अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
शृणु मद्भक्तेर्माहात्म्यम् —ஶ்ருணு மத்3ப4க்தேர்மாஹாத்ம்யம் —
என் பக்தனுடைய மேன்மையைக் கேள்-
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ३४34

अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥ ३० ॥
அபி சேத்ஸுது3ராசாரோ ப4ஜதே மாமநந்யபா4க் ।
ஸாது4ரேவ ஸ மந்தவ்ய꞉ ஸம்யக்3வ்யவஸிதோ ஹி ஸ꞉ ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि चेत् यद्यपि सुदुराचारः सुष्ठु दुराचारः अतीव कुत्सिताचारोऽपि भजते माम् अनन्यभाक् अनन्यभक्तिः सन् , साधुरेव सम्यग्वृत्त एव सः मन्तव्यः ज्ञातव्यः ; सम्यक् यथावत् व्यवसितो हि सः, यस्मात् साधुनिश्चयः सः ॥ ३० ॥அபி சேத் யத்3யபி ஸுது3ராசார꞉ ஸுஷ்டு2 து3ராசார꞉ அதீவ குத்ஸிதாசாரோ(அ)பி ப4ஜதே மாம் அநந்யபா4க் அநந்யப4க்தி꞉ ஸந் , ஸாது4ரேவ ஸம்யக்3வ்ருத்த ஏவ ஸ꞉ மந்தவ்ய꞉ ஜ்ஞாதவ்ய꞉ ; ஸம்யக் யதா2வத் வ்யவஸிதோ ஹி ஸ꞉, யஸ்மாத் ஸாது4நிஶ்சய꞉ ஸ꞉ ॥ 30 ॥
எவனொருவன் மிகுந்த கீழான ஆசாரமுடையவனாய் இருந்தாலும் என்னிடத்தில் அனன்ய பக்தி உடையவனாய் (வேறு ஒன்றில் பக்தியில்லாமல் என்னிடத்திலேயே பக்தி உடையவனாய்) என்னையே தொழுகின்றானோ அப்படிப்பட்ட சாதுவே நல்ல ஆசாரம் உடையவன் என்று அறியவேண்டும். ஏனெனில் அவன் யதார்த்தத்தில் திட நிச்சயமுள்ளவன்.