अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
पुनरपि वक्ष्यमाणेन उपायेन प्रतिपित्सितस्य ब्रह्मणो वेदविद्वदनादिविशेषणविशेष्यस्य अभिधानं करोति भगवान् —புநரபி வக்ஷ்யமாணேந உபாயேந ப்ரதிபித்ஸிதஸ்ய ப்3ரஹ்மணோ வேத3வித்3வத3நாதி3விஶேஷணவிஶேஷ்யஸ்ய அபி4தா4நம் கரோதி ப4க3வாந் —
மேலும் பகவானானவர் இனி கூறப்போகும் உபாயங்களால் அடைவதற்கு யோக்கியமான பிரஹ்மத்தைப் பற்றி (வேதவித் வதந்த்தி) முதலிய விசேஷண, விசேஷ்யங்களால் பிரதிபாதனம் செய்யப்போகிறார். (விளக்கி கூறப்போகிறார்)
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २८28

यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ ११ ॥
யத3க்ஷரம் வேத3விதோ3 வத3ந்தி விஶந்தி யத்3யதயோ வீதராகா3꞉ ।
யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்ரவக்ஷ்யே ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् अक्षरं न क्षरतीति अक्षरम् अविनाशि वेदविदः वेदार्थज्ञाः वदन्ति, ‘तद्वा एतदक्षरं गार्गि ब्राह्मणा अभिवदन्ति’ (बृ. उ. ३ । ८ । ८) इति श्रुतेः, सर्वविशेषनिवर्तकत्वेन अभिवदन्ति ‘अस्थूलमनणु’ इत्यादि ।யத் அக்ஷரம் ந க்ஷரதீதி அக்ஷரம் அவிநாஶி வேத3வித3꞉ வேதா3ர்த2ஜ்ஞா꞉ வத3ந்தி, ‘தத்3வா ஏதத3க்ஷரம் கா3ர்கி3 ப்3ராஹ்மணா அபி4வத3ந்தி’ (ப்3ரு. உ. 3 । 8 । 8) இதி ஶ்ருதே꞉, ஸர்வவிஶேஷநிவர்தகத்வேந அபி4வத3ந்தி ‘அஸ்தூ2லமநணு’ இத்யாதி3 ।
किञ्च — विशन्ति प्रविशन्ति सम्यग्दर्शनप्राप्तौ सत्यां यत् यतयः यतनशीलाः संन्यासिनः वीतरागाः वीतः विगतः रागः येभ्यः ते वीतरागाः ।கிஞ்ச — விஶந்தி ப்ரவிஶந்தி ஸம்யக்3த3ர்ஶநப்ராப்தௌ ஸத்யாம் யத் யதய꞉ யதநஶீலா꞉ ஸம்ந்யாஸிந꞉ வீதராகா3꞉ வீத꞉ விக3த꞉ ராக3꞉ யேப்4ய꞉ தே வீதராகா3꞉ ।
यच्च अक्षरमिच्छन्तः — ज्ञातुम् इति वाक्यशेषः — ब्रह्मचर्यं गुरौ चरन्ति ।யச்ச அக்ஷரமிச்ச2ந்த꞉ — ஜ்ஞாதும் இதி வாக்யஶேஷ꞉ — ப்3ரஹ்மசர்யம் கு3ரௌ சரந்தி ।
तत् ते पदं तत् अक्षराख्यं पदं पदनीयं ते तव सङ्ग्रहेण सङ्ग्रहः सङ्क्षेपः तेन सङ्क्षेपेण प्रवक्ष्ये कथयिष्यामि ॥ ११ ॥தத் தே பத3ம் தத் அக்ஷராக்2யம் பத3ம் பத3நீயம் தே தவ ஸங்க்3ரஹேண ஸங்க்3ரஹ꞉ ஸங்க்ஷேப꞉ தேந ஸங்க்ஷேபேண ப்ரவக்ஷ்யே கத2யிஷ்யாமி ॥ 11 ॥
ஹே கார்க்கீ! அந்த அக்ஷரம் இதுதான் என்று பிராமணர்கள்வர் ணித்திருக்கிறார்கள் என்ற சுருதிவாக்கியத்தின் படி, வேதத்தை நன்கு உணர்ந்தவர்கள் நாசமற்ற பரமாத்மாவை அது ஸ்தூலமல்ல, சூக்ஷ்மம் அல்ல என்பது முதலிய விசேஷணங்களால் நிராகரித்துக் கூறுகிறார்.
மேலும் எவருக்கு ஆசை நீங்கியதோ அந்த முயற்சி உடைய சந்நியாசி யதார்த்த ஞானத்தை அடைந்தவுடன் எதில் பிரவேசிக் கிறார்களோ?
மேலும் அக்ஷரத்தை அறிய விரும்புகிறவர்கள் குருகுலத்தில் பிரஹ்ம்மச்சரியத்தை அனுஷ்ட்டிக்கின்றார்கள். அறிய என்ற பதம் வாக்கியத்தில் தொக்கி நிற்கின்றது.
அந்த அக்ஷரம் எனப்படும் அடையவேண்டிய பதத்தை உனக்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன்.