अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एषां प्रश्नानां यथाक्रमं निर्णयाय श्रीभगवानुवाच —ஏஷாம் ப்ரஶ்நாநாம் யதா2க்ரமம் நிர்ணயாய ஶ்ரீப4க3வாநுவாச —
இந்த வினாக்களின் பதிலை கிரமமாக நிர்ணயிக்கும் பொருட்டு -
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २८28

श्रीभगवानुवाच —
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ ३ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
அக்ஷரம் ப்3ரஹ்ம பரமம் ஸ்வபா4வோ(அ)த்4யாத்மமுச்யதே ।
பூ4தபா4வோத்3ப4வகரோ விஸர்க3꞉ கர்மஸம்ஜ்ஞித꞉ ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अक्षरं न क्षरतीति अक्षरं परमात्मा, ‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि’ (बृ. उ. ३ । ८ । ९) इति श्रुतेः ।அக்ஷரம் ந க்ஷரதீதி அக்ஷரம் பரமாத்மா, ‘ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா3ர்கி3’ (ப்3ரு. உ. 3 । 8 । 9) இதி ஶ்ருதே꞉ ।
ओङ्कारस्य च ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इति परेण विशेषणात् अग्रहणम् । परमम् इति च निरतिशये ब्रह्मणि अक्षरे उपपन्नतरम् विशेषणम् ।ஓங்காரஸ்ய ச ‘ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம’ (ப4. கீ3. 8 । 13) இதி பரேண விஶேஷணாத் அக்3ரஹணம் । பரமம் இதி ச நிரதிஶயே ப்3ரஹ்மணி அக்ஷரே உபபந்நதரம் விஶேஷணம் ।
तस्यैव परस्य ब्रह्मणः प्रतिदेहं प्रत्यगात्मभावः स्वभावः, स्वो भावः स्वभावः अध्यात्मम् उच्यते ।தஸ்யைவ பரஸ்ய ப்3ரஹ்மண꞉ ப்ரதிதே3ஹம் ப்ரத்யகா3த்மபா4வ꞉ ஸ்வபா4வ꞉, ஸ்வோ பா4வ꞉ ஸ்வபா4வ꞉ அத்4யாத்மம் உச்யதே ।
आत्मानं देहम् अधिकृत्य प्रत्यगात्मतया प्रवृत्तं परमार्थब्रह्मावसानं वस्तु स्वभावः अध्यात्मम् उच्यते अध्यात्मशब्देन अभिधीयते ।ஆத்மாநம் தே3ஹம் அதி4க்ருத்ய ப்ரத்யகா3த்மதயா ப்ரவ்ருத்தம் பரமார்த2ப்3ரஹ்மாவஸாநம் வஸ்து ஸ்வபா4வ꞉ அத்4யாத்மம் உச்யதே அத்4யாத்மஶப்3தே3ந அபி4தீ4யதே ।
भूतभावोद्भवकरः भूतानां भावः भूतभावः तस्य उद्भवः भूतभावोद्भवः तं करोतीति भूतभावोद्भवकरः, भूतवस्तूत्पत्तिकर इत्यर्थः । विसर्गः विसर्जनं देवतोद्देशेन चरुपुरोडाशादेः द्रव्यस्य परित्यागः ; स एष विसर्गलक्षणो यज्ञः कर्मसंज्ञितः कर्मशब्दित इत्येतत् । एतस्मात् हि बीजभूतात् वृष्ट्यादिक्रमेण स्थावरजङ्गमानि भूतानि उद्भवन्ति ॥ ३ ॥பூ4தபா4வோத்3ப4வகர꞉ பூ4தாநாம் பா4வ꞉ பூ4தபா4வ꞉ தஸ்ய உத்3ப4வ꞉ பூ4தபா4வோத்3ப4வ꞉ தம் கரோதீதி பூ4தபா4வோத்3ப4வகர꞉, பூ4தவஸ்தூத்பத்திகர இத்யர்த2꞉ । விஸர்க3꞉ விஸர்ஜநம் தே3வதோத்3தே3ஶேந சருபுரோடா3ஶாதே3꞉ த்3ரவ்யஸ்ய பரித்யாக3꞉ ; ஸ ஏஷ விஸர்க3லக்ஷணோ யஜ்ஞ꞉ கர்மஸம்ஜ்ஞித꞉ கர்மஶப்3தி3த இத்யேதத் । ஏதஸ்மாத் ஹி பீ3ஜபூ4தாத் வ்ருஷ்ட்யாதி3க்ரமேண ஸ்தா2வரஜங்க3மாநி பூ4தாநி உத்3ப4வந்தி ॥ 3 ॥
(அழியாதது பரமாத்மா)
அழிவற்றது பரமாத்மா. சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (தஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாசனே கார்க்கி) என்று.
பரமம் என்ற விசேஷணத்துடன் கூடி இருப்பதால் இங்கு அக்ஷர சப்தத்தினால் (ஓமித்யேகாக்ஷரம் பிரஹ்ம) என்ற வாக்கியத்தினால் வர்ணிக்கப்பட்ட ஓம்காரமானது கூறப்படவில்லை. ஏன்எனில் பரமம் என்ற விசேஷணம் நிரதிசய அக்ஷர பிரஹ்மத்திலேயே பொருந்துகிறது.
அந்த பரப்பிரஹ்மம் ஒவ்வொரு தேஹத்திலும் (பிரத்யக்) அந்த ராத்மாவாய் இருக்கிறது. அதனை ஸ்வபாவம் என்பர். ஸ்வபாவம் என் றால் அத்யாத்மம். எனப்படும்.
ஆத்மா தேஹத்தை ஆச்ரயமாகக் கொண்டு அந்தராத்மாவாக அதில் பிரவிர்த்தித்து முடிவிலே பரமார்த்த பிரஹ்மமாகவே உள்ள வஸ்து ஸ்வபாவ: எனப்படும். அதுவே அத்யாத்மம் என்ற சொல்லால் கூறப்பட்டுள்ளது.
ஸ்தாவர ஜங்கமங்களை உண்டாக்குவது (பூத பாவோத்பவகர:) எது எனில் தேவதைகளை உத்தேசித்து ச்சரு, புரோடாசம் முதலிய ஹோமம் செய்ய யோக்கியமான திரவ்யங்களை தியாகம் செய்வது. அந்த தியாக ரூப யக்ஞம் கர்மம் எனப்படுகிறது. இந்த பீஜ ரூப (காரண ரூப) யக்ஞத்தினாலேயே மழை முதயலிவைகள் கிரமமாக ஸ்தாவர ஜங்கமங்களை உற்பத்தி செய்கிறது.