अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ततः ज्ञानलक्षणया —தத꞉ ஜ்ஞாநலக்ஷணயா —
இதன்பின் ஞானமாகிய-
श्लोकः ५५ஶ்லோக꞉ 55 / ७८78
भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥ ५५ ॥ப4க்த்யா மாமபி4ஜாநாதி யாவாந்யஶ்சாஸ்மி தத்த்வத꞉ ।
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஶதே தத3நந்தரம் ॥ 55 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भक्त्या माम् अभिजानाति यावान् अहम् उपाधिकृतविस्तरभेदः, यश्च अहम् अस्मि विध्वस्तसर्वोपाधिभेदः उत्तमः पुरुषः आकाशकल्पः, तं माम् अद्वैतं चैतन्यमात्रैकरसम् अजरम् अभयम् अनिधनं तत्त्वतः अभिजानाति ।ப4க்த்யா மாம் அபி4ஜாநாதி யாவாந் அஹம் உபாதி4க்ருதவிஸ்தரபே4த3꞉, யஶ்ச அஹம் அஸ்மி வித்4வஸ்தஸர்வோபாதி4பே4த3꞉ உத்தம꞉ புருஷ꞉ ஆகாஶகல்ப꞉, தம் மாம் அத்3வைதம் சைதந்யமாத்ரைகரஸம் அஜரம் அப4யம் அநித4நம் தத்த்வத꞉ அபி4ஜாநாதி ।
ततः माम् एवं तत्त्वतः ज्ञात्वा विशते तदनन्तरं मामेव ।தத꞉ மாம் ஏவம் தத்த்வத꞉ ஜ்ஞாத்வா விஶதே தத3நந்தரம் மாமேவ ।
नात्र ज्ञानप्रवेशक्रिये भिन्ने विवक्षिते ‘ज्ञात्वा विशते तदनन्तरम्’ इति । किं तर्हि ? फलान्तराभावात् ज्ञानमात्रमेव, ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इति उक्तत्वात् ॥நாத்ர ஜ்ஞாநப்ரவேஶக்ரியே பி4ந்நே விவக்ஷிதே ‘ஜ்ஞாத்வா விஶதே தத3நந்தரம்’ இதி । கிம் தர்ஹி ? ப2லாந்தராபா4வாத் ஜ்ஞாநமாத்ரமேவ, ‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4’ (ப4. கீ3. 13 । 2) இதி உக்தத்வாத் ॥
ननु विरुद्धम् इदम् उक्तम् ‘ज्ञानस्य या परा निष्ठा तया माम् अभिजानाति’ इति । कथं विरुद्धम् इति चेत् , उच्यते — यदैव यस्मिन् विषये ज्ञानम् उत्पद्यते ज्ञातुः, तदैव तं विषयम् अभिजानाति ज्ञाता इति न ज्ञाननिष्ठां ज्ञानावृत्तिलक्षणाम् अपेक्षते इति ; अतश्च ज्ञानेन न अभिजानाति, ज्ञानावृत्त्या तु ज्ञाननिष्ठया अभिजानातीति ।நநு விருத்3த4ம் இத3ம் உக்தம் ‘ஜ்ஞாநஸ்ய யா பரா நிஷ்டா2 தயா மாம் அபி4ஜாநாதி’ இதி । கத2ம் விருத்3த4ம் இதி சேத் , உச்யதே — யதை3வ யஸ்மிந் விஷயே ஜ்ஞாநம் உத்பத்3யதே ஜ்ஞாது꞉, ததை3வ தம் விஷயம் அபி4ஜாநாதி ஜ்ஞாதா இதி ந ஜ்ஞாநநிஷ்டா2ம் ஜ்ஞாநாவ்ருத்திலக்ஷணாம் அபேக்ஷதே இதி ; அதஶ்ச ஜ்ஞாநேந ந அபி4ஜாநாதி, ஜ்ஞாநாவ்ருத்த்யா து ஜ்ஞாநநிஷ்ட2யா அபி4ஜாநாதீதி ।
नैष दोषः ; ज्ञानस्य स्वात्मोत्पत्तिपरिपाकहेतुयुक्तस्य प्रतिपक्षविहीनस्य यत् आत्मानुभवनिश्चयावसानत्वं तस्य निष्ठाशब्दाभिलापात् ।நைஷ தோ3ஷ꞉ ; ஜ்ஞாநஸ்ய ஸ்வாத்மோத்பத்திபரிபாகஹேதுயுக்தஸ்ய ப்ரதிபக்ஷவிஹீநஸ்ய யத் ஆத்மாநுப4வநிஶ்சயாவஸாநத்வம் தஸ்ய நிஷ்டா2ஶப்3தா3பி4லாபாத் ।
