अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / २५25

तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् ।
अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति ॥ १२ ॥
தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மநுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் க3ஹ்வரேஷ்ட2ம் புராணம் ।
அத்4யாத்மயோகா3தி4க3மேந தே3வம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तं दुर्दर्शं दुःखेन दर्शनमस्येति दुर्दर्शः अतिसूक्ष्मत्वात् तम् , गूढं गहनम् , अनुप्रविष्टं प्राकृतविषयविज्ञानैः प्रच्छन्नमित्येतत् । गुहाहितं गुहायां बुद्धौ हितं निहितं स्थितं तत्रोपलभ्यमानत्वात् । गह्वरेष्ठं गह्वरे विषमे अनेकानर्थसङ्कटे तिष्ठतीति गह्वरेष्ठम् । यत एवं गूढमनुप्रविष्टो गुहाहितश्च, अतोऽसौ गह्वरेष्ठः ; अतो दुर्दर्शः ।தம் து3ர்த3ர்ஶம் து3꞉கே2ந த3ர்ஶநமஸ்யேதி து3ர்த3ர்ஶ꞉ அதிஸூக்ஷ்மத்வாத் தம் , கூ3ட4ம் க3ஹநம் , அநுப்ரவிஷ்டம் ப்ராக்ருதவிஷயவிஜ்ஞாநை꞉ ப்ரச்ச2ந்நமித்யேதத் । கு3ஹாஹிதம் கு3ஹாயாம் பு3த்3தௌ4 ஹிதம் நிஹிதம் ஸ்தி2தம் தத்ரோபலப்4யமாநத்வாத் । க3ஹ்வரேஷ்ட2ம் க3ஹ்வரே விஷமே அநேகாநர்த2ஸங்கடே திஷ்ட2தீதி க3ஹ்வரேஷ்ட2ம் । யத ஏவம் கூ3ட4மநுப்ரவிஷ்டோ கு3ஹாஹிதஶ்ச, அதோ(அ)ஸௌ க3ஹ்வரேஷ்ட2꞉ ; அதோ து3ர்த3ர்ஶ꞉ ।
तं पुराणं पुरातनम् अध्यात्मयोगाधिगमेन विषयेभ्यः प्रतिसंहृत्य चेतस आत्मनि समाधानमध्यात्मयोगः तस्याधिगमः प्राप्तिः तेन मत्वा देवम् आत्मानं धीरः हर्षशोकौ आत्मन उत्कर्षापकर्षयोरभावात् जहाति ॥தம் புராணம் புராதநம் அத்4யாத்மயோகா3தி4க3மேந விஷயேப்4ய꞉ ப்ரதிஸம்ஹ்ருத்ய சேதஸ ஆத்மநி ஸமாதா4நமத்4யாத்மயோக3꞉ தஸ்யாதி4க3ம꞉ ப்ராப்தி꞉ தேந மத்வா தே3வம் ஆத்மாநம் தீ4ர꞉ ஹர்ஷஶோகௌ ஆத்மந உத்கர்ஷாபகர்ஷயோரபா4வாத் ஜஹாதி ॥
किञ्च,கிஞ்ச,
(அனுவாதம்) எந்த ஆத்மாவை நீ அறிய விரும்புகின்றனையோ அதை அறிவது (பார்ப்பது) மிகக் கடினம். ஏன் எனில் மிகவும் சூக்ஷ்மமானது அடர்ந்த விஷய விகாரங்களினால் மறைக்கப்பட்டதாகும். குஹாஹிதம் புத்தியில் இருப்பன (நிலைபெற்றுள்ளது) அதை அங்கு அறியப்படுவதால் குஹாஹிதம் மிகுந்த கடினமான அனர்த்தங்களில் இருப்பதால் கஹ்வரேஷ்ட்டமாகும். எங்கு இவ்வாறு ரகஸ்யமாய் மறைக்கப்பட்டதாய் எல்லாவற்றிலும் ஊடுறுவி புத்தியில் இருப்பதால் அது கஹ்வரேஷ்ட்ட:! ஆகையால் அதை அறிவது மிகக்கடினமாகும்.
(அனுவாதம்) அந்த பழமையான ஆத்மயோகத்தினால் விஷயங்களில் இருந்து திருப்பி தன்னில் சித்தத்தை வைத்தல் ஆத்மயோகம் எனப்படும். அதனால் தேவனான ஆத்மாவை நன்றாக அறிந்த தீரனானவன் ஆத்மாவிற்கு நிறைவு, குறைவு இரண்டும் இல்லாததால் சுகதுக்கங்களை போக்குகிறான்.
மேலும்