अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ये पुनः अज्ञाः कामकामाः —யே புந꞉ அஜ்ஞா꞉ காமகாமா꞉ —
மேலும் எந்த அக்ஞானிகள் காம விஷயங்களில் ஆசை உள்ள வர்களாய் இருக்கிறார்களோ-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ३४34

त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥ २० ॥
த்ரைவித்3யா மாம் ஸோமபா꞉ பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க3திம் ப்ரார்த2யந்தே ।
தே புண்யமாஸாத்3ய ஸுரேந்த்3ரலோகமஶ்நந்தி தி3வ்யாந்தி3வி தே3வபோ4கா3ந் ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्रैविद्याः ऋग्यजुःसामविदः मां वस्वादिदेवरूपिणं सोमपाः सोमं पिबन्तीति सोमपाः, तेनैव सोमपानेन पूतपापाः शुद्धकिल्बिषाः, यज्ञैः अग्निष्टोमादिभिः इष्ट्वा पूजयित्वा स्वर्गतिं स्वर्गगमनं स्वरेव गतिः स्वर्गतिः ताम् , प्रार्थयन्ते । ते च पुण्यं पुण्यफलम् आसाद्य सम्प्राप्य सुरेन्द्रलोकं शतक्रतोः स्थानम् अश्नन्ति भुञ्जते दिव्यान् दिवि भवान् अप्राकृतान् देवभोगान् देवानां भोगान् ॥ २० ॥த்ரைவித்3யா꞉ ருக்3யஜு꞉ஸாமவித3꞉ மாம் வஸ்வாதி3தே3வரூபிணம் ஸோமபா꞉ ஸோமம் பிப3ந்தீதி ஸோமபா꞉, தேநைவ ஸோமபாநேந பூதபாபா꞉ ஶுத்3த4கில்பி3ஷா꞉, யஜ்ஞை꞉ அக்3நிஷ்டோமாதி3பி4꞉ இஷ்ட்வா பூஜயித்வா ஸ்வர்க3திம் ஸ்வர்க3க3மநம் ஸ்வரேவ க3தி꞉ ஸ்வர்க3தி꞉ தாம் , ப்ரார்த2யந்தே । தே ச புண்யம் புண்யப2லம் ஆஸாத்3ய ஸம்ப்ராப்ய ஸுரேந்த்3ரலோகம் ஶதக்ரதோ꞉ ஸ்தா2நம் அஶ்நந்தி பு4ஞ்ஜதே தி3வ்யாந் தி3வி ப4வாந் அப்ராக்ருதாந் தே3வபோ4கா3ந் தே3வாநாம் போ4கா3ந் ॥ 20 ॥
ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் அறிந்த வர்களாயும் சோமபானத்தைப் பருகியவர்களாயும் சோமபானத்தைப் பருகியதால் பாபமற்றவர்களாயும் உள்ள சகாமபுருஷர்கள் வசு முத லிய தேவர்களுடைய ரூபத்தில் இருக்கும் பரமாத்மாவாகிய என்னை அக்னிஷ்டோமாதி யக்ஞங்கள் மூலமாக பூஜை செய்து சுவர்கத்தை அடைவதற்கு பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் நூறுயாகமுடைய இந் திரனது உலகை புண்யத்தின் பயனாக அடைந்து அங்குள்ள திவ்ய மான தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள்.