शास्त्राचार्योपदेशेन ज्ञानोत्पत्तिहेतुं सहकारिकारणं बुद्धिविशुद्धत्वादि अमानित्वादिगुणं च अपेक्ष्य जनितस्य क्षेत्रज्ञपरमात्मैकत्वज्ञानस्य कर्तृत्वादिकारकभेदबुद्धिनिबन्धनसर्वकर्मसंन्याससहितस्य स्वात्मानुभवनिश्चयरूपेण यत् अवस्थानम् , सा परा ज्ञाननिष्ठा इति उच्यते ।ஶாஸ்த்ராசார்யோபதே3ஶேந ஜ்ஞாநோத்பத்திஹேதும் ஸஹகாரிகாரணம் பு3த்3தி4விஶுத்3த4த்வாதி3 அமாநித்வாதி3கு3ணம் ச அபேக்ஷ்ய ஜநிதஸ்ய க்ஷேத்ரஜ்ஞபரமாத்மைகத்வஜ்ஞாநஸ்ய கர்த்ருத்வாதி3காரகபே4த3பு3த்3தி4நிப3ந்த4நஸர்வகர்மஸம்ந்யாஸஸஹிதஸ்ய ஸ்வாத்மாநுப4வநிஶ்சயரூபேண யத் அவஸ்தா2நம் , ஸா பரா ஜ்ஞாநநிஷ்டா2 இதி உச்யதே ।
सा इयं ज्ञाननिष्ठा आर्तादिभक्तित्रयापेक्षया परा चतुर्थी भक्तिरिति उक्ता । तया परया भक्त्या भगवन्तं तत्त्वतः अभिजानाति, यदनन्तरमेव ईश्वरक्षेत्रज्ञभेदबुद्धिः अशेषतः निवर्तते । अतः ज्ञाननिष्ठालक्षणया भक्त्या माम् अभिजानातीति वचनं न विरुध्यते ।ஸா இயம் ஜ்ஞாநநிஷ்டா2 ஆர்தாதி3ப4க்தித்ரயாபேக்ஷயா பரா சதுர்தீ2 ப4க்திரிதி உக்தா । தயா பரயா ப4க்த்யா ப4க3வந்தம் தத்த்வத꞉ அபி4ஜாநாதி, யத3நந்தரமேவ ஈஶ்வரக்ஷேத்ரஜ்ஞபே4த3பு3த்3தி4꞉ அஶேஷத꞉ நிவர்ததே । அத꞉ ஜ்ஞாநநிஷ்டா2லக்ஷணயா ப4க்த்யா மாம் அபி4ஜாநாதீதி வசநம் ந விருத்4யதே ।
अत्र च सर्वं निवृत्तिविधायि शास्त्रं वेदान्तेतिहासपुराणस्मृतिलक्षणं न्यायप्रसिद्धम् अर्थवत् भवति —அத்ர ச ஸர்வம் நிவ்ருத்திவிதா4யி ஶாஸ்த்ரம் வேதா3ந்தேதிஹாஸபுராணஸ்ம்ருதிலக்ஷணம் ந்யாயப்ரஸித்3த4ம் அர்த2வத் ப4வதி —
‘विदित्वा . . . व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) ‘तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः’ (तै. ना. ७९) ‘न्यास एवात्यरेचयत्’ (तै. ना. ७८) इति । ‘संन्यासः कर्मणां न्यासः’ ( ? ) ‘वेदानिमं च लोकममुं च परित्यज्य’ (आ. ध. २ । ९ । १३) ‘त्यज धर्ममधर्मं च’ (मो. ध. ३२९ । ४०) इत्यादि । इह च प्रदर्शितानि वाक्यानि ।‘விதி3த்வா . . . வ்யுத்தா2யாத2 பி4க்ஷாசர்யம் சரந்தி’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) ‘தஸ்மாந்ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு꞉’ (தை. நா. 79) ‘ந்யாஸ ஏவாத்யரேசயத்’ (தை. நா. 78) இதி । ‘ஸம்ந்யாஸ꞉ கர்மணாம் ந்யாஸ꞉’ ( ? ) ‘வேதா3நிமம் ச லோகமமும் ச பரித்யஜ்ய’ (ஆ. த4. 2 । 9 । 13) ‘த்யஜ த4ர்மமத4ர்மம் ச’ (மோ. த4. 329 । 40) இத்யாதி3 । இஹ ச ப்ரத3ர்ஶிதாநி வாக்யாநி ।
न च तेषां वाक्यानाम् आनर्थक्यं युक्तम् ; न च अर्थवादत्वम् , स्वप्रकरणस्थत्वात् ।ந ச தேஷாம் வாக்யாநாம் ஆநர்த2க்யம் யுக்தம் ; ந ச அர்த2வாத3த்வம் , ஸ்வப்ரகரணஸ்த2த்வாத் ।
