अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
रागद्वेषवान् तर्हि भगवान् , यतो भक्तान् अनुगृह्णाति, न इतरान् इति । तत् न —ராக3த்3வேஷவாந் தர்ஹி ப4க3வாந் , யதோ ப4க்தாந் அநுக்3ருஹ்ணாதி, ந இதராந் இதி । தத் ந —
எதனால் பகவான் பக்தர்களை அனுக்ரஹிக்கிறார். மற்றவர் களை அனுகிரஹிப்பதில்லை. ஆகையால் அவர் ராகத்வேஷத்துடன் கூடியவர் என்றால், அவ்வாறு அல்ல-
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ३४34
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ २९ ॥ஸமோ(அ)ஹம் ஸர்வபூ4தேஷு ந மே த்3வேஷ்யோ(அ)ஸ்தி ந ப்ரிய꞉ ।
யே ப4ஜந்தி து மாம் ப4க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
समः तुल्यः अहं सर्वभूतेषु । न मे द्वेष्यः अस्ति न प्रियः । अग्निवत् अहम् — दूरस्थानां यथा अग्निः शीतं न अपनयति, समीपम् उपसर्पतां अपनयति ; तथा अहं भक्तान् अनुगृह्णामि, न इतरान् ।ஸம꞉ துல்ய꞉ அஹம் ஸர்வபூ4தேஷு । ந மே த்3வேஷ்ய꞉ அஸ்தி ந ப்ரிய꞉ । அக்3நிவத் அஹம் — தூ3ரஸ்தா2நாம் யதா2 அக்3நி꞉ ஶீதம் ந அபநயதி, ஸமீபம் உபஸர்பதாம் அபநயதி ; ததா2 அஹம் ப4க்தாந் அநுக்3ருஹ்ணாமி, ந இதராந் ।
ये भजन्ति तु माम् ईश्वरं भक्त्या मयि ते — स्वभावत एव, न मम रागनिमित्तम् — वर्तन्ते । तेषु च अपि अहं स्वभावत एव वर्ते, न इतरेषु । न एतावता तेषु द्वेषो मम ॥ २९ ॥யே ப4ஜந்தி து மாம் ஈஶ்வரம் ப4க்த்யா மயி தே — ஸ்வபா4வத ஏவ, ந மம ராக3நிமித்தம் — வர்தந்தே । தேஷு ச அபி அஹம் ஸ்வபா4வத ஏவ வர்தே, ந இதரேஷு । ந ஏதாவதா தேஷு த்3வேஷோ மம ॥ 29 ॥
நான் எல்லாபிராணிகளிடத்தும் சமமாய் இருக்கிறேன். எனக்கு வெறுப்போ, பிரியமோ அக்னியைப் போல் கிடையாது. எவ்வாறு அக்னியானது தூரத்தில் இருப்பவர்களுடைய குளிரைப் போக்குவ தில்லையோ, அருகில் இருப்பவர்களின் குளிரைப் போக்குகிறதோ அவ்வாறே நான் பக்தர்களை அனுக்ரஹம் செய்கிறேன். மற்றவர்களை அல்ல.
எவர்கள் என்னை பக்தியுடன் தொழுகிறார்களோ அவர்கள் என் னிடத்தில் ஸ்வபாவமாகவே (இயற்கையாகவே) இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடத்திலுள்ள ராகத்தினால் (பற்றினால்) அல்ல. நானும் அவர்களிடத்தில் ஸ்வபாவமாகவே இருக்கிறேன். மற்றவர்க ளிடத்தில் அல்ல. இவ்வாறு இருப்பதால் எனக்கு அவர்களிடத்தில் வெறுப்பு இல்லை.