अद्वैतभारती
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २८28

अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ ४ ॥
அதி4பூ4தம் க்ஷரோ பா4வ꞉ புருஷஶ்சாதி4தை3வதம் ।
அதி4யஜ்ஞோ(அ)ஹமேவாத்ர தே3ஹே தே3ஹப்4ருதாம் வர ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अधिभूतं प्राणिजातम् अधिकृत्य भवतीति । कोऽसौ ? क्षरः क्षरतीति क्षरः विनाशी, भावः यत्किञ्चित् जनिमत् वस्तु इत्यर्थः ।அதி4பூ4தம் ப்ராணிஜாதம் அதி4க்ருத்ய ப4வதீதி । கோ(அ)ஸௌ ? க்ஷர꞉ க்ஷரதீதி க்ஷர꞉ விநாஶீ, பா4வ꞉ யத்கிஞ்சித் ஜநிமத் வஸ்து இத்யர்த2꞉ ।
पुरुषः पूर्णम् अनेन सर्वमिति, पुरि शयनात् वा, पुरुषः आदित्यान्तर्गतो हिरण्यगर्भः, सर्वप्राणिकरणानाम् अनुग्राहकः, सः अधिदैवतम् ।புருஷ꞉ பூர்ணம் அநேந ஸர்வமிதி, புரி ஶயநாத் வா, புருஷ꞉ ஆதி3த்யாந்தர்க3தோ ஹிரண்யக3ர்ப4꞉, ஸர்வப்ராணிகரணாநாம் அநுக்3ராஹக꞉, ஸ꞉ அதி4தை3வதம் ।
अधियज्ञः सर्वयज्ञाभिमानिनी विष्ण्वाख्या देवता, ‘यज्ञो वै विष्णुः’ (तै. सं. १ । ७ । ४) इति श्रुतेः । स हि विष्णुः अहमेव ; अत्र अस्मिन् देहे यो यज्ञः तस्य अहम् अधियज्ञः ; यज्ञो हि देहनिर्वर्त्यत्वेन देहसमवायी इति देहाधिकरणो भवति, देहभृतां वर ॥ ४ ॥அதி4யஜ்ஞ꞉ ஸர்வயஜ்ஞாபி4மாநிநீ விஷ்ண்வாக்2யா தே3வதா, ‘யஜ்ஞோ வை விஷ்ணு꞉’ (தை. ஸம். 1 । 7 । 4) இதி ஶ்ருதே꞉ । ஸ ஹி விஷ்ணு꞉ அஹமேவ ; அத்ர அஸ்மிந் தே3ஹே யோ யஜ்ஞ꞉ தஸ்ய அஹம் அதி4யஜ்ஞ꞉ ; யஜ்ஞோ ஹி தே3ஹநிர்வர்த்யத்வேந தே3ஹஸமவாயீ இதி தே3ஹாதி4கரணோ ப4வதி, தே3ஹப்4ருதாம் வர ॥ 4 ॥
பிராணிகளை ஆச்ரயித்து இருப்பது. அது எது? எது நாசம் அடைகிறதோ அது. எதற்கெல்லாம் பிறப்புள்ளதோ அது எல்லாம் நாசமுடையது. அவை எல்லாம் அதிபூதம்.
இதனால் எல்லாம் பூரிக்கப்பட்டுள்ளதால் (நிறைந்துள்ளதால்) அல்லது இந்த சரீரத்தில் இருப்பதாலும் புருஷன் எனப்படுகிறான். அது எல்லா பிராணிகளின் இந்திரியாதி கரணங்களையும் அனுக்கிரஹிக்கின்ற (அருள் புரிகின்ற) சூரிய லோகத்தில் இருக்கும் ஹிரண்யகர்ப்பன் அதி தெய்வம் எனப்படுகிறான்.
யக்ஞோ வை விஷ்ணு, என்ற சுருதியின் படி யக்ஞங்களுக்கெல் லாம் அதிஷ்ட்டான தேவதை விஷ்ணு எனப்படும் தேவதை. ஹே! தேஹத்தை உடையவர்களில் மேலானவனான அர்ஜுனா! இந்த தேஹத்தில் எந்த யக்ஞம் உள்ளதோ அதனுடைய அதிஷ்ட்டா தாவாகிய அந்த விஷ்ணுரூப அதியக்ஞம் நானே. யக்ஞமானது சரீரத்தினாலேயே செய்யப்படுகிறது. ஆகையால் யக்ஞத்திற்கு சரீரத் துடன் நித்ய சம்பந்தமிருக்கிறது. ஆகையால் அது சரீரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.