प्रत्यगात्माविक्रियस्वरूपनिष्ठत्वाच्च मोक्षस्य । न हि पूर्वसमुद्रं जिगमिषोः प्रातिलोम्येन प्रत्यक्समुद्रजिगमिषुणा समानमार्गत्वं सम्भवति ।ப்ரத்யகா3த்மாவிக்ரியஸ்வரூபநிஷ்ட2த்வாச்ச மோக்ஷஸ்ய । ந ஹி பூர்வஸமுத்3ரம் ஜிக3மிஷோ꞉ ப்ராதிலோம்யேந ப்ரத்யக்ஸமுத்3ரஜிக3மிஷுணா ஸமாநமார்க3த்வம் ஸம்ப4வதி ।
प्रत्यगात्मविषयप्रत्ययसन्तानकरणाभिनिवेशश्च ज्ञाननिष्ठा ; सा च प्रत्यक्समुद्रगमनवत् कर्मणा सहभावित्वेन विरुध्यते ।ப்ரத்யகா3த்மவிஷயப்ரத்யயஸந்தாநகரணாபி4நிவேஶஶ்ச ஜ்ஞாநநிஷ்டா2 ; ஸா ச ப்ரத்யக்ஸமுத்3ரக3மநவத் கர்மணா ஸஹபா4வித்வேந விருத்4யதே ।
पर्वतसर्षपयोरिव अन्तरवान् विरोधः प्रमाणविदां निश्चितः । तस्मात् सर्वकर्मसंन्यासेनैव ज्ञाननिष्ठा कार्या इति सिद्धम् ॥ ५५ ॥பர்வதஸர்ஷபயோரிவ அந்தரவாந் விரோத4꞉ ப்ரமாணவிதா3ம் நிஶ்சித꞉ । தஸ்மாத் ஸர்வகர்மஸம்ந்யாஸேநைவ ஜ்ஞாநநிஷ்டா2 கார்யா இதி ஸித்3த4ம் ॥ 55 ॥
உபாதிகளினால் நான் பலவித பேதங்கள் உடையவன் போல் இருப்பதாகவும், நான் உபாதி பேதங்களற்ற மேலான புருஷனாயும் ஆகாசத்திற்கு ஒப்பாக எங்கும் நிறைந்தவனாயும் இருக்கும் என்னை த்வைதமற்றவன், சைதன்ய ஏகரச ரூபன், பிறப்பற்றவன், மூப்பற்றவன், மரணமற்றவன், பயம் அற்றவன், முடிவு அற்றவன், என்னுடைய தத்துவத்தை (உண்மைஸ்வரூபத்தை) பக்தியினால் அறிகிறான்.
இவ்வாறு என்னை உள்ளவாறு அறிந்து அதன்பின் என்னையே அடைகின்றான்.
இங்கு அதை அறிந்து, அதன் பின் அடைகிறான் என்று கூறியது ஞானம், அதன்பின் அதை அடைவது என்று வெவ்வே றாக விளக்கப்படவில்லை. எவ்வாறு எனில் ஞானமே தான் பலம் அதைக் காட்டிலும் வேறு பலன் கிடையாது. இதையே க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி என்று கூறப்பட்டதால்.
எந்த ஞானத்தின் மேலான (பரா) நிஷ்ட்டையோ அந்த ஞானத் தால் என்னை அறியமுடியும் என்று கூறியது பொருந்தாது. எதனால் பொருந்தாது எனில் கூறப்படுகிறது. எப்பொழுது எந்த விஷயத்தில் ஞாதாவிற்கு (அறிபவனுக்கு) அந்த விஷயத்தின் ஞானம் உண்டாகி றதோ அப்பொழுது ஞாதா அறிகிறான். அதற்கு அடிக்கடி ஆவர்த்தி செய்யவேண்டிய ஞானநிஷ்ட்டை தேவையில்லை. ஆகையால் ஞேயவஸ்துவை ஆத்மாவை (தன்னை) ஞானத்தினால் அவன் அறிவதில்லை. ஞானவிருத்திரூப ஞானநிஷ்ட்டையினால் அறிகிறான் என்று கூறுதல் பொருத்தமற்றதாக இருக்கிறது.
இந்த தோஷம் ஞானத்திற்கு இல்லை. ஏன் எனில் ஞானம் உண்டாவதற்கும் பரிபாகத்திற்கும் காரணமும், தடைகள் இல்லாத துமாய் ஆத்ம அனுபவத்தினால் நிச்சயமான முடிவு எதுவோ அதை நிஷ்ட்டை என்ற சப்தத்தினால் விளக்கப்படுகிறது.
