अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘स यो ह वै तद्भगवन्मनुष्येषु प्रायणान्तमोङ्कारमभिध्यायीत कतमम् वाव स तेन लोकं जयतीति । ’ (प्र. उ. ५ । १)‘तस्मै स होवाच एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः’ (प्र. उ. ५ । २) इत्युपक्रम्य ‘यः पुनरेतं त्रिमात्रेणोमित्येतेनैवाक्षरेण परं पुरुषमभिध्यायीत — स सामभिरुन्नीयते ब्रह्मलोकम्’ (प्र. उ. ५ । ५) इत्यादिना वचनेन,‘ஸ யோ ஹ வை தத்3ப4க3வந்மநுஷ்யேஷு ப்ராயணாந்தமோங்காரமபி4த்4யாயீத கதமம் வாவ ஸ தேந லோகம் ஜயதீதி । ’ (ப்ர. உ. 5 । 1)‘தஸ்மை ஸ ஹோவாச ஏதத்3வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ங்கார꞉’ (ப்ர. உ. 5 । 2) இத்யுபக்ரம்ய ‘ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேணோமித்யேதேநைவாக்ஷரேண பரம் புருஷமபி4த்4யாயீத — ஸ ஸாமபி4ருந்நீயதே ப்3ரஹ்மலோகம்’ (ப்ர. உ. 5 । 5) இத்யாதி3நா வசநேந,
‘अन्यत्र धर्मादन्यत्राधर्मात्’ (क. उ. १ । २ । १४) इति च उपक्रम्य ‘सर्वे वेदा यत्पदमामनन्ति । तपांसि सर्वाणि च यद्वदन्ति । यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत्’ (क. उ. १ । २ । १५) इत्यादिभिश्च वचनैः।‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத்’ (க. உ. 1 । 2 । 14) இதி ச உபக்ரம்ய ‘ஸர்வே வேதா3 யத்பத3மாமநந்தி । தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி । யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத்’ (க. உ. 1 । 2 । 15) இத்யாதி3பி4ஶ்ச வசநை꞉।
परस्य ब्रह्मणो वाचकरूपेण, प्रतिमावत् प्रतीकरूपेण वा, परब्रह्मप्रतिपत्तिसाधनत्वेन मन्दमध्यमबुद्धीनां विवक्षितस्य ओङ्कारस्य उपासनं कालान्तरे मुक्तिफलम् उक्तं यत् ,பரஸ்ய ப்3ரஹ்மணோ வாசகரூபேண, ப்ரதிமாவத் ப்ரதீகரூபேண வா, பரப்3ரஹ்மப்ரதிபத்திஸாத4நத்வேந மந்த3மத்4யமபு3த்3தீ4நாம் விவக்ஷிதஸ்ய ஓங்காரஸ்ய உபாஸநம் காலாந்தரே முக்திப2லம் உக்தம் யத் ,
तदेव इहापि ‘कविं पुराणमनुशासितारम्’ (भ. गी. ८ । ९) ‘यदक्षरं वेदविदो वदन्ति’ (भ. गी. ८ । ११) इति च उपन्यस्तस्य परस्य ब्रह्मणः पूर्वोक्तरूपेण प्रतिपत्त्युपायभूतस्य ओङ्कारस्य कालान्तरमुक्तिफलम् उपासनं योगधारणासहितं वक्तव्यम् , प्रसक्तानुप्रसक्तं च यत्किञ्चित् , इत्येवमर्थः उत्तरो ग्रन्थ आरभ्यते —ததே3வ இஹாபி ‘கவிம் புராணமநுஶாஸிதாரம்’ (ப4. கீ3. 8 । 9) ‘யத3க்ஷரம் வேத3விதோ3 வத3ந்தி’ (ப4. கீ3. 8 । 11) இதி ச உபந்யஸ்தஸ்ய பரஸ்ய ப்3ரஹ்மண꞉ பூர்வோக்தரூபேண ப்ரதிபத்த்யுபாயபூ4தஸ்ய ஓங்காரஸ்ய காலாந்தரமுக்திப2லம் உபாஸநம் யோக3தா4ரணாஸஹிதம் வக்தவ்யம் , ப்ரஸக்தாநுப்ரஸக்தம் ச யத்கிஞ்சித் , இத்யேவமர்த2꞉ உத்தரோ க்3ரந்த2 ஆரப்4யதே —
ஹே பகவானே! மனிதர்களுள் எவன் அதிகாரியோ அவன் மரணகாலம் வரையிலும் ஓம்காரத்தை தியானம் செய்கிறானோ அதனால் அந்த சாதகன் எந்த உலகத்தை அடைகிறான் என்று கேட் பவனிடம் இவ்வாறு பிப்பலாதர் கூறுகிறார். ஹே சத்தியகாம! பரப் பிரஹ்மமாயும் அபரப்ரஹ்மமாயும் உள்ளது ஓம்காரமே என்று ஆரம்பித்து எவன் மறுபடியும் அந்த மூன்று மாத்திரைகளை உடைய ஓம்காரமாகிய அக்ஷரத்தால் மேலான புருஷனைத் தியானம் செய்கிறானோ என்பது முதலிய (ப்ரச்னோபநிஷத்) வசனங்களினால்
