अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किंविशिष्टं च पुरुषं याति इति उच्यते —கிம்விஶிஷ்டம் ச புருஷம் யாதி இதி உச்யதே —
எந்த லக்ஷணங்களுடன் கூடிய மேலான புருஷனை (யோகி) அடைகிறான்?
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / २८28

कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्यः ।
सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमसः परस्तात् ॥ ९ ॥
கவிம் புராணமநுஶாஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்3ய꞉ ।
ஸர்வஸ்ய தா4தாரமசிந்த்யரூபமாதி3த்யவர்ணம் தமஸ꞉ பரஸ்தாத் ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कविं क्रान्तदर्शिनं सर्वज्ञं पुराणं चिरन्तनम् अनुशासितारं सर्वस्य जगतः प्रशासितारम् अणोः सूक्ष्मादपि अणीयांसं सूक्ष्मतरम् अनुस्मरेत् अनुचिन्तयेत् यः कश्चित् , सर्वस्य कर्मफलजातस्य धातारं विधातारं विचित्रतया प्राणिभ्यो विभक्तारम् , अचिन्त्यरूपं न अस्य रूपं नियतं विद्यमानमपि केनचित् चिन्तयितुं शक्यते इति अचिन्त्यरूपः तम् , आदित्यवर्णम् आदित्यस्येव नित्यचैतन्यप्रकाशो वर्णो यस्य तम् आदित्यवर्णम् , तमसः परस्तात् अज्ञानलक्षणात् मोहान्धकारात् परं ।கவிம் க்ராந்தத3ர்ஶிநம் ஸர்வஜ்ஞம் புராணம் சிரந்தநம் அநுஶாஸிதாரம் ஸர்வஸ்ய ஜக3த꞉ ப்ரஶாஸிதாரம் அணோ꞉ ஸூக்ஷ்மாத3பி அணீயாம்ஸம் ஸூக்ஷ்மதரம் அநுஸ்மரேத் அநுசிந்தயேத் ய꞉ கஶ்சித் , ஸர்வஸ்ய கர்மப2லஜாதஸ்ய தா4தாரம் விதா4தாரம் விசித்ரதயா ப்ராணிப்4யோ விப4க்தாரம் , அசிந்த்யரூபம் ந அஸ்ய ரூபம் நியதம் வித்3யமாநமபி கேநசித் சிந்தயிதும் ஶக்யதே இதி அசிந்த்யரூப꞉ தம் , ஆதி3த்யவர்ணம் ஆதி3த்யஸ்யேவ நித்யசைதந்யப்ரகாஶோ வர்ணோ யஸ்ய தம் ஆதி3த்யவர்ணம் , தமஸ꞉ பரஸ்தாத் அஜ்ஞாநலக்ஷணாத் மோஹாந்த4காராத் பரம் ।
तम् अनुचिन्तयन् याति इति पूर्वेण सम्बन्धः ॥ ९ ॥தம் அநுசிந்தயந் யாதி இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ ॥ 9 ॥
சென்றதையும், இருப்பவைகளையும் இனி வரப்போகின்றவைக ளையும் அறிந்த சர்வக்ஞன், பழமையானவன், சகல ஜகத்தையும் கட் டளையிடுபவன். (ஆட்சி செய்பவன்) சூக்ஷ்மத்தைக் காட்டிலும் சூக்ஷ் மமானவன். பலவிதமான ஜீவர்களுக்கும் அவர்களுடைய கர்மத் திற்கு தகுந்தவாறு பலத்தைப் பிரித்துக் கொடுப்பவன். அவருடைய ஸ்வரூபம் உள்ளதாயினும் இப்படித்தான் இருப்பார் என்று ஒருவரா லும் சிந்திக்க முடியாதவர். ஆகையால் அசிந்தியர். சூரியனைப் போல நித்திய சைதன்ய பிரகாசம் போன்ற நிறமுடையவர். அக்ஞான மெனும் மோஹமாகிய இருட்டைக் கடந்து நிற்பவர்.
அதைத் தொடர்ந்து நினைத்து (தியானித்து) அதை அடைகிறான் என்பது முன் ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.