अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / २५25

एतच्छ्रुत्वा सम्परिगृह्य मर्त्यः प्रवृह्य धर्म्यमणुमेतमाप्य ।
स मोदते मोदनीयं हि लब्ध्वा विवृतं सद्म नचिकेतसं मन्ये ॥ १३ ॥
ஏதச்ச்2ருத்வா ஸம்பரிக்3ருஹ்ய மர்த்ய꞉ ப்ரவ்ருஹ்ய த4ர்ம்யமணுமேதமாப்ய ।
ஸ மோத3தே மோத3நீயம் ஹி லப்3த்4வா விவ்ருதம் ஸத்3ம நசிகேதஸம் மந்யே ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतदात्मतत्त्वं यदहं वक्ष्यामि, तच्छ्रुत्वा आचार्यसकाशात् सम्यगात्मभावेन परिगृह्य उपादाय मर्त्यः मरणधर्मा धर्मादनपेतं धर्म्यं प्रवृह्य उद्यम्य पृथक्कृत्य शरीरादेः अणुं सूक्ष्मम् एतम् आत्मानम् आप्य प्राप्य सः मर्त्यः विद्वान् मोदते मोदनीयं हि हर्षणीयमात्मानं लब्ध्वा । तदेतदेवंविधं ब्रह्म सद्म भवनं नचिकेतसं त्वां प्रत्यपावृतद्वारं विवृतम् अभिमुखीभूतं मन्ये, मोक्षार्हं त्वां मन्ये इत्यभिप्रायः ॥ஏததா3த்மதத்த்வம் யத3ஹம் வக்ஷ்யாமி, தச்ச்2ருத்வா ஆசார்யஸகாஶாத் ஸம்யகா3த்மபா4வேந பரிக்3ருஹ்ய உபாதா3ய மர்த்ய꞉ மரணத4ர்மா த4ர்மாத3நபேதம் த4ர்ம்யம் ப்ரவ்ருஹ்ய உத்3யம்ய ப்ருத2க்க்ருத்ய ஶரீராதே3꞉ அணும் ஸூக்ஷ்மம் ஏதம் ஆத்மாநம் ஆப்ய ப்ராப்ய ஸ꞉ மர்த்ய꞉ வித்3வாந் மோத3தே மோத3நீயம் ஹி ஹர்ஷணீயமாத்மாநம் லப்3த்4வா । ததே3ததே3வம்வித4ம் ப்3ரஹ்ம ஸத்3ம ப4வநம் நசிகேதஸம் த்வாம் ப்ரத்யபாவ்ருதத்3வாரம் விவ்ருதம் அபி4முகீ2பூ4தம் மந்யே, மோக்ஷார்ஹம் த்வாம் மந்யே இத்யபி4ப்ராய꞉ ॥
यद्यहं योग्यः, प्रसन्नश्चासि भगवन् , मां प्रतिயத்3யஹம் யோக்3ய꞉, ப்ரஸந்நஶ்சாஸி ப4க3வந் , மாம் ப்ரதி
(அனுவாதம்) நான் எந்த இந்த ஆத்மதத்துவத்தை கூறப்போகிறேனோ அதைக் கேட்டு ஆச்சாரிய பிரசாதத்தால் திடமான ஆத்ம பாவனையால் அதை கிரஹித்துக் கொண்டு (புரிந்து கொண்டு) மரண தர்மம் உடைய மனிதன் அந்த தர்மங்களுடன் கூடிய ஆத்மாவை தேஹாதிகளிலிருந்து பிரித்து அணுவாய் சூக்ஷ்மமாய் உள்ள இந்த ஆத்மாவை அடைந்து மனிதன் அதாவது வித்வான் ஆனந்தப்பட வேண்டிய ஆத்மாவை அடைந்து ஆனந்தமாய் இருக்கிறான். அந்த இந்த விதமான பிரஹ்ம பவனத்தின் வாயிலை (த்வாரத்தை) நோக்கி இருக்கிறாய். அதாவது நீ மோக்ஷவாயிலின் விளிம்பை நோக்கி இருக்கிறாய் என்பதாகும்.
(அ-கை) ஹே பகவன்! நான் யோக்கியனாய் இருந்தால் என்னைக் குறித்து பிரஸன்னம் (சந்தோஷம்) அடைந்தவராய் இருக்கிறீர்.