अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यतः एवम् , अतः —யத꞉ ஏவம் , அத꞉ —
இவ்வாறு இருப்பதனால்
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ३४34

यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥ २७ ॥
யத்கரோஷி யத3ஶ்நாஸி யஜ்ஜுஹோஷி த3தா3ஸி யத் ।
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத3ர்பணம் ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् करोषि स्वतः प्राप्तम् , यत् अश्नासि, यच्च जुहोषि हवनं निर्वर्तयसि श्रौतं स्मार्तं वा, यत् ददासि प्रयच्छसि ब्राह्मणादिभ्यः हिरण्यान्नाज्यादि, यत् तपस्यसि तपः चरसि कौन्तेय, तत् कुरुष्व मदर्पणं मत्समर्पणम् ॥ २७ ॥யத் கரோஷி ஸ்வத꞉ ப்ராப்தம் , யத் அஶ்நாஸி, யச்ச ஜுஹோஷி ஹவநம் நிர்வர்தயஸி ஶ்ரௌதம் ஸ்மார்தம் வா, யத் த3தா3ஸி ப்ரயச்ச2ஸி ப்3ராஹ்மணாதி3ப்4ய꞉ ஹிரண்யாந்நாஜ்யாதி3, யத் தபஸ்யஸி தப꞉ சரஸி கௌந்தேய, தத் குருஷ்வ மத3ர்பணம் மத்ஸமர்பணம் ॥ 27 ॥
ஹே கௌந்தேய! தானாகவே அமைந்து எதைச்செய்கிறாயோ, எதைச் சாப்பிடுகிறாயோ, ஸ்ருதியிலாவது, ஸ்ம்ருதியிலாவது விதிக் கப்பட்ட எந்த ஹோமத்தைச் செய்து முடிக்கிறாயோ எந்த தங்கம், அன்னம், நெய் முதலிய வஸ்துக்களை பிராமணர் முதலிய நல்ல பாத் திரம் அறிந்து தானம் செய்கிறாயோ, மேலும் எந்த தபசைச் செய்கி றாயோ அவைகளை எல்லாம் என்னிடத்தில் சமர்ப்பணம் செய்.