ப4க்திம் மயி பரமேஶ்வரே ப4க்திம் ப4ஜநம் பராம் உத்தமாம் ஜ்ஞாநலக்ஷணாம் சதுர்தீ2ம் லப4தே, ‘சதுர்விதா4 ப4ஜந்தே மாம்’ (ப4. கீ3. 7 । 16) இதி ஹி உக்தம் ॥ 54 ॥
பிரஹ்மத்தை அடைந்தவன் அத்யாத்ம பிரசாதத்தை அடைந்து துக்கத்தை அடைவதில்லை. ஆசைப்படுவதும் இல்லை (இச்சிப்பதும் இல்லை). பதார்த்தம் நஷ்ட்டமானாலும், தனக்கு குறைவு இருந்தாலும் அதைக் குறித்து துக்கப்படுவது இல்லை. ஒரு பொருளையும் இச்சிப்பதும் இல்லை.
"ந சோசதி ந காங்க்ஷதி” என்று கூறி பிரஹ்மத்தை அடைந்தவ னுடைய ஸ்வபாவமானது எடுத்துரைக்கப்பட்டது.
ஏனெனில் பிரஹ்மத்தை அறிந்தவன் அடையாத விஷயங்க ளில் ஆசை வைக்கமாட்டான். அல்லது நகாங்க்ஷதி என்பதற்கு பதிலாக நஹ்ருஷ்யதி என்றபாடமும் உள்ளது.
சமம் என்றால் எல்லா ஜீவர்களிடத்தும் உள்ள சுகம், துக்கம் தனக்கு உள்ளதுபோல் சமமாகப் பார்ப்பது ஆகும். இவ்விடத்தில் ஆத்மாவை சமபாவமாக காண்பது அல்ல. ஏனெனில் இனிவரும் ஸ்லோகத்தில் பக்த்யா மாமபிஜானாதி என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறுள்ள ஞானநிஷ்ட்ட புருஷன் என்னுடைய பரமேஸ் வர ஸ்வரூபத்தினிடத்தில் ஞானரூபமான நான்காவதான மேலான பக்தியை அடைகிறான் என்று சதுர்விதா பஜந்தேமாம் என்று கூறப்பட்டது.