अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत्रैव च धारयन् —தத்ரைவ ச தா4ரயந் —
அங்கேயே நிறுத்தினவனாய்
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २८28

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ १३ ॥
ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் ।
ய꞉ ப்ரயாதி த்யஜந்தே3ஹம் ஸ யாதி பரமாம் க3திம் ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ओमिति एकाक्षरं ब्रह्म ब्रह्मणः अभिधानभूतम् ओङ्कारं व्याहरन् उच्चारयन् , तदर्थभूतं माम् ईश्वरम् अनुस्मरन् अनुचिन्तयन् यः प्रयाति म्रियते,ஓமிதி ஏகாக்ஷரம் ப்3ரஹ்ம ப்3ரஹ்மண꞉ அபி4தா4நபூ4தம் ஓங்காரம் வ்யாஹரந் உச்சாரயந் , தத3ர்த2பூ4தம் மாம் ஈஶ்வரம் அநுஸ்மரந் அநுசிந்தயந் ய꞉ ப்ரயாதி ம்ரியதே,
सः त्यजन् परित्यजन् देहं शरीरम् — ‘त्यजन् देहम्’ इति प्रयाणविशेषणार्थम् देहत्यागेन प्रयाणम् आत्मनः, न स्वरूपनाशेनेत्यर्थः — सः एवं याति गच्छति परमां प्रकृष्टां गतिम् ॥ १३ ॥ஸ꞉ த்யஜந் பரித்யஜந் தே3ஹம் ஶரீரம் — ‘த்யஜந் தே3ஹம்’ இதி ப்ரயாணவிஶேஷணார்த2ம் தே3ஹத்யாகே3ந ப்ரயாணம் ஆத்மந꞉, ந ஸ்வரூபநாஶேநேத்யர்த2꞉ — ஸ꞉ ஏவம் யாதி க3ச்ச2தி பரமாம் ப்ரக்ருஷ்டாம் க3திம் ॥ 13 ॥
ஓம் என்ற ஏகாக்ஷரம் (ஒரே எழுத்து உடைய ) பிரஹ்ம்மத்தின் பெயராகிய ஓம்காரத்தை உச்சரித்துக் கொண்டு அதன் அர்த்தமாகிய ஈஸ்வரனாகிய என்னைத் தொடர்ந்து சிந்தித்து எவன் ஒருவன் மரண மடைகிறானோ
இவ்வாறு தேஹத்தை விட்டுப் போகிறவன் மேலான கதியை அடைகிறான். இங்கு போகுதல் என்ற விசேஷணம் தேஹத்தை விடு தலே தவிர ஆத்மஸ்வரூபத்திற்கு நாசம் இல்லை என்பதை காண்பிக்கிறது என்பது பொருள்.