தர்மத்தைக் காட்டிலும் வேறு, அதர்மத்தைக் காட்டிலும் வேறு என்று ஆரம்பித்து எல்லா வேதங்களும் எந்த பரமபதத்தைக் குறித்து வர்ணனை செய்கிறதோ எல்லா தவங்களும் எதைச் சொல்லுகிறதோ எதை இச்சித்து பிரஹ்ம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறார்களோ அந்த பதம் சுருக்கமாக ஓம் என்பதாகும் என்பது முதலிய (கடோபநிஷத்) வசனங்களால்
பரப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல்லானது பிரிதிமாபோல (விக்கிரஹம் போல) பிரதீக (சின்னமாக) இருப்பதால் பரப்ரஹ்மத்தை அறிவ தற்கு மந்த, மத்யம புத்தி உடையவர்களுக்கு சாதனமாகக் கூறப்பட்ட ஓம்கார உபாசனையினால் காலாந்தரத்தில் (பிற்காலத்தில்) முக்தி யைக் கொடுப்பதாக எது கூறப்பட்டதோ
அதுவே இங்கும் (கவிம் புராணமனுசாசிதாரம், யதக்ஷரம் வேத விதோ வதந்தி) என்று எடுத்துக் கூறப்பட்டபடி அறிவதற்கு உபாய மான காலாந்தரத்தில் பலத்தைக் கொடுக்கக்கூடிய ஓம்கார உபா சனை யோகதாரணையுடன் (உறுதியாக நிற்றலுடன்) கூடிய தியான மானது உபதேசிக்கவேண்டியது என்று கருதி முக்கியமானது, மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கூறுவதற்காக மேல்வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது.
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / २८28
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ १२ ॥ஸர்வத்3வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி3 நிருத்4ய ச ।
மூர்த்4ந்யாதா4யாத்மந꞉ ப்ராணமாஸ்தி2தோ யோக3தா4ரணாம் ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वद्वाराणि सर्वाणि च तानि द्वाराणि च सर्वद्वाराणि उपलब्धौ, तानि सर्वाणि संयम्य संयमनं कृत्वा मनः हृदि हृदयपुण्डरीके निरुध्य निरोधं कृत्वा निष्प्रचारमापाद्य, तत्र वशीकृतेन मनसा हृदयात् ऊर्ध्वगामिन्या नाड्या ऊर्ध्वमारुह्य मूर्ध्नि आधाय आत्मनः प्राणम् आस्थितः प्रवृत्तः योगधारणां धारयितुम् ॥ १२ ॥ஸர்வத்3வாராணி ஸர்வாணி ச தாநி த்3வாராணி ச ஸர்வத்3வாராணி உபலப்3தௌ4, தாநி ஸர்வாணி ஸம்யம்ய ஸம்யமநம் க்ருத்வா மந꞉ ஹ்ருதி3 ஹ்ருத3யபுண்ட3ரீகே நிருத்4ய நிரோத4ம் க்ருத்வா நிஷ்ப்ரசாரமாபாத்3ய, தத்ர வஶீக்ருதேந மநஸா ஹ்ருத3யாத் ஊர்த்4வகா3மிந்யா நாட்3யா ஊர்த்4வமாருஹ்ய மூர்த்4நி ஆதா4ய ஆத்மந꞉ ப்ராணம் ஆஸ்தி2த꞉ ப்ரவ்ருத்த꞉ யோக3தா4ரணாம் தா4ரயிதும் ॥ 12 ॥
விஷயங்களை அறியக்கூடிய வாயில்களாக உள்ள எல்லா இந் திரியங்களையும் அடக்கி மனதை ஹிருதய கமலங்களில் ஒடுக்கி என் றால் சங்கல்ப விகல்பமற்று, அதன் பின் வசம் செய்யப்பட்ட மனதோடு ஹிருதயத்திருந்து மேல் நோக்கி செல்லும் நாடியினால் மேலே ஏறி சிர சில் பிராணனை நிறுத்தி யோகதாரணையை செய்வதற்கு பிரவிர்த் தித்தவனாய் (தலைப்பட்டவனாய்) (பரமகதியை அடைவான் என்பது அடுத்த ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.)