अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २८28
प्रयाणकाले मनसाಽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्य क्स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ १० ॥ப்ரயாணகாலே மநஸாಽசலேந ப4க்த்யா யுக்தோ யோக3ப3லேந சைவ ।
ப்4ருவோர்மத்4யே ப்ராணமாவேஶ்ய ஸம்ய க்ஸ தம் பரம் புருஷமுபைதி தி3வ்யம் ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रयाणकाले मरणकाले मनसा अचलेन चलनवर्जितेन भक्त्या युक्तः भजनं भक्तिः तया युक्तः योगबलेन चैव योगस्य बलं योगबलं समाधिजसंस्कारप्रचयजनितचित्तस्थैर्यलक्षणं योगबलं तेन च युक्तः इत्यर्थः, पूर्वं हृदयपुण्डरीके वशीकृत्य चित्तं ततः ऊर्ध्वगामिन्या नाड्या भूमिजयक्रमेण भ्रुवोः मध्ये प्राणम् आवेश्य स्थापयित्वा सम्यक् अप्रमत्तः सन् , सः एवं विद्वान् योगी ‘कविं पुराणम्’ (भ. गी. ८ । ९) इत्यादिलक्षणं तं परं परतरं पुरुषम् उपैति प्रतिपद्यते दिव्यं द्योतनात्मकम् ॥ १० ॥ப்ரயாணகாலே மரணகாலே மநஸா அசலேந சலநவர்ஜிதேந ப4க்த்யா யுக்த꞉ ப4ஜநம் ப4க்தி꞉ தயா யுக்த꞉ யோக3ப3லேந சைவ யோக3ஸ்ய ப3லம் யோக3ப3லம் ஸமாதி4ஜஸம்ஸ்காரப்ரசயஜநிதசித்தஸ்தை2ர்யலக்ஷணம் யோக3ப3லம் தேந ச யுக்த꞉ இத்யர்த2꞉, பூர்வம் ஹ்ருத3யபுண்ட3ரீகே வஶீக்ருத்ய சித்தம் தத꞉ ஊர்த்4வகா3மிந்யா நாட்3யா பூ4மிஜயக்ரமேண ப்4ருவோ꞉ மத்4யே ப்ராணம் ஆவேஶ்ய ஸ்தா2பயித்வா ஸம்யக் அப்ரமத்த꞉ ஸந் , ஸ꞉ ஏவம் வித்3வாந் யோகீ3 ‘கவிம் புராணம்’ (ப4. கீ3. 8 । 9) இத்யாதி3லக்ஷணம் தம் பரம் பரதரம் புருஷம் உபைதி ப்ரதிபத்3யதே தி3வ்யம் த்3யோதநாத்மகம் ॥ 10 ॥
மரணகாலத்தில் சலனமற்ற மனதினால் பக்தியுடன் கூடிய யோக பலம் என்றால் சமாதியினால் உண்டான சம்ஸ்காரத்தினால் ஏற்பட்ட சித்தத்தின் ஸ்திரத்தன்மையானது யோகபலமாகும். முதலில் சித்தத்தை ஹ்ருதய புண்டரீகத்தில் வசப்படுத்தி மேலே செல்லும் ஸுஷும்னா நாடியினால் சித்தத்தின் ஒவ்வொரு பூமிகையையும் கிரமமாக ஜெயித்து புருவத்தின் மத்தியில் பிராணனை நிலைநிறுத்தி நன்றாக சாவதானம் செய்துகொண்டு அப்படிப்பட்ட புத்திமானாகிய யோகி கவிம் புராணம் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய அந்த சேதனாத்மகமான மேலான புருஷனை அடைகிறான். அந்த புருஷன் பிரகாச வடிவினன்.