अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं कुर्वतः तव यत् भवति, तत् शृणु —ஏவம் குர்வத꞉ தவ யத் ப4வதி, தத் ஶ்ருணு —
அவ்வாறு செய்வதினால் உனக்கு என்ன லாபம் ஏற்படும் என்ப தைக் கேள்-
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ३४34

शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥ २८ ॥
ஶுபா4ஶுப4ப2லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப3ந்த4நை꞉ ।
ஸம்ந்யாஸயோக3யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शुभाशुभफलैः शुभाशुभे इष्टानिष्टे फले येषां तानि शुभाशुभफलानि कर्माणि तैः शुभाशुभफलैः कर्मबन्धनैः कर्माण्येव बन्धनानि कर्मबन्धनानि तैः कर्मबन्धनैः एवं मदर्पणं कुर्वन् मोक्ष्यसे । सोऽयं संन्यासयोगो नाम, संन्यासश्च असौ मत्समर्पणतया कर्मत्वात् योगश्च असौ इति, तेन संन्यासयोगेन युक्तः आत्मा अन्तःकरणं यस्य तव सः त्वं संन्यासयोगयुक्तात्मा सन् विमुक्तः कर्मबन्धनैः जीवन्नेव पतिते चास्मिन् शरीरे माम् उपैष्यसि आगमिष्यसि ॥ २८ ॥ஶுபா4ஶுப4ப2லை꞉ ஶுபா4ஶுபே4 இஷ்டாநிஷ்டே ப2லே யேஷாம் தாநி ஶுபா4ஶுப4ப2லாநி கர்மாணி தை꞉ ஶுபா4ஶுப4ப2லை꞉ கர்மப3ந்த4நை꞉ கர்மாண்யேவ ப3ந்த4நாநி கர்மப3ந்த4நாநி தை꞉ கர்மப3ந்த4நை꞉ ஏவம் மத3ர்பணம் குர்வந் மோக்ஷ்யஸே । ஸோ(அ)யம் ஸம்ந்யாஸயோகோ3 நாம, ஸம்ந்யாஸஶ்ச அஸௌ மத்ஸமர்பணதயா கர்மத்வாத் யோக3ஶ்ச அஸௌ இதி, தேந ஸம்ந்யாஸயோகே3ந யுக்த꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய தவ ஸ꞉ த்வம் ஸம்ந்யாஸயோக3யுக்தாத்மா ஸந் விமுக்த꞉ கர்மப3ந்த4நை꞉ ஜீவந்நேவ பதிதே சாஸ்மிந் ஶரீரே மாம் உபைஷ்யஸி ஆக3மிஷ்யஸி ॥ 28 ॥
இவ்வாறு கர்மங்களை என்னிடத்தில் அர்ப்பணித்து சுபம், அசுபம் (புண்யம், பாபம்) ஆகிய பலன்களுடன் கூடிய கர்மபந்தத்திலி ருந்து விடுபடுவாய். இவ்வாறு சந்நியாச யோகத்தை அடைந்து என் றால் என்னிடத்தில் கர்மங்களை அர்ப்பணம் செய்தல் சந்நியாசமா கும். அர்பணித்தல் கர்மமாய் இருப்பதால் யோகம். அதுவே சந்நியாச யோகம். அந்த சந்நியாச யோகத்துடன் கூடிய மனதினாய் இந்த சரீரத் தில் ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதும், கர்மபந்தத்திலிருந்து விடுபட்டு, சரீரம் விழுந்தவுடன் என்னையே அடைவாய்.