मन्त्रः १४மந்த்ர꞉ 14 / २५25
अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् ।
अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद ॥ १४ ॥அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத3ந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் ।
அந்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத3 ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्यत्र धर्मात् शास्त्रीयाद्धर्मानुष्ठानात्तत्फलात्तत्कारकेभ्यश्च पृथग्भूतमित्यर्थः । तथा अन्यत्र अधर्मात् विहिताकरणरूपात् पापात् , तथा अन्यत्रास्मात्कृताकृतात् , कृतं कार्यमकृतं कारणमस्मादन्यत्र । किञ्च, अन्यत्र भूताच्च अतिक्रान्तात्कालात् भव्याच्च भविष्यतश्च तथा अन्यत्र वर्तमानात् । कालत्रयेण यन्न परिच्छिद्यत इत्यर्थः । यदीदृशं वस्तु सर्वव्यवहारगोचरातीतं पश्यसि जानासि तद्वद मह्यम् ॥அந்யத்ர த4ர்மாத் ஶாஸ்த்ரீயாத்3த4ர்மாநுஷ்டா2நாத்தத்ப2லாத்தத்காரகேப்4யஶ்ச ப்ருத2க்3பூ4தமித்யர்த2꞉ । ததா2 அந்யத்ர அத4ர்மாத் விஹிதாகரணரூபாத் பாபாத் , ததா2 அந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் , க்ருதம் கார்யமக்ருதம் காரணமஸ்மாத3ந்யத்ர । கிஞ்ச, அந்யத்ர பூ4தாச்ச அதிக்ராந்தாத்காலாத் ப4வ்யாச்ச ப4விஷ்யதஶ்ச ததா2 அந்யத்ர வர்தமாநாத் । காலத்ரயேண யந்ந பரிச்சி2த்3யத இத்யர்த2꞉ । யதீ3த்3ருஶம் வஸ்து ஸர்வவ்யவஹாரகோ3சராதீதம் பஶ்யஸி ஜாநாஸி தத்3வத3 மஹ்யம் ॥
इत्येवं पृष्टवते मृत्युरुवाच, पृष्टं वस्तु विशेषणान्तरं च विवक्षन् -இத்யேவம் ப்ருஷ்டவதே ம்ருத்யுருவாச, ப்ருஷ்டம் வஸ்து விஶேஷணாந்தரம் ச விவக்ஷந் -
(அனுவாதம்) अन्यत्र (அன்யத்ர) வேறு இடத்தில் (வேறானது) என்றால் சாஸ்திரத்தைக் காட்டிலும், தர்ம அனுஷ்டானத்தைக் காட்டிலும், அதன் பலனைக்காட்டிலும், செயல்களைக் காட்டிலும் வேறானது என்பது பொருள். அவ்வாறே அன்யத்ர என்றால் அதர்மத்தைக் காட்டிலும் அவ்வாறே காரியத்தைக் காட்டிலும், காரணத்தைக் காட்டிலும் வேறானது. மேலும் அவ்வாறே இறந்தகால, வருங்கால, நிகழ்காலங்களால் பரிச்சின்னம் (வேறு) ஆகாது என்பது பொருள். எந்த இவ்வாறு எல்லா வியாபாரங்களுக்கும் அப்பாற்பட்டதாய் அறிய முடியாததாய் இருக்கிற வஸ்துவை பார்க்கிறீரோ (அறிகிறீரோ) அதை எனக்குக் கூறுங்கள்.
(அ-கை) இவ்வாறு கேட்கப்பட்டவனுக்கு, அவன் கேட்ட வஸ்துவை வேறுவிசேஷணங்களுடன் விளக்க விரும்பி யமராஜா கூறுகிறார்.