अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् एवम् —யஸ்மாத் ஏவம் —
எதனால் இவ்வாறோ அதனால்
श्लोकः ५७ஶ்லோக꞉ 57 / ७८78

चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
बुद्धियोगमपाश्रित्य मच्चित्तः सततं भव ॥ ५७ ॥
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர꞉ ।
பு3த்3தி4யோக3மபாஶ்ரித்ய மச்சித்த꞉ ஸததம் ப4வ ॥ 57 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चेतसा विवेकबुद्ध्या सर्वकर्माणि दृष्टादृष्टार्थानि मयि ईश्वरे संन्यस्य ‘यत् करोषि यदश्नासि’ (भ. गी. ९ । २७) इति उक्तन्यायेन, मत्परः अहं वासुदेवः परो यस्य तव सः त्वं मत्परः सन् मय्यर्पितसर्वात्मभावः बुद्धियोगं समाहितबुद्धित्वं बुद्धियोगः तं बुद्धियोगम् अपाश्रित्य अपाश्रयः अनन्यशरणत्वं मच्चित्तः मय्येव चित्तं यस्य तव सः त्वं मच्चित्तः सततं सर्वदा भव ॥ ५७ ॥சேதஸா விவேகபு3த்3த்4யா ஸர்வகர்மாணி த்3ருஷ்டாத்3ருஷ்டார்தா2நி மயி ஈஶ்வரே ஸம்ந்யஸ்ய ‘யத் கரோஷி யத3ஶ்நாஸி’ (ப4. கீ3. 9 । 27) இதி உக்தந்யாயேந, மத்பர꞉ அஹம் வாஸுதே3வ꞉ பரோ யஸ்ய தவ ஸ꞉ த்வம் மத்பர꞉ ஸந் மய்யர்பிதஸர்வாத்மபா4வ꞉ பு3த்3தி4யோக3ம் ஸமாஹிதபு3த்3தி4த்வம் பு3த்3தி4யோக3꞉ தம் பு3த்3தி4யோக3ம் அபாஶ்ரித்ய அபாஶ்ரய꞉ அநந்யஶரணத்வம் மச்சித்த꞉ மய்யேவ சித்தம் யஸ்ய தவ ஸ꞉ த்வம் மச்சித்த꞉ ஸததம் ஸர்வதா3 ப4வ ॥ 57 ॥
விவேகபுத்தியால் இகலோக பரலோக போகத்திற்கான எல் லாக்கர்மங்களையும் ஈஸ்வரனாகிய என்னில் சமர்ப்பணம் செய்து யத்கரோஷி யதச்னாசி என்று சொல்லப்பட்ட பாவனையால் வாசு தேவனாகிய என்பரமாகவே இருந்துகொண்டு என்னிடத்திலேயே நிலைநிறுத்திய புத்தியாகிய புத்தியோகத்தை தழுவி அனந்ய சரணாகதியை அடைந்து என்னிடத்திலேயே நிலைத்த சித்த முடையவனாகிய அந்த நீ எப்பொழுதும் என்னிடத்திலேயே சித்தமுடையவனாய் இருப்பாயாக.