अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / २५25

सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ॥ १५ ॥
ஸர்வே வேதா3 யத்பத3மாமநந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி ।
யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वे वेदा यत्पदं पदनीयं गमनीयम् अविभागेन अविरोधेन आमनन्ति प्रतिपादयन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति यत्प्राप्त्यर्थानीत्यर्थः । यदिच्छन्तो ब्रह्मचर्यं गुरुकुलवासलक्षणमन्यद्वा ब्रह्मप्राप्त्यर्थं चरन्ति, तत् ते तुभ्यं पदं यज्ज्ञातुमिच्छसि सङ्ग्रहेण सङ्क्षेपतः ब्रवीमि ओं इत्येतत् । तदेतत्पदं यद्बुभुत्सितं त्वया तदेतदोमिति ओंशब्दवाच्यमोंशब्दप्रतीकं च ॥ஸர்வே வேதா3 யத்பத3ம் பத3நீயம் க3மநீயம் அவிபா4கே3ந அவிரோதே4ந ஆமநந்தி ப்ரதிபாத3யந்தி, தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி யத்ப்ராப்த்யர்தா2நீத்யர்த2꞉ । யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் கு3ருகுலவாஸலக்ஷணமந்யத்3வா ப்3ரஹ்மப்ராப்த்யர்த2ம் சரந்தி, தத் தே துப்4யம் பத3ம் யஜ்ஜ்ஞாதுமிச்ச2ஸி ஸங்க்3ரஹேண ஸங்க்ஷேபத꞉ ப்3ரவீமி ஓம் இத்யேதத் । ததே3தத்பத3ம் யத்3பு3பு4த்ஸிதம் த்வயா ததே3ததோ3மிதி ஓம்ஶப்3த3வாச்யமோம்ஶப்3த3ப்ரதீகம் ச ॥
अतःஅத꞉
(அனுவாதம்) எல்லா வேதங்களும் எந்த அடைய வேண்டிய பதத்தை ஆத்மாவிடத்தில் விபாகம் இல்லாமல் உறைக்கின்றதோ, எல்லா தபஸ்விகளாலும் எது கூறப்படுகிறதோ, எது அடையவேண்டியதாய் வேண்டப்படுகிறதோ எதை விரும்பி பிரஹ்மசரிய விரதத்தை அனுஷ்ட்டிக்கிறார்களோ அதை உன் பொருட்டு நீ எந்த பதத்தை அறிய விரும்பினாயோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.

அது ஓம் என்பதாகும். அது உன்னால் அறிய விரும்பப்பட்ட பதமாகும். அந்த இந்த ஓம் சப்தமானது வாச்சியமாகும். மேலும் இந்த ஓம் சப்தம் பிரதீகமாகவும் ஆகும்.
(அஃகை) ஆகையால்