अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
न केवलं मद्भक्तानाम् अनावृत्तिलक्षणम् अनन्तफलम् , सुखाराधनश्च अहम् । कथम् ? —ந கேவலம் மத்3ப4க்தாநாம் அநாவ்ருத்திலக்ஷணம் அநந்தப2லம் , ஸுகா2ராத4நஶ்ச அஹம் । கத2ம் ? —
என்னுடைய பக்தர்களுக்கு திரும்பவருதல் இல்லாத முடிவில் லாத பலன் மாத்திரமன்று. என்னை பூஜிப்பது மிகவும் எளிது- அது எப்படி எனில்?
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ३४34
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥ २६ ॥பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம் யோ மே ப4க்த்யா ப்ரயச்ச2தி ।
தத3ஹம் ப4க்த்யுபஹ்ருதமஶ்நாமி ப்ரயதாத்மந꞉ ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पत्रं पुष्पं फलं तोयम् उदकं यः मे मह्यं भक्त्या प्रयच्छति, तत् अहं पत्रादि भक्त्या उपहृतं भक्तिपूर्वकं प्रापितं भक्त्युपहृतम् अश्नामि गृह्णामि प्रयतात्मनः शुद्धबुद्धेः ॥ २६ ॥பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம் உத3கம் ய꞉ மே மஹ்யம் ப4க்த்யா ப்ரயச்ச2தி, தத் அஹம் பத்ராதி3 ப4க்த்யா உபஹ்ருதம் ப4க்திபூர்வகம் ப்ராபிதம் ப4க்த்யுபஹ்ருதம் அஶ்நாமி க்3ருஹ்ணாமி ப்ரயதாத்மந꞉ ஶுத்3த4பு3த்3தே4꞉ ॥ 26 ॥
எவன் இலை, பூ, பழம், நீர் இவைகளை எனக்கு பக்தியுடன் சமர்ப்பணம் செய்கிறானோ அந்த சுத்தாந்தக்கரணமுடையவன் பக்தியுடன் சமர்ப்பிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். (சாப்பிடுகிறேன்)