अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
स्वकर्मणा भगवतः अभ्यर्चनभक्तियोगस्य सिद्धिप्राप्तिः फलं ज्ञाननिष्ठायोग्यता, यन्निमित्ता ज्ञाननिष्ठा मोक्षफलावसाना । सः भगवद्भक्तियोगः अधुना स्तूयते शास्त्रार्थोपासंहारप्रकरणे शास्त्रार्थनिश्चयदार्ढ्याय —ஸ்வகர்மணா ப4க3வத꞉ அப்4யர்சநப4க்தியோக3ஸ்ய ஸித்3தி4ப்ராப்தி꞉ ப2லம் ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதா, யந்நிமித்தா ஜ்ஞாநநிஷ்டா2 மோக்ஷப2லாவஸாநா । ஸ꞉ ப4க3வத்3ப4க்தியோக3꞉ அது4நா ஸ்தூயதே ஶாஸ்த்ரார்தோ2பாஸம்ஹாரப்ரகரணே ஶாஸ்த்ரார்த2நிஶ்சயதா3ர்ட்4யாய —
தன்னுடைய கர்மங்களினாலும் பகவானை பூஜை செய்தல் முதலிய பக்தியோகத்தினால் ஞானநிஷ்ட்டைக்கான யோக்யதை என்றபலன் அடையப்படுகிறது. ஞானநிஷ்ட்டையும் அதனால் முடிவான மோக்ஷமும் எதன் நிமித்தத்தால் ஏற்படுகிறதோ அந்த பகவத் பக்தி யோகத்தை இப்பொழுது சாஸ்திர அர்த்தத்தை முடிக் கின்ற இந்த பிரகரணத்தில் சாஸ்திரார்த்தத்தின் நிச்சயத்தை திட மாக்குவதற்காக ஸ்துதிக்கின்றார் (புகழுகின்றார்)
श्लोकः ५६ஶ்லோக꞉ 56 / ७८78
सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥ ५६ ॥ஸர்வகர்மாண்யபி ஸதா3 குர்வாணோ மத்3வ்யபாஶ்ரய꞉ ।
மத்ப்ரஸாதா3த3வாப்நோதி ஶாஶ்வதம் பத3மவ்யயம் ॥ 56 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वकर्माण्यपि प्रतिषिद्धान्यपि सदा कुर्वाणः अनुतिष्ठन् मद्व्यपाश्रयः अहं वासुदेवः ईश्वरः व्यपाश्रयो व्यपाश्रयणं यस्य सः मद्व्यपाश्रयः मय्यर्पितसर्वभावः इत्यर्थः । सोऽपि मत्प्रसादात् मम ईश्वरस्य प्रसादात् अवाप्नोति शाश्वतं नित्यं वैष्णवं पदम् अव्ययम् ॥ ५६ ॥ஸர்வகர்மாண்யபி ப்ரதிஷித்3தா4ந்யபி ஸதா3 குர்வாண꞉ அநுதிஷ்ட2ந் மத்3வ்யபாஶ்ரய꞉ அஹம் வாஸுதே3வ꞉ ஈஶ்வர꞉ வ்யபாஶ்ரயோ வ்யபாஶ்ரயணம் யஸ்ய ஸ꞉ மத்3வ்யபாஶ்ரய꞉ மய்யர்பிதஸர்வபா4வ꞉ இத்யர்த2꞉ । ஸோ(அ)பி மத்ப்ரஸாதா3த் மம ஈஶ்வரஸ்ய ப்ரஸாதா3த் அவாப்நோதி ஶாஶ்வதம் நித்யம் வைஷ்ணவம் பத3ம் அவ்யயம் ॥ 56 ॥
எல்லாக்கர்மங்களையும் நிஷித்த கர்மங்களையும் எப்பொழு தும் செய்து கொண்டிருந்தாலும் வாசுதேவனாகிய என்னையே பூர் ணமாக ஆச்ரயித்துக் கொண்டிருக்கிறானோ அவன் என்னிடத்தி லேயே எல்லாவற்றையும் அர்ப்பணித்து சர்வாத்மபாவத்தை அடைந்தவனாவான் என்பது பொருள். அவனும் ஈஸ்வரனாகிய என்னுடைய கிருபையினால் (அனுக்ரஹத்தால்) நித்யமான, நாச மற்ற வைஷ்ணவ பதத்தை அடைவான்.