अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ननु अन्या अपि देवताः त्वमेव चेत् , तद्भक्ताश्च त्वामेव यजन्ते । सत्यमेवम् —நநு அந்யா அபி தே3வதா꞉ த்வமேவ சேத் , தத்3ப4க்தாஶ்ச த்வாமேவ யஜந்தே । ஸத்யமேவம் —
மேலும் மற்றதேவதைகளும் தாங்களே எனில் அந்த பக்தர்கள் உங்களையல்லவா பஜிக்கின்றார்கள் என்றால் உண்மையே இவ்வாறு
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ३४34

येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥ २३ ॥
யே(அ)ப்யந்யதே3வதாப4க்தா யஜந்தே ஶ்ரத்3த4யாந்விதா꞉ ।
தே(அ)பி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி4பூர்வகம் ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
येऽपि अन्यदेवताभक्ताः अन्यासु देवतासु भक्ताः अन्यदेवताभक्ताः सन्तः यजन्ते पूजयन्ति श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः अनुगताः, तेऽपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम् अविधिः अज्ञानं तत्पूर्वकं यजन्ते इत्यर्थः ॥ २३ ॥யே(அ)பி அந்யதே3வதாப4க்தா꞉ அந்யாஸு தே3வதாஸு ப4க்தா꞉ அந்யதே3வதாப4க்தா꞉ ஸந்த꞉ யஜந்தே பூஜயந்தி ஶ்ரத்3த4யா ஆஸ்திக்யபு3த்3த்4யா அந்விதா꞉ அநுக3தா꞉, தே(அ)பி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதி4பூர்வகம் அவிதி4꞉ அஜ்ஞாநம் தத்பூர்வகம் யஜந்தே இத்யர்த2꞉ ॥ 23 ॥
எந்த மற்ற தேவதைகளிடத்தில் பக்தியுள்ளவர்கள் மற்றதேவதை களிடத்தில் பக்தி உடையவர்களாய் இருந்துகொண்டு சிரத்தையுடன் கூடி என்னை பூஜை செய்கிறார்களோ ஹே கௌந்தேய! அவர்கள் என்னையே விதி இல்லாமல் பூஜிக்கிறார்கள். அக்ஞானத்தோடு என்னையே பூஜிக்கிறார்கள் என்பது பொருள்.