अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ये पुनः निष्कामाः सम्यग्दर्शिनः —யே புந꞉ நிஷ்காமா꞉ ஸம்யக்3த3ர்ஶிந꞉ —
மேலும், எவர்கள் ஆசை நீங்கினவராய் யதார்த்த தர்சன முடையவர்களோ
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ३४34
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ २२ ॥அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா꞉ பர்யுபாஸதே ।
தேஷாம் நித்யாபி4யுக்தாநாம் யோக3க்ஷேமம் வஹாம்யஹம் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनन्याः अपृथग्भूताः परं देवं नारायणम् आत्मत्वेन गताः सन्तः चिन्तयन्तः मां ये जनाः संन्यासिनः पर्युपासते, तेषां परमार्थदर्शिनां नित्याभियुक्तानां सतताभियोगिनां योगक्षेमं योगः अप्राप्तस्य प्रापणं क्षेमः तद्रक्षणं तदुभयं वहामि प्रापयामि अहम् ।அநந்யா꞉ அப்ருத2க்3பூ4தா꞉ பரம் தே3வம் நாராயணம் ஆத்மத்வேந க3தா꞉ ஸந்த꞉ சிந்தயந்த꞉ மாம் யே ஜநா꞉ ஸம்ந்யாஸிந꞉ பர்யுபாஸதே, தேஷாம் பரமார்த2த3ர்ஶிநாம் நித்யாபி4யுக்தாநாம் ஸததாபி4யோகி3நாம் யோக3க்ஷேமம் யோக3꞉ அப்ராப்தஸ்ய ப்ராபணம் க்ஷேம꞉ தத்3ரக்ஷணம் தது3ப4யம் வஹாமி ப்ராபயாமி அஹம் ।
‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८) ‘स च मम प्रियः’ (भ. गी. ७ । १७) यस्मात् , तस्मात् ते मम आत्मभूताः प्रियाश्च इति ।‘ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்’ (ப4. கீ3. 7 । 18) ‘ஸ ச மம ப்ரிய꞉’ (ப4. கீ3. 7 । 17) யஸ்மாத் , தஸ்மாத் தே மம ஆத்மபூ4தா꞉ ப்ரியாஶ்ச இதி ।
ननु अन्येषामपि भक्तानां योगक्षेमं वहत्येव भगवान् ।நநு அந்யேஷாமபி ப4க்தாநாம் யோக3க்ஷேமம் வஹத்யேவ ப4க3வாந் ।
सत्यं वहत्येव ; किन्तु अयं विशेषः — अन्ये ये भक्ताः ते आत्मार्थं स्वयमपि योगक्षेमम् ईहन्ते ; अनन्यदर्शिनस्तु न आत्मार्थं योगक्षेमम् ईहन्ते ; न हि ते जीविते मरणे वा आत्मनः गृद्धिं कुर्वन्ति ; केवलमेव भगवच्छरणाः ते ; अतः भगवानेव तेषां योगक्षेमं वहतीति ॥ २२ ॥ஸத்யம் வஹத்யேவ ; கிந்து அயம் விஶேஷ꞉ — அந்யே யே ப4க்தா꞉ தே ஆத்மார்த2ம் ஸ்வயமபி யோக3க்ஷேமம் ஈஹந்தே ; அநந்யத3ர்ஶிநஸ்து ந ஆத்மார்த2ம் யோக3க்ஷேமம் ஈஹந்தே ; ந ஹி தே ஜீவிதே மரணே வா ஆத்மந꞉ க்3ருத்3தி4ம் குர்வந்தி ; கேவலமேவ ப4க3வச்ச2ரணா꞉ தே ; அத꞉ ப4க3வாநேவ தேஷாம் யோக3க்ஷேமம் வஹதீதி ॥ 22 ॥
எந்த சந்நியாசி அனன்ய பாவத்துடன் பரமதேவ ஸ்வரூபமாகிய நாராயணனாகிய என்னை ஆத்மஸ்வரூபமாக அறிந்து என்னையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய மேலான நிஷ்காம உபாசனையை செய்கிறாரோ எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பரமார்த்த ஞானயோகியினு டைய யோகக்ஷேமத்தை நான் வஹிக்கிறேன். (கவனித்துக் கொள்கிறேன்)
ஞானியோ ஆத்மாதான் என்பது என் கொள்கை. (ஸ ச மமப்ரிய:) அவன் எனக்குப் பிரியமானவன். எதனாலோ அதனால் அவர்கள் என்னுடைய ஆத்மாவாகவும் பிரியர்களாயும் இருக்கிறார்கள் என்று.
அதனால் மற்றபக்தர்களுடைய யோகக்ஷேமங்களையும் பகவான் தானே வஹிக்கிறார்?
உண்மையே அவ்வாறு வஹிக்கவே செய்கிறார். ஆனால் இந்த வித்தியாசம் இருக்கிறது. அந்நிய (மற்ற) பக்தர்கள் எவர்களோ அவர்கள் தங்களுக்காக தாங்களும் யோகக்ஷேமத்திற்காக முயல்கிறார்கள். (முயற்சிசெய்கிறார்கள்) ஆனால் அனன்ய தர்சிகள் (என்னை மட்டும் தரிசிப்பவர்கள்) தங்களுக்காக யோகக்ஷேமத்திற்கான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஜீவிக்கும்பொழுதா வது மரணத்தின் போதாவது தங்களுக்கான ஆசை அற்று கேவலம் பகவானிடத்திலேயே அடைக்கலம் அடைந்தவர்கள். ஆகையால் பகவான் அவர்களுடைய யோகக்ஷேமத்தை வஹிக்கிறார்.