अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् ते अविधिपूर्वकं यजन्ते इत्युच्यते ; यस्मात् —கஸ்மாத் தே அவிதி4பூர்வகம் யஜந்தே இத்யுச்யதே ; யஸ்மாத் —
எதனால் அவர்கள் அக்ஞானத்தோடு பூஜை செய்கிறார்கள்? என்று கூறுகிறார். ஆகையால்-
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ३४34
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥ २४ ॥அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ4க்தா ச ப்ரபு4ரேவ ச ।
ந து மாமபி4ஜாநந்தி தத்த்வேநாதஶ்ச்யவந்தி தே ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहं हि सर्वयज्ञानां श्रौतानां स्मार्तानां च सर्वेषां यज्ञानां देवतात्मत्वेन भोक्ता च प्रभुः एव च । मत्स्वामिको हि यज्ञः, ‘अधियज्ञोऽहमेवात्र’ (भ. गी. ८ । ४) इति हि उक्तम् । तथा न तु माम् अभिजानन्ति तत्त्वेन यथावत् । अतश्च अविधिपूर्वकम् इष्ट्वा यागफलात् च्यवन्ति प्रच्यवन्ते ते ॥ २४ ॥அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் ஶ்ரௌதாநாம் ஸ்மார்தாநாம் ச ஸர்வேஷாம் யஜ்ஞாநாம் தே3வதாத்மத்வேந போ4க்தா ச ப்ரபு4꞉ ஏவ ச । மத்ஸ்வாமிகோ ஹி யஜ்ஞ꞉, ‘அதி4யஜ்ஞோ(அ)ஹமேவாத்ர’ (ப4. கீ3. 8 । 4) இதி ஹி உக்தம் । ததா2 ந து மாம் அபி4ஜாநந்தி தத்த்வேந யதா2வத் । அதஶ்ச அவிதி4பூர்வகம் இஷ்ட்வா யாக3ப2லாத் ச்யவந்தி ப்ரச்யவந்தே தே ॥ 24 ॥
ஸ்ரௌத, ஸ்மார்த்த என்ற(சுருதியிலும், ஸ்ம்ருதியிலும் விதிக்கப்பட்ட) எல்லா யக்ஞங்களுக்கும் தேவதா ரூபமாக இருந்து கொண்டு போக்தாவாகவும், சுவாமியாகவும் இருக்கின்றேன். நானே எல்லா யக்ஞங்களுக்கும் ஸ்வாமியாக இருப்பது अधियज्ञोऽहमेवात्र (அதியக்ஞோ அஹமேவாத்ர) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அக்ஞானிகள் என்னுடைய யதார்த்த ஸ்வரூபத்தை அறிவதில்லை. ஆகையால் அவித்யா பூர்வமாக (விதிக்கு மாறாக) பூஜை, யாகம் செய்து யாகத்தின் பலனை நழுவ விடுகிறார்கள்.