श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ३४34
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥ २१ ॥தே தம் பு4க்த்வா ஸ்வர்க3லோகம் விஶாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி ।
ஏவம் த்ரயீத4ர்மமநுப்ரபந்நா க3தாக3தம் காமகாமா லப4ந்தே ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं विस्तीर्णं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति आविशन्ति ।தே தம் பு4க்த்வா ஸ்வர்க3லோகம் விஶாலம் விஸ்தீர்ணம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி ஆவிஶந்தி ।
एवं यथोक्तेन प्रकारेण त्रयीधर्मं केवलं वैदिकं कर्म अनुप्रपन्नाः गतागतं गतं च आगतं च गतागतं गमनागमनं कामकामाः कामान् कामयन्ते इति कामकामाः लभन्ते गतागतमेव, न तु स्वातन्त्र्यं क्वचित् लभन्ते इत्यर्थः ॥ २१ ॥ஏவம் யதோ2க்தேந ப்ரகாரேண த்ரயீத4ர்மம் கேவலம் வைதி3கம் கர்ம அநுப்ரபந்நா꞉ க3தாக3தம் க3தம் ச ஆக3தம் ச க3தாக3தம் க3மநாக3மநம் காமகாமா꞉ காமாந் காமயந்தே இதி காமகாமா꞉ லப4ந்தே க3தாக3தமேவ, ந து ஸ்வாதந்த்ர்யம் க்வசித் லப4ந்தே இத்யர்த2꞉ ॥ 21 ॥
அவர்கள் விசாலமான ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து விட்டு புண்யபலம் தீர்ந்தவுடன் மனுஷ்யலோகத்தில் புகுகிறார்கள். (அடைகிறார்கள்)
கூறப்பட்ட பிரகாரம் மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட வைதிக கர்மங்களை மாத்திரம் ஆச்ரயிப்பவர்களாய் விஷயங்களை (காம னைகளை) விரும்புபவர்களாய் போக்குவரத்தை அடைகிறார்கள். ஆனால் ஓரிடத்தும் சுதந்திரத்தை அடைவதில்லை என்பது பொருள்.