சாஸ்திரம் குரு உபதேசத்தினால் ஞானம் உண்டாவதற்கும் அது முதிர்ந்து பக்குவத்திற்கான காரணத்திற்கு உபயோகமாய் உள்ள அமானித்துவாதி அந்தக்கரண சுத்தி முதலியவைகளை அபேக்ஷித்து உண்டான க்ஷேத்திரக்ஞ பரமாத்மா ஒன்றே என்ற ஞானத்திற்கு கர்த்தா முதலிய காரகபேத புத்தியினால் பந்தப்பட்ட எல்லாக் கர்மங்களையும் விட்டு நீங்கியவனுடைய ஸ்வாத்ம அனுபவ நிச்சய ரூபமாக எந்த நிலைத்தல் உள்ளதோ அது மேலான ஞான நிஷ்ட்டை என்று கூறப்பட்டது.
இந்த ஞானநிஷ்ட்டையானது ஆர்த்தன் முதலிய மூன்று பக் திகளைக் காட்டிலும் மேலானது. இது நான்காவதாகிய பக்தி என்று கூறப்பட்டது. அந்த மேலான பக்தியினால் பகவானை உள்ளபடி அறிந்துகொள்கிறான். அதன் பின்னரே ஈஸ்வரன் க்ஷேத்திரக்ஞன் என்றபேதபுத்தி அடியோடு நீங்குகிறது. ஆகையால் ஞான நிஷ்ட்டை ரூப பக்தியினால் என்னை அறிகிறான் என்று கூறிய வசனம் விருத்தமானது அல்ல.
இவ்வாறு இருப்பதால் எல்லா நிவிர்த்தி மார்க்கத்தை விதிக் கின்ற வேதாந்தம், இதிஹாசங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாகினற்ன.
விதித்வா வ்யுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி = அறிந்து விரக்தி அடைந்தவனாகி பிக்ஷை எடுத்து சஞ்சரிக்கின்றார்கள்., தஸ்மான் ந் யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு: = இந்த ந்யாஸமானது தபஸ் ஸைக் காட்டிலும் மேலானது என்று கூறுவர். ந்யாஸ ஏவாத்யரேச்ச யத் = ஆகையால் சந்நியாசத்தையே மேற்கொள் என்பது சந்நியா சம் அதாவது கர்மாக்களை விடுதல் ஆகும். வேதாநிமம் ச லோகம மும் ச பரித்யஜ்ய = வேதங்களையும், இகலோகத்தையும் மேல் உல கத்தையும் தியாகம் செய்து, த்யஜ தர்மமதர்மம் ச = தர்மங்கள், அதர் மங்கள் (விதி, நிஷேதங்கள்) இரண்டையும் விட்டுவிடு, என்பது முதலிய வாக்கியங்களால் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்கியங்கள் அர்த்தமற்றதாகவோ, அர்த்தவாதமா கவோ (கௌணமாகவோ) கருதுதல் சரியல்ல. ஏன் எனில் தமது பிரகரணத்தில் உள்ளவைகளேயாகும்.
மோக்ஷம் என்பது கிரியை அற்றபிரத்யக் ஆத்ம ஸ்வரூ பத்தில் நிச்சய ரூபமாக நிலைத்திருத்தலே ஆகும். ஆகையால் கிழக்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்ப வனுடைய மார்க்கமும், மேற்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்பவனுடைய மார்க்கமும் ஒரே மார்க்கமாக (வழியாக) இருக்காது.
பிரத்யக் ஆத்மவிஷயமான ப்ரதீதியின் (உணர்வின்) தொடர்ச்சியை மிகுந்த ஊக்கத்துடனும், ஆக்ரோஷத்துடன் மேற்கொள்ளுதலே ஞானநிஷ்ட்டையாகும். அந்த நிஷ்ட்டை யானது கிழக்குத் திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்லுவது போல் ஆகும். கர்ம மார்க்கமானது அதற்கு முற்றிலும் மாறான மேற்கு சமுத்திரத்திற்கு செல்லுவதுபோல் விருத்தமானதாகும்.
மலைக்கும், கடுகுக்கும் உள்ளது போல் வேறுபாடு உடையது என்று சாஸ்திர பிரமாணத்தை அறிந்தவர்களுடைய நிச்சயமாகும். ஆகையால் எல்லாக் கர்மங்களையும் விட்டு விட்டே ஞானநிஷ்ட் டையை கைகொள்ளவேண்டும் என்பது சித்தமாகிறது.