अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
येऽपि अन्यदेवताभक्तिमत्त्वेन अविधिपूर्वकं यजन्ते, तेषामपि यागफलं अवश्यंभावि । कथम् ? —யே(அ)பி அந்யதே3வதாப4க்திமத்த்வேந அவிதி4பூர்வகம் யஜந்தே, தேஷாமபி யாக3ப2லம் அவஶ்யம்பா4வி । கத2ம் ? —
எவர்கள் மற்றதேவதைகளிடம் பக்தியுடன் அவித்யா பூர்வகமாக (பூஜை) யக்ஞம் செய்கின்றார்களோ அவர்களுக்கும் யாகபலன் அவசியம் உண்டாகும். எவ்வாறு?
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ३४34
यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥ २५ ॥யாந்தி தே3வவ்ரதா தே3வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா꞉ ।
பூ4தாநி யாந்தி பூ4தேஜ்யா யாந்தி மத்3யாஜிநோ(அ)பி மாம் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यान्ति गच्छन्ति देवव्रताः देवेषु व्रतं नियमो भक्तिश्च येषां ते देवव्रताः देवान् यान्ति । पितॄन् अग्निष्वात्तादीन् यान्ति पितृव्रताः श्राद्धादिक्रियापराः पितृभक्ताः । भूतानि विनायकमातृगणचतुर्भगिन्यादीनि यान्ति भूतेज्याः भूतानां पूजकाः । यान्ति मद्याजिनः मद्यजनशीलाः वैष्णवाः मामेव यान्ति । समाने अपि आयासे मामेव न भजन्ते अज्ञानात् , तेन ते अल्पफलभाजः भवन्ति इत्यर्थः ॥ २५ ॥யாந்தி க3ச்ச2ந்தி தே3வவ்ரதா꞉ தே3வேஷு வ்ரதம் நியமோ ப4க்திஶ்ச யேஷாம் தே தே3வவ்ரதா꞉ தே3வாந் யாந்தி । பித்ரூந் அக்3நிஷ்வாத்தாதீ3ந் யாந்தி பித்ருவ்ரதா꞉ ஶ்ராத்3தா4தி3க்ரியாபரா꞉ பித்ருப4க்தா꞉ । பூ4தாநி விநாயகமாத்ருக3ணசதுர்ப4கி3ந்யாதீ3நி யாந்தி பூ4தேஜ்யா꞉ பூ4தாநாம் பூஜகா꞉ । யாந்தி மத்3யாஜிந꞉ மத்3யஜநஶீலா꞉ வைஷ்ணவா꞉ மாமேவ யாந்தி । ஸமாநே அபி ஆயாஸே மாமேவ ந ப4ஜந்தே அஜ்ஞாநாத் , தேந தே அல்பப2லபா4ஜ꞉ ப4வந்தி இத்யர்த2꞉ ॥ 25 ॥
எவர்களுக்கு நியமமும், பக்தியும் தேவர்களிடத்திலிருக்கிறதோ அப்படிப்பட்ட தேவவிரதர்கள் தேவர்களை அடைகிறார்கள். (தேவ லோகத்தை அடைகிறார்கள்) சிரார்த்தம் முதலிய கிரியைகளில் சிரத்தை உடைய பித்ரு பக்தர்கள் அக்னிஷ்வாத்தர் முதலிய பித்ருக் களை அடைகிறார்கள். (பித்ரு லோகத்தை அடைவார்கள்) பூதங் களை பூஜிப்பவர்கள் விநாயகர், மாத்ருக்களின் கூட்டம், நான்கு பகினிகள் முதலான பூதங்களை (அவர்களுடைய உலகங்களை) அடைகிறார்கள். என்னையே பூஜிக்கும் வைஷ்ணவ பக்தர்கள் என் னையே அடைவார்கள். அக்ஞானிகள் சிரமம் ஒன்றாகவே இருந்தா லும் என்னையே பூஜிப்பதில்லை. ஆதலால் அவர்கள் அல்ப பிரயோ னமுடையவர்கள் என்பது பொருள். (அல்ப பிரயோஜனம் என்றால் திரும்பி வருதலை உடைய பிரயோஜனம்)